புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
3 Posts - 6%
heezulia
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_m105 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 11:14 am

கிங்ஸ்டன்: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, கிங்ஸ்டனில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது. இதன்பின் 252 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.4 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி 678642 தினமலர்


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 11:17 am

ஜமைக்கா கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதான‌த்த‌ி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த கடை‌சி ஒரு நா‌ள் போ‌ட்டி‌யிலு‌ம் இந்திய அ‌ணி 7 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியசா‌த்த‌ி‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி‌யி‌ட‌ம் தோ‌ல்‌வி அடை‌ந்தது.

பூவா தலையா வென்ற மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌‌ள் அ‌ணி முத‌லி‌ல் இ‌ந்‌‌தியாவை பே‌ட்டி‌ங் செ‌ய்ய ப‌ணி‌த்தது.

தொட‌க்க ‌வீர‌ர்களாக கள‌ம் இற‌ங்‌கிய தவா‌ன் 11 ர‌ன்‌னிலு‌ம், பாடீ‌ல் 6 ர‌ன்‌னிலு‌ம் வெ‌ளியே‌றின‌ர். ‌பி‌ன்ன‌ர் வ‌ந்த ‌வீர‌ட் கோ‌லி அபாரமாக ‌விளையாடி 94 ர‌ன்க‌ள் எடு‌த்து ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர்.திவா‌ரி 22 ர‌ன்‌னிலு‌ம், ரோ‌கி‌த் ச‌ர்மா 57 ர‌ன்‌னிலு‌‌ம், அ‌ணி‌த் தலைவ‌ர் ட‌க்அவு‌ட் ஆனா‌ர்க‌ள்.
யூசு‌ப் ப‌த்தா‌ன் 30 ர‌ன்‌னிலு‌ம், ‌மி‌ர்சா ட‌க் அவு‌ட், ‌வினை‌ய் குமா‌ர் (2), இசா‌ந்‌த் ச‌ர்மா அவு‌ட் அவு‌ட் ஆனா‌ர்க‌ள். 47.3 ஓவ‌ரி‌ல் இ‌ந்‌திய அ‌ணி அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌ம் இழ‌ந்து 251 ர‌ன்க‌ள் எடு‌த்தது.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் தர‌ப்‌பி‌ல் ரச‌ல் 4 ‌வி‌க்க‌ெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர். ரோ‌ச் 2, பொலா‌‌ர்டு 2, மா‌ர்டீ‌ன் 1 ‌வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

252 ‌
ர‌ன்க‌ள் எடு‌த்தா‌‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் கள‌‌ம் இற‌ங்‌கிய மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி 48.4 ஓவ‌ரி‌ல் 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை ம‌ட்டு‌ம் இழ‌ந்து 255 ர‌ன்க‌ள் எடு‌‌த்து 7 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றது.

அ‌ந்த அ‌ணி‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக ‌பிராவோ 86 ர‌ன்னு‌ம், ச‌ர்வா‌ண் 75 ‌ர‌ன்னு‌ம் எடு‌த்தன‌ர். தொட‌‌க்க ‌வீ‌ர‌ர்க‌ள் ‌சி‌ம்மோ‌ன்‌ஸ் (6), பர‌த் (17), சாமுவே‌ல்‌ஸ் (28), பொலா‌ர்டு (24) ர‌ன்க‌ள் எடு‌த்தன‌ர்.

இ‌ந்‌திய தர‌ப்‌பி‌ல் ‌மி‌ர்சா 2‌ ‌வி‌க்கெ‌‌ட்டு‌ம், ‌வினை‌ய் குமா‌ர் 1 ‌வி‌க்கெ‌ட்டு‌ம் கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

ஆ‌ட்டநாயகனாக மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌‌ள் அ‌ணி ‌வீர‌ர் ரச‌லு‌ம், தொட‌ர் நாயகனாக இ‌ந்‌திய ‌‌வீர‌ர் ரோ‌‌கி‌த் ச‌ர்மாவு‌ம் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

5
போ‌ட்டிக‌ள் கொ‌ண்ட தொடரை இ‌ந்‌திய அ‌ணி ஏ‌ற்கனவே 3-2 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் கை‌ப்ப‌‌ற்‌‌றியது. இரு‌ந்தாலு‌ம் 4,5 போ‌ட்டிக‌ளி‌ல் தொட‌ர்‌ந்து தோ‌ல்‌வியை தழு‌வியது ‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

Webdunia 5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி 678642


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக