ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

+5
jeylakesengg
positivekarthick
சிவா
மஞ்சுபாஷிணி
realvampire
9 posters

Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by realvampire Mon Jun 20, 2011 3:31 pm

பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில்
தாக்குதல் நடாத்தியிருப்பதாக அறிவித்திருக்கின்றது இந்திய ராணுவம்.
காஸ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள இந்திய ராணுவ முன்னரண்கள் மீதே
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் புரொப்பில் கிரனைட் (RPGs) மூலம்
தாக்குதல்களை முதலில் நடாத்தியிருந்தது. அதையடுத்து, மீடியம் மெஷின் கன்
(MMGs) தாக்குதல்களும் நடாத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் கிருஷ்ண
காத்தி பகுதியிலேயே அதிகமாக இடம்பெற்றுள்ளது.
மாலை 1.35க்கு ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள், அரைமணி நேரம் தொடர்ந்து
நடைபெற்றுள்ளன. இந்திய ராணுவமும் எதிர்த் தாக்குதல் நடவடிக்கைகளில்
ஈடுபட்டிருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் இன்னமும் அமலில்
இருக்கும் நேரத்தில், அதை மீறும் வகையில் பாகிஸ்தானிய ராணுவம் இத்
தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றது.

நன்றி:விறுவிறுப்பு
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty Re: இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:33 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty Re: இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by சிவா Mon Jun 20, 2011 3:34 pm

இந்தியா எதிர்த்தாக்குதல் நடத்தக் கூடாது! ஏனெனில் நமக்கு அஹிம்சை மிக முக்கியம்! அடிவாங்கிக் கொண்டு இருந்துவிட வேண்டும்!

மேலும், பாகிஸ்தானில் உள்ள நம் இந்தியர்களுக்குப் பிரச்சனை உருவாகும்!


இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty Re: இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by positivekarthick Mon Jun 20, 2011 4:43 pm

காந்தி பிறந்த மண் !!!!!!!!!!!!சிவா அண்ணா !!!


இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Pஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Oஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Sஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Iஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Tஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Iஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Vஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Eஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Emptyஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Kஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Aஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Rஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Tஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Hஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Iஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Cஇந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty Re: இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by jeylakesengg Mon Jun 20, 2011 5:06 pm

எங்களுக்கு இன்னும் சரிய்ன்ன , தகவல் வார வில்லை .
வந்த பிறகு கூடி கல்தாலோசிபோம் .

எவரு அறிக்கை விடலாம் ஏண்ட்ரூ


இப்படிக்கு

மனம் கெட்ட காங்கிரஸ் அரசு


சிரிப்பு
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty Re: இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by ரேவதி Mon Jun 20, 2011 5:35 pm

சிவா wrote:இந்தியா எதிர்த்தாக்குதல் நடத்தக் கூடாது! ஏனெனில் நமக்கு அஹிம்சை மிக முக்கியம்! அடிவாங்கிக் கொண்டு இருந்துவிட வேண்டும்!

மேலும், பாகிஸ்தானில் உள்ள நம் இந்தியர்களுக்குப் பிரச்சனை உருவாகும்!

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty Re: இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jun 20, 2011 7:31 pm

பாகிஸ்தானுக்கு நேரம் சரியில்லை... சுட்டுத்தள்ளூ!


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty Re: இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by Manik Mon Jun 20, 2011 8:04 pm

சும்மாவே இருக்க மாட்டானுங்களா இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! 56667 இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! 56667 இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty Re: இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by vbharathan Tue Jun 21, 2011 12:14 am

சிதம்பரம் :
இப்படியான விடயம் இன்னும் நமக்கு அதிகாரபூர்வமாக பாகிஸ்தான் அரசு எமக்கு அறிவிக்க வில்லை . இப்படியான ஒரு தாக்குதல் நடந்ததாக எமக்கு aரிக்கை வந்த பின்பு பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்கும்

வெளியுறவு துறை அமைச்சர் கிருஷ்ணா:
இது வீண் புரளி என்று நினைக்கிறேன் . ஏனென்றால் , அங்கே அவர்கள் தாக்குதல் நடதியிருந்தால் டெல்லி வரை சத்தம் கேட்டிருக்குமே ..


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது! Empty Re: இந்திய எல்லை ராக்கெட்டால் தாக்கப்பட்டது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய பகுதியில் இருந்து எல்லை தாண்டிய குரங்கு பாகிஸ்தானில் கைது!
» மியான்மர் எல்லை அருகே பயங்கரவாதிகள் தாக்குதல்- 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு
» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
» தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக சுரங்கப்பாதை பாகிஸ்தானிடம் இந்திய எல்லை பாதுகாப்பு படை புகார்
» ஏப்., 1ம் தேதிக்கு பின் இந்திய தொழிலாளர்கள் மலேசியா திரும்பலாம் : இந்திய தூதர் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum