புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதுரை:மதுரைக்கு குடும்பத்துடன் வரும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளையும், அந்தந்த பகுதி போலீசார் ஏற்க வேண்டியுள்ளது. இதை சமாளிக்க, லஞ்சம் வாங்க வேண்டியிருப்பதாக போலீசார் புலம்புகின்றனர்.
தென் மாவட்டத்திற்கு சொந்த காரணங்களுக்காக வரும் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், மதுரையில் தங்கி வெளியிடங்களுக்குச் செல்கின்றனர். இத்தகவலை முன்கூட்டியே கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவித்து விடுவர்.சில அதிகாரிகள், குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் தான் அறை வேண்டும் என அடம்பிடிப்பர். இவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு செலவு என அனைத்தையும் பார்த்து செய்யுமாறு கமிஷனர் அலுவலகத்திலிருந்து, அந்தந்த ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பர்.பெரும்பாலான அதிகாரிகள், மாநகராட்சி எதிரேயுள்ள போலீஸ் விருந்தினர் விடுதியில் தங்குகின்றனர். இதற்கு ஒருநாள் வாடகை 100 ரூபாய். மத்திய போலீஸ் அதிகாரிகள் என்றால் 200 ரூபாய். சர்க்கியூட் ஹவுசில் தங்க 150, 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதைக்கூட அதிகாரிகள் தருவதில்லை. அவர்களுக்கு மட்டுமில்லாமல், குடும்பத்திற்கே சாப்பாடு செலவு, அந்தந்த பகுதி போலீசாரின் தலையில் விழுகிறது. தவிர, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தால், வாகன வசதி, "பொக்கே' போன்றவற்றையும் போலீசாரே ஏற்பாடு செய்ய வேண்டும்.போலீசார் கூறுகையில், "சர்வீசில் உள்ள அதிகாரிகளை விட, ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அதிகாரம் தாங்க முடியவில்லை. குடும்பத்துடன் ஊர் ஊராக சுற்றுலா செல்லும் செலவு, எங்கள் தலையில் விழுகிறது. ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும், பென்ஷன் வாங்கும் இவர்கள், ஒருநாள் வாடகையைக்கூட செலுத்தத் தயங்குகின்றனர்.
ஒரு அதிகாரி வந்தால், குறைந்தது 5,000 ரூபாய் செலவாகிறது. இதை சமாளிக்க, புகார் கொடுக்க வருபவர்களிடமும், வழக்குகளில் சிக்கியவர்களிடமும் "வசூலிக்க' வேண்டியுள்ளது. ஓட்டல்களில், "ஓசி'யில் தங்க அறை கேட்பதால், ரெய்டு செல்லவே கூச்சமாக இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு, மதுரை வரும் அதிகாரிகள், அவரவர் செலவில் தங்கிச் செல்ல வேண்டும். இதை அவர்களாக உணர வேண்டும்' என்றனர்.
நன்றி தின மலர்

"சர்வீசில் உள்ள அதிகாரிகளை விட, ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அதிகாரம் தாங்க முடியவில்லை."
வாங்கி பழக்கபட்ட கைகள் கொடுக்க நினைக்காது ..
ஒரு அதிகாரி வந்தால், குறைந்தது 5,000 ரூபாய் செலவாகிறது. இதை சமாளிக்க,
புகார் கொடுக்க வருபவர்களிடமும், வழக்குகளில் சிக்கியவர்களிடமும்
"வசூலிக்க' வேண்டியுள்ளது. ஓட்டல்களில், "ஓசி'யில் தங்க அறை கேட்பதால்,
ரெய்டு செல்லவே கூச்சமாக இருக்கிறது.
இல்லைன மட்டும் வாங்க மாட்டங்கலோ?

Similar topics
» அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம்
» லஞ்சம் கேட்டனர் அதிகாரிகள்: லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த நபர்!
» லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய்
» குறைந்த லஞ்சம் வாங்கும் நாடு:ஆஸி.,8வது இடம்
» ஒரே நேரத்தில் 67 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|