புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு
வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம்
அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்!
கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை
மட்டுமே கருத்தில் கொள்வார்.
முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும்
இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது
மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி!
கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும்
நானுமே இதற்குக் காரணம்!
*தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின்
பட்டியலைப் பாருங்கள்! உறிகிறார்கள்! *நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன்
மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!
மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும்
கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே! நமது மாநிலத்திலிருந்து
கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை அவர்கள் நடத்தும் விதம் அடிமையினும் கேடு
கெட்டது! ஆனால் நாமோ தமிழகத்தில் அவர்களின் நிறுவனங்களுக்குச் சென்று பொருள்
வாங்கி, சாயா குடித்து கொழுக்க வைக்கிறோம்! சிந்தியுங்கள்
1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
9. நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
18. ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
20. கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
24. ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
25. சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
27. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த
அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
28. கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
29. சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
30. நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
31. பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
32. ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
33. ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
34. ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
35. கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
36. சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
37. விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
38. மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.
‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான்
கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும்
கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக
இருப்பவர்கள் ஐந்து பேர்.
அவர்கள்:
- ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
- வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
- விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
- உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
- ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால்
ஆறுபேர்!
சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர்
ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ்,
சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு
உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச்
சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர்
இருக்கிறார்கள்.
அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக
இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத்
துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள்
கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு
பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய
அரசு பணிக்கு வந்தவர்கள்.
இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற
சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு
சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன்
புறக்கணிக்கப்படுகிறது
- மெயிலில் வந்த்தது .

Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556444- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதுல என்ன தவறு? அவங்க அதிகமா இருக்காங்கன்னா அவங்ககிட்ட இருக்கற ஒற்றுமைய காட்டுது இது.மலையாளிகளின் கொலையாளிகள் அப்டின்னு நாம சொல்லுவோம்.ஆனா பல சமயம் அவங்ககிட்ட இருக்கற otrumaiyaa பார்த்து நான் வியந்து போய் இருக்கேன்.
ஒரு மலையாளிக்கு ஏதாச்சும் துன்பம் என்றால் உடனே எல்லா மலையாளிகளும் ஒண்ணு சேருகிறார்கள்.ஆனால் நாம் தமிழர்களில் ஒருவருக்கு ஏதாவது துன்பம் என்றால் அவரவருக்கு அவருடைய சம்பளம் மட்டும்தான் முக்கியம் என்று சென்றுவிடுகிறார்கள்.
அதனால அவங்களை குறை சொல்றத விட்டுட்டு நமக்கிடையே ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாமும் இது போல அதிக நன்மைகளை பெறலாம்
ஒரு மலையாளிக்கு ஏதாச்சும் துன்பம் என்றால் உடனே எல்லா மலையாளிகளும் ஒண்ணு சேருகிறார்கள்.ஆனால் நாம் தமிழர்களில் ஒருவருக்கு ஏதாவது துன்பம் என்றால் அவரவருக்கு அவருடைய சம்பளம் மட்டும்தான் முக்கியம் என்று சென்றுவிடுகிறார்கள்.
அதனால அவங்களை குறை சொல்றத விட்டுட்டு நமக்கிடையே ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாமும் இது போல அதிக நன்மைகளை பெறலாம்
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556446- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
டில்லியில் மட்டுமில்லை ,அனைத்து இடங்களிலும் அப்படித்தான் இருக்கிறார்கள் ஒற்றுமையாகா !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556453- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நு முன்னோர்கள் சும்மா சொல்லிறுக்காங்க!
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556470- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
இதர்க்குறிய காரணங்களாகிய நமது இனங்களிலுள்ள மிக பெரிய குறைகள் :
- ஒற்றுமையின்மை
- மாற்றான் ஒருவன் ஒரு வேளை நன்றாக இருப்பினும் சுய நலதிற்காக அவனை குறை கூறுதல்
- குறை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவன் மீது பொய் குற்றம் சுமத்தி அவனை மட்டம் தட்டி கீழ் நிலமைக்கு கொண்டு போகுதல்
- தனது திறமையை உயர்த்தாமல் தான் தான் பெரியவன் என்று மல்லுக்கு வருதல்
- தன் மீது பல ஓட்டைகள் இருந்தாலும் பிறரின் செயல்பாடுகளை கண்காணித்து கொண்டு குறைகளை கதையாக பேசிக்கொள்வது
- என்னதான் நாகரிகமுறைகளை கற்று கொடுதாலும் அதை கடை பிடிக்காமல் தான் தோன்றி தானமாக நடந்து கொள்வது
இன்னும் பல காண இயல முடியும் .
தமிழனாகிய நான் மேற்க்கண்டவைகள் அனைத்தும் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இருக்கும்போது எனது இன மக்களிடம் நான் கண்ட குணா நலன்கள் இவை. இவை யாரும் மறுக்க இயலாது

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556477- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மை பரதன்.நம் இன தாழ்வுக்கு நாம்தான் காரணமே தவிர மத்தவங்க இல்லை.vbharathan wrote:இதர்க்குறிய காரணங்களாகிய நமது இனங்களிலுள்ள மிக பெரிய குறைகள் :
- ஒற்றுமையின்மை
- மாற்றான் ஒருவன் ஒரு வேளை நன்றாக இருப்பினும் சுய நலதிற்காக அவனை குறை கூறுதல்
- குறை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவன் மீது பொய் குற்றம் சுமத்தி அவனை மட்டம் தட்டி கீழ் நிலமைக்கு கொண்டு போகுதல்
- தனது திறமையை உயர்த்தாமல் தான் தான் பெரியவன் என்று மல்லுக்கு வருதல்
- தன் மீது பல ஓட்டைகள் இருந்தாலும் பிறரின் செயல்பாடுகளை கண்காணித்து கொண்டு குறைகளை கதையாக பேசிக்கொள்வது
- என்னதான் நாகரிகமுறைகளை கற்று கொடுதாலும் அதை கடை பிடிக்காமல் தான் தோன்றி தானமாக நடந்து கொள்வது
இன்னும் பல காண இயல முடியும் .
தமிழனாகிய நான் மேற்க்கண்டவைகள் அனைத்தும் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இருக்கும்போது எனது இன மக்களிடம் நான் கண்ட குணா நலன்கள் இவை. இவை யாரும் மறுக்க இயலாது
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556489- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மலையாளியை பார்த்து நாம் வெட்கப்படவேண்டும். தமிழன் ஜாதியாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கிறான்.நான் ஒரு தாழ்த்த பட்ட ஜாதி என்று சொன்னால் என்னிடம் பேசுபவர்கள் பழகுபவர்கள் எத்தனை பேர்................அது அவர்களிடம் கிடையாது.இங்கு அபுதாபியில் ஒரு சில மலையாளிகளிடம் நாம் தமிழில் அல்லது கொஞ்சம் மலையாளத்தில் பேசினால் அவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள்.தமிழ் தெரிந்தும் பேசுவதில்லை.ஆனால் தமிழனிடம் தமிழில் பேசினால் அவன்(ஒரு சில படித்தவர்கள்)ஆங்கிலத்தில் பேசுகிறான்.முதலில் மொழி பற்று மற்றும் இனப் பற்று வேண்டும்.அதை இனி வரும் நமது குழந்தைகளிடம் கற்றுத்தரவேண்டும்.இதை நான் எனது குழந்தைக்கு கற்றுத் தருகிறேன்.ஹிந்தியை எதிர்த்து விட்டு பிள்ளைகளை ஹிந்தி பாடம் படிக்க வைக்கும் கலைஞர் போல் ஒரு சில அரசியல்வாதிகள் மலையாளத்தில் கிடையாது.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556496நானும் இங்கே பார்த்தவரை மலையாளிகள், பங்களாதேஷிகள் மிக ஒற்றுமையாக இருக்கின்றனர். சொந்தம் இல்லையென்றாலும் நட்பு இல்லையென்றாலும் உடனே உதவுகின்றனர்....
நாங்கள் ஒரு முறை காரில் போகும்போது ரைட் சைட்ல ட்ரக்ல வந்து இடித்துவிட்டார் டிரைவர். உடனே இவர் இறங்கி டிரைவரை இறங்கச்சொன்னபோது எங்கிருந்தோ எத்தனை பேர் வந்து அப்படியே இவரை சூழ்ந்துக்கொண்டு சண்டை இட்டு டிரைவரின் தவற்றை அப்படியே இவர் பக்கம் திருப்பி கத்த ஆரம்பித்தனர். இனி அமைதியா இருக்க முடியாதுன்னு நான் இறங்கி போய் நின்றேன். எங்க எக்ஸ்சேஞ்ச்ல டிடி எடுக்கும் ஆட்கள் தான் அவர்கள் என்னை அறிவர், என் பணி நான் நேர்மையுடன் செய்வதையும் அறிவர் உதவுவதையும் அறிவர். என்னை பார்த்தப்பின் உடனே அவர்கள் டிரைவரை திரும்பி நீ தான் தவறுதலாக வந்து இடித்தேன்னு சொல்லி ரிப்பேர் செய்வதற்கான செலவையும் ஏற்றுக்கொள்ள வைத்தனர் டிரைவரை. இத்தனை ஒற்றுமை நமக்குள் இருக்கா என்று கேட்டால் கண்டிப்பா இல்லைன்னு தான் சொல்வேன்... இது கண்டிப்பா வேதனைக்குரிய விஷயம்...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556508- uma raniபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011
இது முற்றிலும் உண்மை. இங்கு டாக்டர், நர்ஸ், டெக்னிகியன் என்று எல்லா மலையாளிகளும் ஒற்றுமையுடன் இருப்பதை இருக்கிறேன்.
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556516- uma raniபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011
மன்னிக்கவும் பார்க்கிறேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2