ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

4 posters

Go down

இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் Empty இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

Post by மகா பிரபு Mon Jun 20, 2011 11:07 am

இந்தியா-மேற்கிந்தியத்தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிங்கிஸ்டனில் திங்கள்கிழமை தொடங்குகிறது.மேற்கிந்தியத்தீவுகளில்சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஏற்கெனவே அங்கு நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் வென்றுள்ளது. ஒருநாள் தொடரை இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி திங்கள்கிழமை தொடங்குகிறது. இப்போட்டியில் கேப்டன் தோனி, மூத்த வீரர்கள் திராவிட், லட்சுமண் களம் இறங்குகின்றனர். எனவே இந்தியஅணியின் பேட்டிங் வரிசையில் பலம் கூடியுள்ளது.அதே நேரத்தில் ஒருநாள் தொடரை இழந்து விட்டபோதிலும் கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் வென்ற உற்சாகத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் களம் இறங்குகின்றனர்.இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளில் இதற்கு முன் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது முதல் டெஸ்ட் போட்டியில் வென்றது இல்லை. அந்த வரலாற்றை தோனி தலைமையிலான அனுபவ, இளம் வீரர்களைக் கொண்ட இப்போதைய அணி மாற்றி அமைக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

மேற்கிந்தியத்தீவுகளின் பலம்: மேற்கிந்தியத்தீவுகளில் அணியில் அனுபவ வீரர் சந்தர்பால், வேகப்பந்து வீச்சாளர் எட்வர்ட்ஸ் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். பந்து வீச்சாளர்கள் கெமர் ரோச், ரவி ராம்பால், ஆல் ரவுண்டர் நாஷ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை பயன்படுத்தி "ஷார்ட் பிச்' பந்துகள் மூலம் அவர்களை மேற்கிந்தியத்தீவுகள் பந்து வீச்சாளர்கள் வெளியேற்றினர். இதே முறையை அவர்கள் டெஸ்ட் போட்டியிலும் கடைபிடிக்கக் கூடும்.பேட்டிங்கைப் பொருத்த அளவில் டேரன் பிராவோ, சர்வான், சந்தர்பால், சாமுவேல்ஸ் உள்ளிட்டோர் அணிக்கு வலு சேர்க்கின்றனர். டெய்ன் பிராவோ, கிறிஸ் கெயில் ஆகியோர் இல்லாதது அணிக்கு சிறிது பின்னடைவாகவே கருதப்படுகிறது. எனினும் சொந்த மண்ணில் களம் காண்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

நம்பர் 1 அணி: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி இப்போது முதல் இடத்தில் உள்ளது. வலுவான பேட்டிங் வரிசையே இந்திய அணியின் முக்கிய பலம், நிலைத்து நின்று ஆடும் திராவிட், லட்சுமண் ஆகியோர் வலுவான ஸ்கோரை எட்ட உதவுவார்கள். பத்ரிநாத், ரெய்னா, கோலி, முரளி விஜய், முகுந்த், மிதுன் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் தங்கள் திறமையை நிரூபிக்க இப்போட்டி சிறந்த வாய்ப்பாக அமையும்.உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் தோனி அணிக்கு திரும்பியிருப்பது வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளித்துள்ளது. மேலும் உலகக் கோப்பையை வென்ற பின் தோனி தலைமையில் விளையாடும் முதல் சர்வதேச ஆட்டம் இது என்பதால் இதில் அணி வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் வீரர்கள் களம் இறங்குவார்கள்.பந்து வீச்சில் காயம் காரணமாக முனாஃப் படேல் விளையாடுவதில் தொடர்ந்து சந்தேகம் நீடிக்கிறது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்புதான் அவர் விளையாடுவது குறித்துத் தெரியும். பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா ஆகியோர் பந்து வீச்சில் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

நன்றி தினமணி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் Empty Re: இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

Post by ரபீக் Mon Jun 20, 2011 1:17 pm

வெற்றிபெற வாழ்த்துக்கள் !!!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் Empty Re: இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

Post by பாலாஜி Mon Jun 20, 2011 1:19 pm

இந்தியா வெற்றிபெற வாழ்த்துக்கள் ! சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் Empty Re: இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

Post by Manik Mon Jun 20, 2011 2:15 pm

சச்சின் இருந்தா நல்லாயிருக்கும் இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் Empty Re: இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  இந்தியா & ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
» இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
» இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்
» வெற்றியுடன் துவக்குமா இந்தியா?: இன்று முதல் டெஸ்ட்
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum