புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_c10திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_m10திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_c10 
25 Posts - 39%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

6 Posts - 9%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_c10திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_m10திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_c10திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_m10திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_c10திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_m10திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 20, 2011 11:34 am

புதுடில்லி:திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு தண்டனைக் கைதிகள், கேம்பஸ் இன்டர்வியூ மூலம், தேர்வு செய்யப்பட்டு கவுரவமான வேலைக்குச் செல்கின்றனர்.
திகார் சிறையில், தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாகும் கைதிகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதன்முறையாக, திகார் சிறையில், கடந்த பிப்ரவரி 25ல், சில தனியார் நிறுவனங்கள், கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின. இதில், வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தீப், 40, மற்றும் ஜார்ஜ், 23, ஆகிய இருவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. ஜார்ஜ் ஆய்வக உதவியாளராகவும், சந்தீப் விற்பனை பிரதிநிதியாகவும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு எதிர்காலம் குறித்த பயம் அதிகமாக இருந்தது. சிறைக்குச் சென்று வந்தவர்களுக்கு வேலை கிடைப்பது அரிது. அதிலும், அவர்களை யாரும் மதிக்கக் கூட மாட்டார்கள். ஆனால், சிறையில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ மூலம் எங்களுக்கு கவுரவமான வேலை கிடைத்துள்ளது. சமூகத்தில் இப்போது, நாங்கள் கவுரவமாக வேலைக்குச் சென்று வருகிறோம். எங்கள் சக ஊழியர்களும் எங்களை கவுரவமாக நடத்துகின்றனர். இந்த கவுரவத்திற்கு, எங்கள் சிறை அதிகாரி நீரஜ்குமார் தான் காரணமாக இருந்தார். கைதிகளில் நலனில் எதிர்கால நலனில் அக்கறை கொண்டிருக்கும் அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, சிறை அதிகாரி நீரஜ்குமார் கூறியதாவது:சிறையில் இருந்து விடுதலையான இரண்டு கைதிகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் திருந்தி, சமூகத்தில் கவுரவமான நிலைக்கு உயர வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். எவ்வித தயக்கமும் இன்றி, இரண்டு முன்னாள் கைதிகளுக்கு வேலை அளித்த நிறுவனம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த நிலை அதிகரிக்க வேண்டும். இதே போன்று, திகாரில் உள்ள மற்ற சிறைகளில் இத்தகைய கேம்பஸ் இன்டர்வியூக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு நீரஜ் குமார் கூறினார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 20, 2011 11:36 am

முதலில் தலைப்பை படித்ததும் யாருக்கு வேலை என் கொஞ்சம் குழம்பிட்டேன் திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை 182891 அப்புறம் பார்த்தால் பாவம் நிஜமாகவே 2 கைதிகளுக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது. வாழ்த்துகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 11:38 am

திகர்நாலே அவுங்களா தான் நினைக்க தோணுது

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Mon Jun 20, 2011 1:26 pm

நல்ல விஷயம் நடக்கும் போது எதுக்கு அத பத்தி பேசணும்... திகார் நாலே அவங்க தானா...

என்றும் திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை 599303 அன்புடன்,
சோழவேந்தன் திகார் சிறையில் கேம்பஸ் இன்டர்வியூ: 2 கைதிகளுக்கு கவுரவமான வேலை 154550
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 1:28 pm

உபயம் தினமலர் உண்மையின் உரைகல்..

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Mon Jun 20, 2011 1:33 pm

ஆஹா அருமை.. பாராட்டுக்குரியவர் நீரஜ் குமார் தான்.

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக