ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் உண்மையின் உரைகல்

+5
மஞ்சுபாஷிணி
அருண்
Manik
சிவா
அப்துல்லாஹ்
9 posters

Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty தினமலர் உண்மையின் உரைகல்

Post by அப்துல்லாஹ் Sun Jun 19, 2011 2:18 pm

தினமலர்!

"உண்மையின் உரைகல்" - இது இப்பத்திரிக்கை தனக்குத் தானே சூட்டிக்கொண்டுள்ள பட்டம்! இதன் யதார்த்த அர்த்தம் தெரிந்துதான் இப்படியொரு பட்டத்தைத் தனக்குத்தானே இப்பத்திரிக்கை சூட்டிக்கொண்டுள்ளதா என்று தெரியவில்லை.


தினமலரின் "உண்மை செய்திகள்" கிசுகிசுக்களில் மட்டுமா நிறைந்துள்ளது? இன்று அது வெளியிட்டுள்ள சர்வதேச செய்திகளில் ஒன்றைப் புகைப்படத்தில் காணுங்கள்.


தினமலர் உண்மையின் உரைகல் Dinamalarsaudi

"கிங் ஃபகத் மருத்துவமனை", சவூதியில் உள்ளது. ஆனால், நம் "உண்மையின் உரைகல்(!)லுக்கு" அது துபையில் உள்ளதாம்! சரி, ஒரு பேச்சுக்கு, இது சவூதி சென்றவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று வைத்துக்கொள்வோம்!

சவூதி எங்குள்ளது? துபையிலா? அல்லது துபை எங்குள்ளது? சவூதியிலா?

சவூதியும் துபையும் வளைகுடா நாடுகளிலுள்ள இரு நாடுகள் என்ற, ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு இருக்கும் சாதாராண புவியியல் அறிவுகூட "உண்மையின் உரைகல்(!)"லான தினமலரின் ஆசிரியர் குழுவுக்கு இல்லை என்பது கேவலத்திலும் கேவலம்! எந்த உலகத்தில்தான் தினமலர் உள்ளது? அது வழங்கும் சர்வதேச செய்திகளின் தரமும் அதிலுள்ள உண்மைத்தன்மையும் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

ஜனநாயகத்தின் ஒரு தூணான ஊடகத்துக்கு என ஒரு பொறுப்புணர்வு உள்ளது. அதனைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, கிசுகிசுக்களையும இது போன்ற பொறுப்பற்ற செய்திகளையும் கவர்ச்சிப்படங்களையும் வைத்து வியாபாரம் செய்யும் ஒரு பத்திரிக்கையிடம் "உண்மையாவது மண்ணாங்கட்டியாவது"!

வடிவேலுவின் காமடியை மிஞ்சிவிட்ட தினமலரின் இந்தக் கண்டுபிடிப்பை எந்த "உண்மையின் உரைக்கல்லுடன்" உரசிப் பார்ப்பது என்பதை இனி வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்!

நன்றி இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தினமலர் உண்மையின் உரைகல் Aதினமலர் உண்மையின் உரைகல் Bதினமலர் உண்மையின் உரைகல் Dதினமலர் உண்மையின் உரைகல் Uதினமலர் உண்மையின் உரைகல் Lதினமலர் உண்மையின் உரைகல் Lதினமலர் உண்மையின் உரைகல் Aதினமலர் உண்மையின் உரைகல் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by சிவா Sun Jun 19, 2011 2:24 pm

தினமலருக்கே ஆப்பா!!! தினமலர் உண்மையின் உரைகல் 403484


தினமலர் உண்மையின் உரைகல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by Manik Sun Jun 19, 2011 2:29 pm

தினமலர் எடிட்டர் இதை பார்க்கவில்லை போலும் தினமலர் உண்மையின் உரைகல் 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by அருண் Sun Jun 19, 2011 2:34 pm

என்ன அவசர வேலையோ எடிட்டர்க்கு.. அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 2:51 pm

எடிட்டர் தூக்க கலக்கத்துல செய்துட்டார் பா இந்த மாதிரி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தினமலர் உண்மையின் உரைகல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by positivekarthick Sun Jun 19, 2011 3:00 pm

வர வர பத்திரிக்கைகளின் தரம் குறைகிறது என்னவோ உண்மைதான் .!


தினமலர் உண்மையின் உரைகல் Pதினமலர் உண்மையின் உரைகல் Oதினமலர் உண்மையின் உரைகல் Sதினமலர் உண்மையின் உரைகல் Iதினமலர் உண்மையின் உரைகல் Tதினமலர் உண்மையின் உரைகல் Iதினமலர் உண்மையின் உரைகல் Vதினமலர் உண்மையின் உரைகல் Eதினமலர் உண்மையின் உரைகல் Emptyதினமலர் உண்மையின் உரைகல் Kதினமலர் உண்மையின் உரைகல் Aதினமலர் உண்மையின் உரைகல் Rதினமலர் உண்மையின் உரைகல் Tதினமலர் உண்மையின் உரைகல் Hதினமலர் உண்மையின் உரைகல் Iதினமலர் உண்மையின் உரைகல் Cதினமலர் உண்மையின் உரைகல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by Guest Sun Jun 19, 2011 3:25 pm

தினமலர் இந்த வேலையை மட்டும் செய்வதில்லை, ஒன்றுக்கும் உதவாத செய்திகளை மிகைப் படுத்துவதும், முக்கியமான செய்திகளை குப்பையில் போடுவதும், கலைக் கூத்தாடிகளின் கழிவறைவரை நுழைவதும், அரசியல் சிங்கியடிப்பானாக இருப்பதும்... மேலும் பல தோழர்களே...
உண்மையின் உரைகல் அல்ல
தமிழர்தம் கண்ணில் விழுந்த உப்புக் கரைசல்.
avatar
Guest
Guest


Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by ANTHAPPAARVAI Sun Jun 19, 2011 3:33 pm

தினமலர் உண்மையின் உரைகல் Dinamalar


தினமலர் உண்மையின் உரைகல் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by ரபீக் Sun Jun 19, 2011 6:03 pm

தமிழில் உள்ள பத்திரிக்கைகள் பெரும்பாலும் இரண்டாம்தரம்தான் !! அதிலும் தினமலர் சொல்லவே வேண்டாம் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by மகா பிரபு Sun Jun 19, 2011 6:28 pm

பொன்னர் சங்கர் கோவில் உள்ள வீரப்பூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்தில் உள்ளது. ஆனால் திருவிழாவின் போது கரூர் மாவட்டம் வீரப்பூர் என தினமலரில் தொடர்ந்து செய்தி போட்டார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தினமலர் உண்மையின் உரைகல் Empty Re: தினமலர் உண்மையின் உரைகல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum