ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா?

2 posters

Go down

இயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? Empty இயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா?

Post by அப்துல்லாஹ் Mon Jun 20, 2011 12:38 pm

புகழுக்கும் பிரச்னைக்கும் சரிநிகர் சமமான இயக்குனர் பாலாவை கண்டித்து நெல்லை பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ஓரிரு அமைப்பினரின் எதிர்ப்புக்கு இடையே பிரபலம் அடைவது உண்டு. பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் மாற்றுத்திறனாளிகளை மதிப்புக்குறைவாக சித்தரித்ததாக மாற்றுத்திறனாளிகள் போர்க் கொடி உயர்த்தினர்.

தற்போது அவரது இயக்கத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் அவன்-இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற சிங்கம்பட்டி ஜமீனையும், பழமை வாய்ந்த சொரிமுத்தையனார் கோயிலையும் அவன்-இவன் படத்தில் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என சிங்கம்பட்டி சமஸ்தானம் எச்சரித்துள்ளது.

இதனிடையே நெல்லை மாநகர் முழுவதும் இயக்குனர் பாலாவை கண்டித்து சொரிமுத்து அய்யனார் பக்தர்கள் என்ற பெயரில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இப்போஸ்டர்கள் அவன்-இவன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்கம் முன்பாக ஒட்டப்பட்டிருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? Aஇயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? Bஇயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? Dஇயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? Uஇயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? Lஇயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? Lஇயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? Aஇயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? Empty Re: இயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா?

Post by Manik Mon Jun 20, 2011 12:43 pm

எதாவது பிரச்சினை பன்றதுக்குன்னு ஆள் ரெடியா இருக்காங்கப்பா இயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? 56667 இயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? 56667 இயக்குனர் பாலா சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்தாரா? 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum