ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட்

4 posters

Go down

நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட் Empty நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட்

Post by ரபீக் Mon Jun 20, 2011 12:41 pm

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை முதல் பெரும் மின் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. இதை சமாளிக்கும் வகையில், புதிய மின் தடை முறையை மின்வாரியம் அமல்படுத்துகிறது.

தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை மக்களை பாடாய்ப்படுத்தி வருகிறது. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. மின் தடையும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பற்றாக்குறையும் தீரவில்லை.

இந்த நிலையில் வட சென்னை அமையவுள்ள புதிய மின் நிலையப் பணிகள் நாளை தொடங்கவுள்ளது. இதையடுத்து நாளை முதல் வருகிற 30ம் தேதி வரை சென்னை சுழற்சி முறையில் மின் தடை அமலாகவுள்ளது.

அதாவது நாளை முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்படும். வட சென்னை மின் நிலையப் பணிகளால் ஏற்படும் மின் உற்பத்தி நிறுத்தத்தால் ஏற்படும் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்த புதிய மின் தடை அமல்படுத்தப்படவுள்ளது.

இதனால் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரத்திற்கு மின்சாரம் இருக்காது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இந்த சுழற்சி முறை மின்தடை நாளை முதல் அமலாகிறது.

இதன் மூலம், ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது என்பதால் சென்னை வாசிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட் Empty Re: நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட்

Post by Manik Mon Jun 20, 2011 12:42 pm

இதுவும் நல்லதுதான் அடிக்கடி ஆப் பன்றதுக்கு இது புது முறை தான் பார்ப்போம் இது எத்தனை நாளைக்குன்னு நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட் 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட் Empty Re: நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட்

Post by உமா Mon Jun 20, 2011 12:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
அடப்பாவிகளா!
என்ன கஷ்டம் தெரியுமா!
நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட் 502589



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட் Empty Re: நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட்

Post by சோழன் Mon Jun 20, 2011 1:39 pm

சரி இருக்கட்டும் வட சென்னையில அமையவுள்ள புதிய மின் நிலையப் பணிகள் முடிந்ததும் தடை இல்லா மின்சாரம் வரும் போல பாக்கலாம்.


என்றும் நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட் 599303 அன்புடன்,
சோழவேந்தன் நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட் 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட் Empty Re: நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காற்றாலை மின்உற்பத்தி கைவிட்டது: மீண்டும் 14 மணி நேரம் "பவர் கட்?'
» 2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்
» காவிரி பாசனவிவசாயிகளுக்கு 12 மணி நேரம் பவர்: ஜெ.வுக்கு பழ. நெடுமாறன் பாராட்டு மழை
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum