புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
90 Posts - 71%
heezulia
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
255 Posts - 75%
heezulia
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_m10கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 11:48 pm

இன்று பரவலாக அனைவரும் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக கூகுள் இமெயில் உள்ளது. இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன.


1. c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.
2. + c: புதிய விண்டோவில் புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்.
3./<(Search) உங்களுடைய கர்சரை சர்ச் பாக்ஸில் கொண்டு சென்று வைத்திடும்.
4. k : புதியதொரு கான்வெர்சேஷனுக்கு – இமெயிலுக்கு– செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.
5. j: முந்தைய பழைய கான்வெர்சேஷனுக்கு – இமெயிலுக்கு– செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்.


6. n: அடுத்த மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும்.
7. p: முந்தைய மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். விரிந்த நிலையில் என்டர் தட்ட சுருங்கும். இவை இரண்டும் கான்வெர்சஷேன் வியூவில் இருந்தால் தான் செயல்படும்.
8.o அல்லது என்டர்: ஒரு கான்வெர் சேஷனைத் திறக்கும்; திறந்திருந்தால் மூடும்.
9. u: கான்வெர்சேஷன் லிஸ்ட்டுக்குத் திரும்பச் செல்லும். பேஜை ரெப்ரெஷ் செய்து, இன்பாக்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
10. e(archive): எந்த வியூவில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் கான்வெர்சேஷன்கள் அனைத்தையும் ஆர்க்கிவ் கொண்டு செல்லும்.


11. s (fixing a star): ஒரு மெசேஜ் அல்லது கான்வெர்சேஷனுக்கு ஸ்டார் அடையாளம் அளிக்கிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட கான்வெர்சேஷன் தனி அந்தஸ்து பெறுகிறது.
12. !:(Spam) குறிப்பிட்ட மெசேஜை ஸ்பாம் எனக் குறியிட்டு உங்கள் கான்வெர்சேஷன் லிஸ்ட்டிலிருந்து அதனை வெளியே தள்ளுகிறது.
13. r: (Reply) மெசேஜ் அனுப்பியருக்கு பதில் அனுப்பப்படும். இதையே ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால், பதில் மெசேஜ் புதிய விண்டோவில் இருக்கும்.
14. a(Reply All): மெசேஜ் பெறும் அனைவருக்கும் பதில் அனுப்பப்படும். இதையும் ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால் பதில் அனைத்தும் புதிய விண்டோவில் உருவாக்கப்படும்.
15. f (forwarding): மெசேஜ் பார்வேர்ட் செய்யப்படும். இதனுடன் ஷிப்ட் இணைந்து அழுத்தினால் பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் புதிய விண்டோவில் கிடைக்கும்.

16. : கர்சர் ஏதேனும் இன்புட் பீல்டில் இருந்தால், அதிலிருந்து அதனை வெளியே கொண்டு வரும்.
17 + s : ஒரு மெசேஜ் கம்போஸ் செய்கையில் அப்போதைய டெக்ஸ்ட்டை ஒரு ட்ராப்ட்டாக சேவ் செய்திடும். இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்துகையில், கர்சர் மெசேஜ் விண்டோவினுள் இருக்க வேண்டும். மெசேஜ் அமைக்கும் கட்டம் To, CC, BCC, அல்லது Subject ஆகிய பீல்டுகளில் ஒன்றில் இருக்க வேண்டும்.
18. # (Delete) : குறிப்பிட்ட கானவெர் சேஷனை அழிக்கும்.
19. l (label): லேபிள் மெனுவைத் திறக்கும். இதன் மூலம் கான்வெர்சேஷன் ஒன்றுக்கு லேபிள் கொடுக்கலாம்.
20. v (Move to): இன்பாக்ஸிலிருந்து கான்வெர்சேஷன் ஒன்றை லேபிள், ஸ்பாம் அல்லது ட்ரேஷ் பெட்டிக்கு அனுப்பும்.
21. + i:மெசேஜ் ஒன்றை படித்ததாக மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.
22. Shift> + u: மெசேஜ் ஒன்றை படிக்காததாக மார்க் செய்திடும். பின் அடுத்த மெசேஜிற்குச் செல்லும்.
23. [: ஆர்க்கிவ் அனுப்பி முந்தைய மெசேஜுக்குச் செல்ல
24. ]: ஆர்க்கிவ் அனுப்பி அடுத்த மெசேஜுக்குச் செல்ல
25. .z: அதற்கு முன் மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்குகிறது.
26. + n: புதிய மெசேஜ் வந்திருந்தால் உங்கள் கான்வெர்சேஷனை அப்டேட் செய்திடும்.
27. q: கர்சரை சேட் சர்ச் பாக்ஸுக்குக் கொண்டு செல்லும்.
28. y: தற்போதைய வியூவிலிருந்து மெசேஜ் அல்லது கான்வர்சேஷனை மாற்றும். அதாவது இன்பாக்ஸில் இருந்தபடி இதனைக் கொடுத்தால், ஆர்க்கிவ் கொண்டு செல்லும். ஸ்டார்டு பட்டியலில் இருந்தபடி கொடுத்தால், ஸ்டார் நீக்கும். ட்ரேஷ் பாக்ஸில் இருந்தபடி கொடுத்தால், இன்பாக்ஸ் கொண்டு செல்லும். ஏதேனும் லேபிள் கீழாக உள்ள மெசேஜுக்கு இதனைக் கொடுத்தால், அந்த லேபிளை மெசேஜிலிருந்து நீக்கும்.
29. .(.) புள்ளி அடையாளம்: ‘More Actions’ ட்ராப் டவுண் மெனுவினைக் கொடுக்கும்.
30. ?: கீ போர்டு ஷார்ட் கட் மெனுவினைக் கொடுக்கும்.


வேர்ட் ஷார்ட் கட் கீகள்

நாம் அதிகம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பிற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளில் முக்கிய கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை அடிக்கடி ரெப்ரெஷ் செய்து கொள்ள ஏதேனும் டெக்ஸ்ட் ஒன்றை உருவாக்கி ஒவ்வொன்றையும் பயன்படுத்திப் பாருங்கள். செயல்பாட்டின் மூலமே எந்த ஷார்ட் கட் கீ தொகுப்பும் நமக்குப் பழக்கமானதாக மாறும்.

டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின் பதிவு செய்வதில் உள்ள ஷார்ட் கட் கீகள்:

CTRL+N: புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க
CTRL+O : ஏற்கனவே உள்ள டாகுமெண்ட் டைத் திறக்க
CTRL+W : டாகுமெண்ட் ஒன்றை மூடிட
ALT+CTRL+S : டாகுமெண்ட் விண்டோவை இரண்டாக்க
ALT+SHIFT+C : டாகுமெண்ட் விண்டோ பிரித்ததை மீண்டும் ஒன்றாக்க
CTRL+S : டாகுமெண்ட்டை சேவ் செய்திட
ALT+F4: வேர்ட் புரோQராமில் இருந்து வெளியேற டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல் தேடி அதனைக் கையாள
CTRL+F : டெக்ஸ்ட்டில் குறிப்பிட்ட சொல்லை அல்லது மற்றவற்றைத் தேடி அறிய
ALT+CTRL+Y : பைண்ட் விண்டோவை மூடிய பின்னர் பைண்ட் அண்டு ரிபிளேஸ் விண்டோவைச் செயலுக்குக் கொண்டுவர
CTRL+H : நீக்கிய டெக்ஸ்ட் மற்றும் சார்ந்த ஐட்டங்களை மீண்டும் அதே இடத்தில் வைத்திட
CTRL+G: குறிப்பிட்ட புக்மார்க், பக்கம், புட் நோட், டேபிள், கமெண்ட், கிராபிக் ஆகியன இருக்கும் இடத்திற்குச் செல்ல
ALT+CTRL+Z : டாகுமெண்ட் மற்றும் டாகுமெண்ட்டின் ஒரு பிரிவுக்கு மாறி மாறிச் செல்ல
ALT+CTRL+HOME : தேர்ந்தெடுத்த தேடல் வகைப்படி செல்ல மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டினை ரத்து செய்திடவும், மீண்டும் அவற்றைக் கொண்டு வரவும்:
ESC : ஒரு செயல்பாட்டினை ரத்து செய்து நிறுத்திட
CTRL+Z : மேற்கொண்ட செயல்பாட்டை அப்படியே பழைய நிலைக்கு மாற்ற
CTRL+Y: மேற்கொண்ட ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்திட


டாகுமெண்ட்டின் தோற்றத்தை மாற்ற

ALT+CTRL+P: பிரிண்ட் லே அவுட் வியூ
ALT+CTRL+O: அவுட்லைன் வியூ
ALT+CTRL+N : நார்மல் வியூ
ALT+R: : ரீடிங் வியூ அட்டவணையைப் பல வழிகளில் கையாள
TAB: ஒரு வரிசையில் அடுத்த செல்லுக்குச் செல்ல
SHIFT+TAB: ஒரு வரிசையில் முந்தைய செல்லுக்குச் செல்ல
ALT+HOME: படுக்கை வரிசையில் உள்ள முதல் செல்லுக்குச் செல்ல
ALT+END: படுக்கை வரிசையில் உள்ள கடைசிசெல்லுக்குச் செல்ல
ALT+PAGE UP : நெட்டு வரிசையில் உள்ள முதல் செல் செல்ல
ALT+PAGE DOWN: நெட்டு வரிசையில் உள்ள கடைசி செல்லுக்குச் செல்ல
UP ARROW : முந்தைய படுக்கை வரிசை செல்ல
DOWN ARROW: அடுத்த படுக்கை வரிசை செல்ல



கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 11:48 pm

கர்சரைப் பலவழிகளில் கையாள:

LEFT ARROW: இடது புறம் ஓர் எழுத்து நகர்த்த
RIGHT ARROW: வலது புறம் ஓர் எழுத்து நகர்த்த
CTRL+LEFT ARROW : இடது புறம் ஒரு சொல் நகர்த்த
CTRL+UP ARROW : மேலாக ஒரு பத்தி செல்ல
CTRL+DOWN ARROW: கீழாக ஒரு பத்தி செல்ல
ALT+SHIFT+D : : டாகுமெண்ட்டில் அன்றைய தேதியைச் செருக
ALT+SHIFT+P : : டாகுமெண்ட்டில் கர்சர் இருக்கும் பக்கத்தின் எண்ணை அமைக்க
ALT+SHIFT+T : டாகுமெண்ட்டில் அந்த நேரத்தைச் செருக
CTRL+F9 : டாகுமெண்ட்டில் ஒரு எம்ப்டி பீல்டை உருவாக்க. இரண்டு
கர்லி பிராக்கெட்கள் கிடைக்கும். கர்சர் இடையே நிற்கும். நீங்கள்
தேவையானதை டைப் செய்து கொள்ளலாம்.
END : வரியின் இறுதிக்குச் செல்ல
HOME : வரியின் தொடக்கத்திற்குச் செல்ல
ALT+CTRL+PAGE UP : விண்டோவின் தொடக்கத்திற்குச் செல்ல
ALT+CTRL+PAGE DOWN: விண்டோவில் முடிவிற்குச் செல்ல
PAGE UP : ஒரு ஸ்கிரீன் மேலாகச் செல்ல
PAGE DOWN : ஒரு ஸ்கிரீன் கீழாகச் செல்ல
CTRL+PAGE DOWN : அடுத்த பக்கத்தின் தொடக்கம் செல்ல
CTRL+PAGE UP : முந்தைய பக்கத்தின் தொடக்கம் செல்ல
CTRL+END : டாகுமெண்ட்டின் இறுதிக்குச் செல்ல
CTRL+HOME : டாகுமெண்ட்டின் தொடக்கம் செல்ல
SHIFT+F5 : இதற்குமுன் எடிட் செய்த இடத்திற்குச் செல்ல
SHIFT+F5
: ஏற்கனவே மூடிய டாகுமெண்ட்டை எப்போது திறந்தாலும் அதனை மூடிய போது எடிட் செய்த இடத்திற்குச் செல்ல.


கம்ப்யூட்டர் மலர்



கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 11:51 pm

சோர்ட் கட் இவளவு இருக்கா..என்ன ஒன்று எல்லாம் நினைவு இருக்கனுமே..நிறைய சொல்லி இருக்கீங்க அண்ணா..பயனுள்ள தகவல்.. தகவலுக்கு நன்றிகள்..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:26 am

சிவா அண்ணா..... ரொம்ப பயனுல்ல நல்ல தகவல் தந்து இருக்கிங்க நன்றி.... கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள் 678642

avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009

Postஎம். ராஜசிஙம் Mon Sep 14, 2009 3:16 pm

வணக்கம் திரு சிவா அவர்களே, நீங்கள் மேல் குறிப்பிட்ட விடயம் மிகவும் பயன்னுடையது. நன்றி இதைபோன்று இணையத்தளத்தில் இருந்து இலவசமாக Sri Lanka, World wide SMS அனுப்பும் website ஏதாவது இருந்தால் என்னுடன் பகிர்ந்துகொள்விர்களா? எனக்கு தெரிந்த இரு website களை கிழ் தருகிறேன் அவற்றை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. www.wow.lk (Only for Sri Lanka from world wide)
2. www.wadja.com (this is All countrry from world wide
நன்றி வணக்கம்

avatar
எம். ராஜசிஙம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009

Postஎம். ராஜசிஙம் Mon Sep 14, 2009 3:27 pm

hi மீனு,
உங்களுடைய பெயரை pen இல் எழுவது போன்று creat பண்ணியுள்ளிர்கள் அதை எவ்வாறு creat பண்ணுவது என தயவுசெய்து எனக்கு விபரிப்பீர்களா?
உங்களுடைய பதிலை எதிர்பார்த்துகொண்டிருப்பேன்.
நன்றி வணக்கம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Sep 14, 2009 3:33 pm

mraajasingam wrote:hi மீனு,
உங்களுடைய பெயரை pen இல் எழுவது போன்று creat பண்ணியுள்ளிர்கள் அதை எவ்வாறு creat பண்ணுவது என தயவுசெய்து எனக்கு விபரிப்பீர்களா?
உங்களுடைய பதிலை எதிர்பார்த்துகொண்டிருப்பேன்.
நன்றி வணக்கம்

https://eegarai.darkbb.com/-f23/animated-signature-t5904.htm?highlight=animated

இதில் கிடைக்கும்....



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக