ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்!

4 posters

Go down

“பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்! Empty “பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்!

Post by realvampire Mon Jun 20, 2011 3:24 pm

முதல்வர் ஜெயலலிதா, தனது கட்சிக்காரர்கள் போலீசாருடன் எந்த டீலிங்கும்
வைத்துக் கொள்ளக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது நன்றாகவே
வேலை செய்கின்றது. அ.தி.மு.க.காரர்கள் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய ஆட்சி வந்த ஒரு மாதத்தில், தமிழக அளவில் பெரிதாக எந்த முறைப்பாடும் இல்லை.
ஆனால், தமிழக போலீஸின் ‘பழைய விசுவாசம்’, அவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுக் கொள்ளவில்லை.அமைச்சர்கள் பெயரைச் சொன்னாலே போலீஸ் நடுங்கியது என்றார்கள். அதன்பின் எம்.எல்.ஏ., என்றால் பயம். மாவட்டம் என்றால் பயம். வட்டத்துக்கும் பயம்.வட்டத்தின் உறவினர் வட்டத்துக்குக்கூட பயம்.
புதிய ஆட்சி வந்தபின், அது பழைய கதையா? இல்லை என்கிறார்கள்.
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரின் பெயரைச் சொன்னவுடன், போலீஸ்
மீண்டும் சலூட் அடிக்கும் நிலைக்கு நேற்று (ஞாயிற்றுக் கிழமை) சென்றிருக்கிறது!
பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்குச் சென்ற தமிழக அரசின் ஏ.சி. பஸ், ஈ.சி.ஆர் ரோடில் சென்றுகொண்டிருந்தபோது, குறுக்கே வந்தது ஒரு ஸ்காப்பியா கார்.
பஸ் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதில் சில, பயணிகளுக்குக் காயம்.
குறுக்கே வந்த காரைச் செலுத்தி வந்தவரிடம், அவர் வந்ததுதான் தவறு என்று
பயணிகள் சொல்லப்போக, அவரது வாயிலிருந்து மிரட்டலாக வந்தது-
எம்.எல்.ஏ.யின் பெயர்.

இதற்குமேல் தகராறு பண்ண முடியாது என்று, ஒருவழியாக பஸ் புறப்பட்டு
சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. திடீரென, தெலுங்குப் படக்
காட்சிபோல, போலீஸ் ஜீப் ஒன்று பஸ்ஸைத் துரத்தத் தொடங்கியது. பஸ்
நிறுத்தப்பட்டது. வந்த ஜீப் திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்தது.
அதற்குள் திருவான்மியூர் எஸ்ஐ.யுடன் வந்து சேர்ந்தார், ஸ்காப்பியா காரைச்
செலுத்திவந்த நபர்.மீண்டும் பயணிகள் மிரட்டப்பட்டனர். இம்முறை, ஸ்காப்பியா காரைச் செலுத்திவந்தவருடன் சேர்ந்து போலீஸ்காரர்களும் மிரட்டிவிட்டுச் சென்றார்கள்.

இதிலுள்ள மிகப்பெரிய சோகம் என்ன தெரியுமா? மிரட்டிய நபர் முன்னாள்
எம்.எல்.ஏ.கூட இல்லை. முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விடியல் சேகரின் கார்
டிரைவர்!

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியும் இல்லை. அதன் கூட்டாளியான தி.மு.க.
ஆட்சியும் இல்லை. அப்படியிருக்கும்போது, முன்னாள் எம்.எல்.ஏ.யின் கார்
டிரைவருக்கே திருவான்மியூர் போலீஸில் இவ்வளவு செல்வாக்கு இருந்தால்,
கடந்த ஆட்சியில் எம்.எல்ஏ. வீட்டு ஆட்டுக்குட்டி, எவ்வளவு செல்வாக்குடன் இருந்திருக்கும்?

நன்றி:விறுவிறுப்பு
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

“பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்! Empty Re: “பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்!

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 4:09 pm

அது சரி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

“பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

“பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்! Empty Re: “பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்!

Post by ரேவதி Mon Jun 20, 2011 5:12 pm

ஐயோ என்னகே பயமா இருக்கு பயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

“பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்! Empty Re: “பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jun 20, 2011 8:03 pm

முன்னால் எம்.எல்.ஏ விடியல் சேகருக்கு அவர் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணியை தவிர்த்தும் காங்கேயம் தொகுதி மக்களிடம் நல்ல பெயர் உள்ளது மக்களுடன் எளிமையாக பழக கூடியவர்.விடியல் என்பது அவர் நடத்தி வரும் பொதுநல இயக்கம் ஆகும்.இந்த செயல் சற்று ஆதிர்ச்சியாக உள்ளது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

“பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்! Empty Re: “பேரைச் சொல்லவா?” தமிழக போலீஸ் நடுக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum