ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி 3D Game the best and free (Tomb raider)

3 posters

Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by kirikasan Sun Jun 19, 2011 2:00 pm

TOMB RAIDER Legend



உலகப்பிரசித்தி பெற்ற விளையாட்டு. இதுவரை யாராவது விளையாடிப் பார்க்காவிட்டால்
பாருங்கள் டெமோதான் ஆனால் சில மணிநேரங்கள் விளையாடலாம். நீங்கள் 3D விளையாட்டுக்கு பரிச்சியம் இல்லாதவரானால் மேலும் கூடுதலான நேரம் விளையாடலாம். Full Version வேண்டுமென்றால் உங்களால் பெற்றுக்கொள்ள முடியாதா என்ன? உதவ எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்களே!
அதனால் இந்த டெமோ
509 MBஅளவைக் கொண்டது install 700 MB இடம் தேவை
உண்மையில் 3D விளையாட்டில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கி இப்படியும் விளையாட்டு செய்யமுடியுமா என் ஒரு சாதனை படைத்தது. எத்தனையோ விளையாட்டுகள் 3Dயில் உண்டு ஆனால் மிக சுவாரசியமான அதேவேளை அதி சிறந்த புதிர்கள் கொண்ட விளையாட்டை Tomb raider தொடர் விளையாட்டுக்கள்தான் தொடக்கி வைத்தது. இதோ முதலில் டெமொ மூலம் விளையாடிப்பாருங்கள்.
மேலதிக விளையாட்டுக்கள் தரவிறக்கத் தகவல்கள் தொடரும்..

http://download.cnet.com/Tomb-Raider-Legend-demo/3000-2097_4-10520328.html?tag=mncol;3
(510 MB)

direct X 9 (95 MB

http://www.filehippo.com/download_directx/wiiyu


தேவையான கணினி அள்வு

OPERATING SYSTEM:
Microsoft Windows 2000, XP, (Vista வில் விளையாட முடிகிறது)
CPU:Pentium 3 1.0Ghz or Athlon XP Equivalent
RAM:256MB
GRAPHICS: 100% DirectX 9.0c compatible 64 MB 3D Accelerated Card with TnL (GeForce 3Ti / Radeon 9 series)
Sound:: Microsoft Windows 2000/XP compatible sound card (100% DirectX 9.0c -compatible)
DVD-ROM:Quad-speed (4x) DVD-ROM drive
HARD DRIVE:9.9GB free disk space
INPUT DEVICES:100% Windows 2000/XP compatible mouse and keyboard


The recommended system requirements are as follows:

CPU:Pentium 4 3.0Ghz or Athlon XP Equivalent
RAM:1GB
GRAPHICS:100% DirectX 9.0c compatible 512 MB 3D Accelerated Card (Nvidia GeForce 7800 / Ati X-1800)
SOUND:Microsoft Windows 2000/XP compatible sound card (100% DirectX 9.0c compatible)
DVD-ROM:Eight-speed (8x) DVD-ROM drive or faster
HARD DRIVE:9.9GB free disk space


Last edited by kirikasan on Mon Jun 20, 2011 5:22 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty Re: கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by kirikasan Sun Jun 19, 2011 10:56 pm

அனைவருக்கும் !
என்ன டெமோ வோடு சலிப்படைந்து இருப்பீர்களானால் இதோ ஒரு முழு விளையாட்டு
இது T Raider 4



நீக்கப்பட்டு விட்டது


Last edited by kirikasan on Wed Sep 07, 2011 10:34 pm; edited 3 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty Re: கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by kirikasan Mon Jun 20, 2011 1:31 pm

you tube ல் உதவிகள் நிறைய உண்டு



உதவிக்கு
கண்ட்ரோல்
http://www.allgame.com/game.php?id=26089&tab=controls

விளையாட கஷ்டமாக இருந்தால் இங்கே வழிமுறை உண்டு
http://www.tombraidergirl.com/tr4/
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty Re: கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 1:32 pm

நன்றி நன்றி


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty Re: கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by kirikasan Mon Jun 20, 2011 1:49 pm

இதோ
Tomb raider underworld ( demo )
இதுவும் மிகப்பெரிய டெமோ ஆகும் . 1.2 GB

ஆனால் என்னால் மிக விரைவாக தரவிறக்க முடிந்தது. 30 நிமிடங்களில். முயற்சித்துப்பாருங்கள்.
மேலதிக விபரம் தருவேன்
ரொம் ரைடர் அண்டர் வேல்ட்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty Re: கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by positivekarthick Mon Jun 20, 2011 2:10 pm

என்ன டெமோ வோடு சலிப்படைந்து இருப்பீர்களானால் இதோ ஒரு முழு விளையாட்டு

அண்ணா! நீங்க வேற கிளிப்பின்ஸ் பார்த்தே மிரண்டு போயி இருக்கிறேன். அதிர்ச்சி


கணினி 3D Game the best and free (Tomb raider) Pகணினி 3D Game the best and free (Tomb raider) Oகணினி 3D Game the best and free (Tomb raider) Sகணினி 3D Game the best and free (Tomb raider) Iகணினி 3D Game the best and free (Tomb raider) Tகணினி 3D Game the best and free (Tomb raider) Iகணினி 3D Game the best and free (Tomb raider) Vகணினி 3D Game the best and free (Tomb raider) Eகணினி 3D Game the best and free (Tomb raider) Emptyகணினி 3D Game the best and free (Tomb raider) Kகணினி 3D Game the best and free (Tomb raider) Aகணினி 3D Game the best and free (Tomb raider) Rகணினி 3D Game the best and free (Tomb raider) Tகணினி 3D Game the best and free (Tomb raider) Hகணினி 3D Game the best and free (Tomb raider) Iகணினி 3D Game the best and free (Tomb raider) Cகணினி 3D Game the best and free (Tomb raider) K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty Re: கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by kirikasan Mon Jun 20, 2011 5:37 pm

சரி இது ஒரு 35 mb உள்ள சிறிய விளையாட்டு
இதை விளையாடிப் பாருங்கள். முடிந்தால் மற்றவைகளை
பார்க்கலாம்
ரொம் றைடர் குரோனிகிள்ஸ்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty Re: கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by kirikasan Tue Jun 21, 2011 12:22 pm

Tomb Raider 4 தரவிறக்கியதும் தொடங்குவதில் பிரச்சனை உள்ளவர்க்கு

Virtual Clone Drive
தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

இப்போது my computer க்குள் புதிய cd/DVD drive ஒன்று காணப்படும்.(காணப்படாவிடால் program ஐ திறந்து 1 drive ஐ தெரிவுசெய்யவும்) இப்போது அந்த cd drive ல் வலாது மவுஸ் பட்ட்னை அழுத்தி
mount எங்கே விளையாட்டு file (cue, dmg ) இருக்கிறதோ அதில் ஒன்றைத் (dmg என நினைக்கிறேன்)
தெரிவு செய்யுங்கள். அதிலேயே டபிள் கிளிக் . உள்ளே விளையாட்டு exe யின்மூலம் தொடக்கல்லாம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty Re: கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by kirikasan Wed Sep 07, 2011 10:44 pm

Tomb raider 2 + 3



மேலே குறிப்பிட்ட Tomraider 4 இப்போது இல்லை.ஆனால் மிகவும் சுவாரஸ்யமான
Tomb...2 , 3 ஆகியவை இங்கே எடுத்துக்கொள்ளவும். இவற்றை ஒரு சீடீ யில் burn பண்ணி விளையாடலாம் அல்லது Virtual clone driver மூலமாக iso file ஆக்கி mount பண்ணுவதன் மூலமும் விளையாடலாம்
( graphic resolution 640 x 480 கு மாற்றிக்கொள்ளவும்)
ttp://www.gameswin.biz/gameen.php?busca=raider
(முன்னால் ஒரு எழுத்து தவறிவிட்டது போட்டுகொள்ளுங்கள்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினி 3D Game the best and free (Tomb raider) Empty Re: கணினி 3D Game the best and free (Tomb raider)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum