புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாய்ப்பேச்சு வீரம்!
Page 1 of 1 •
ஒரு காட்டில் பல விதமான விலங்குகள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த விலங்குகளுக்கிடையே ஒரு கொழுத்த மான் வாழ்ந்து கொண்டிருந்தது. நல்ல உயரமாகவும், சதைப் பிடிப்புடனும் இருந்ததால் அந்தக் காட்டில் வசிக்கும் விலங்கினங்களுள், தானே அதிக பலசாலி என்ற இறுமாப்பு அந்த மானுக்கு உண்டு.
மான் குட்டிகளையும், முயல் போன்று பலவீனமான பயந்த விலங்குகளையும் மான் அடிக்கடி விரட்டியடிக்கும். அவற்றைக் காணும்போது தனது வலிமையைக் கண்டு அஞ்சியே அவை ஓடுவதாக நினைத்துக் கொண்டு மான் தற்பெருமை கொள்ளும்.
ஒருநாள் காட்டில் ஒரு பக்கமாக ஒரு வெள்ளாடு மேய்ந்து கொண்டிருந்தது. அகம்பாவம் பிடித்த மான் வேகமாக ஓடி வந்து ஆட்டை முட்டித் தொந்தரவு செய்தது. மானின் செயலைக் கண்டு எரிச்சலடைந்த ஆடு, ""நீ ஏன் எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாய். நான் என் உணவுக்காக இலை தழைகளை மேய்ந்து கொண்டிருக்கிறேன். இதனால் உனக்கு என்ன நஷ்டம்!'' என்று கேட்டது.
""நான் இந்தக் காட்டிலே பலம் வாய்ந்த விலங்காகும். மற்ற எந்த விலங்காக இருந்தாலும் என்னிடம் அடங்கிப் போக வேண்டும். இல்லாவிடால் அந்த விலங்குடன் சண்டை பிடித்து வெற்றி கொள்வேன்!'' என்று மான் அகங்காரத் தொணியில் பதில் சொல்லிற்று.
""உன்னிடம் அப்படியென்ன சிறப்பான தகுதியிருக்கிறது?'' என்று கேட்டது ஆடு.
""எனக்குப் பிற விலங்கினங்களைக் குத்திக் கிழிக்கும் கொம்பு இருக்கிறது. காற்றிலும் விரைந்து செல்லும் கால் இருக்கிறது. மின்னலெனப் பாயும் மெல்லிய உடலுக்குரியவனாக நான் இருக்கிறேன். எனக்கிருக்கும் இந்தச் சிறப்பு வேறு யாருக்காவது உண்டா?'' என்று கம்பீரமான குரலில் கேட்டது மான்.
அப்போது சற்றுத் தொலைவில் சில வேட்டை ஓநாய்கள் பயங்கரமாகக் குரைக்கும் ஓசை கேட்டது. அடுத்த கணமே மானின் முகத்தில் பீதியின் குறிகள் தென்பட்டன. வேட்டை நாய்களின் குரைப்பு ஒலி நெருங்கி வருவது போல இருந்தது. அவ்வளவுதான் மான் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்து விட்டது.
அந்தக் காட்சியைக் கண்டு ஆடு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டது. வீரமோ, வேறு சிறப்பு தகுதிகளோ ஏதும் இல்லாத சிலர் உலகத்திலேயே தாங்கள்தான் சிறந்த வீரன் என்றோ, மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்றோ வாய்ச்சவடால் அடிப்பார்கள். ஆனால், தங்கள் வீரத்தை அல்லது சிறப்புத் தகுதியை நிரூபிக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டால் அவர்கள் பின்வாங்கி ஓடிவிடுவார்கள்.
காரணமில்லாமல் தற்பெருமை பேசுவதால் ஒரு பயனும் விளையாது. சில சமயம் அதுவே பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.
சிறுவர் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்லதொரு நீதிக் கதை. வீண் அகங்காரம் ஆபத்தை தரும்.
நிறைகுடம் நீர் தளும்பல் இல்....
அதேசமயம்
குறைகுடம் கூத்தாடும் ...
சாது ஒருவர் தன் சீடனுடன் படகில் பயணிக்கையில் தன் ஞானத்தை கர்வமேற்கொண்டு சீடனிடம் கேட்டார் நீ ரிக் வேதம் முழுமையாக கற்றுவிட்டாயா?
இல்லை என்றான் சீடன்
வாழ்க்கையில் பாதிப்பகுதியை வீணக்கி விட்டாயே என்றார் சாது.
ஞானத்தில் தம் புலமையை தானே மெச்சிக்கொண்டு ஞானத்தின் மகிமையால் அற்புதம் நிகழ்த்த அறிவாயா? மீண்டும் கேட்டார் .
இல்லை குரு பதில் சீடனிடமிருந்து.
வாழ்வில் முக்கால் பாகம் வீணாக்கி விட்டாயே என்ற போது அடித்த அலையில் படகு கவிழ்ந்துவிட தத்தளித்த சீடர் கேட்டாராம் குருவே நீந்தத்தெரியுமா என்று
இல்லை என்ற சாதுவிடம் முழு வாழ்க்கையும் வீணாக்கி என் கண் முன்னே முழுகப்போகிறீர்களே என்று நீந்தித் தப்பித்தாராம் சீடர்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
அருமயான நீதி கதை சிவா அவர்களே. பகிர்வுக்கு நன்றி.
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1