புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
155 Posts - 79%
heezulia
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
1 Post - 1%
Pampu
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
320 Posts - 78%
heezulia
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_m10ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 7:36 pm

உன் கவிதைகள் நன்றாக இருக்கின்றனவா என்று கேட்டெழுதியிருக்கிறாய் என்னிடம் கேட்கிறாய். வேறு பலரிடமும் கேட்டிருப்பாய். பத்திரிகைகளுக்கும் அவற்றினை அனுப்பியிருப்பாய். வேறு கவிதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்திருப்பாய். சில பத்திரிகையாசிரியரிடமிருந்து அவை திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக நீ சஞ்சலமடைந்திருப்பாய். இப்போது (நீ என்னிடம் கேட்டிருப்பதால் சொல்கிறேன்) எல்லா அபிப்பிராயங்களையும் தூரத்தள்ளிவிடு என்றே நான் கேட்டுக் கொள்கிறேன். வெளியில் இருந்து வரும் அபிப்பிராயங்களை நீ எதிர்பார்த்திருக்கிறாய். உண்மையில் நீ செய்ய வேண்டியது அதுவல்ல. யாரும் ஆலோசனை தரவோ உதவி செய்யவோ முடியாது. ஒரேஒரு வழிதான் இருக்கிறது. உன்னுள் செல். எது உன்னை எழுதத் தூண்டுகிறது என்று ஆராய்ந்து பார். அது உன் இதயத்தின் ஆழத்தில் வேர்பாய்ச்சி பரவியிருக்கிறதா என்ற அறிய முயற்சி செய். எழுத நீ அனுமதிக்கப்படவில்லை என்றால் அதைவிட இறந்து விடுவதே மேல் என்று உணர்வாயா என்று உன்னையே கேட்டுக்கொள்.

எல்லாவற்றிக்கும் மேலாக இரவில் அமைதியான கணத்தில் உன்னையே கேட்டுக்கொள். ~~நான் கட்டாயம் எழுதத்தான் வேண்டுமா?|| உனக்குள்ளேயே ஆழமான பதிலைத் தேடு. பதில் சாதகமானதெனில், அந்த நேர்மையான கேள்விக்கே ~~நான் கட்டாயம் எழுதத்தான் வேண்டும்|| என்ற உறுதியான பதில் உனக்கு கிடைக்குமென்றால் அதற்கேற்ற சிலவற்றை முன்வைப்பதற்கு பெரிய வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்;;. உன் வாழ்வின் சாதாரண கணம் கூட இந்த வேட்கையின் அறிகுறியாகவும் அமையவேண்டும். பின் இயற்கையோடு நெருங்கி நில். பின் முதல் மனிதனாக உன்னை நினைத்துக்கொண்டு நீ காண்பதையும் அனுபவித்ததையும் நேசிப்பதையும் இழப்பதையும் சொல்ல முயற்சிசெய். காதல் கவிதைகள் எழுதவேண்டாம்.

வழக்கத்தில் உள்ள அதிக புழக்கத்தில் உள்ள வடிவங்களைத் தவிர்த்து விடு. இது உண்மையில் மிகக் கடினமானது. ஏனெனில் சிறந்த அற்புதமான பாரம்பரியங்களில் உன்மனது ஊறிப்போயிருக்கும் போது அவற்றை விலக்கி உனக்கு சுயமானதாக எழுதமுதிர்ந்த சக்தி வேண்டியிருக்கின்றது. ஆக இத்தகைய பொதுவான கருப்பொருட்களை தவிர்த்து உன் அன்றாட வாழ்க்கை உனக்கு அளிப்பவற்றைத் தேடு. உன் சோகங்களை விருப்பங்களை தோன்றும் எண்ணங்களை அழகைப்பற்றிய உன் நம்பிக்கையை எல்லாவற்றையும் விவரி. இவையனைத்தையும் அன்பான அமைதியாக பணிவான அக்கறையோடு விவரி.

உன்னை வெளிப்படுத்த உன்னை சுற்றியுள்ள பொருட்களையும் உன் கனவிலிருந்து பெற்ற சித்திரங்களையும் உன்ஞாபகங்கள் அளித்த விஷயங்களையும் பயன்படுத்திக்கொள். உன் அன்றாட வாழ்க்கை ஏழ்மையுற்றிருப்பதாக உனக்குத் தோன்றுமெனில் அதைக் குறை கூறாதே. உன்னைக குறை கூறிக்கொள். அதன் செழுமைகளை உள்வாங்கும் அளவுக்கு நீ கவிஞனாகவில்லை என்று சொல்லிக்கொள். ஏனெனில் ஒரு படைப்பாளிக்கு விசய தரித்திரம் என்பதோ அக்கறை காட்ட வேண்டாதவை என்பதோ ஒன்றுமில்லை. மேலும் வெளியுலகத்து ஓசைகள் உன்னை வந்தடையாதபடி சூழப்பட்ட சுவர்கள் நடுவில் நீ சிறையிடப்பட்டால் உன் குழந்தைப் பருவம் அந்த அருமையான உயர்ந்த உலகம் அந்த ஞாபகக் களஞ்சியம் இல்லாமலா போய்விடும்.

அங்கே உன்கவனத்தைச் செலுத்து. கடந்து போன அக்காத்தில் அழிந்து போன உணர்வுகளைத் தட்டியெழுப்ப முயற்சி செய். உன் ஆளுமை உறுதிபெற்று வளரும். உன் தனிமை விகசித்து பிற மனிதர்களின் ஓசைகள் உன்னை வந்தடையாத ஒரு மங்கலான இருப்பிடமாகும். இத்தகைய உனக்குள்ளே செல்லுதல் மற்றும் உன் உலகத்திலேயே அமிழ்தல் இவற்றிலிருந்து கவிதைகள் கிளம்புமானால் அவை சிறந்தவையா என யாரிடமும் கேட்கத் தோன்றாது. உன் கவிதைகளால் பத்திரிகைகளை களிப்பூட்டவும் விரும்பமாட்டாய். ஏனெனில் அவற்றில் உன் இயல்பான பற்றுதலை உன் வாழ்வின் ஒரு பாகத்தை அதன் குரலை இனம் காண முடியும். ஒரு படைப்பு தேவை கருதி எழுமானால் அது நிச்சயம் சிறந்ததாக இருக்கும். இத் தோற்றத்தின் இயல்பிலேயே இதை மதிப்பிட வேண்டும்.

வேறு எவ்வகையிலுமில்லை. எனவே நான் உனக்கு சொல்லவிரும்புவது இதுதான். உனக்குள்ளே செல், உன் வாழ்வு முளைவிடும் ஆழங்களை சோதி. நீ கட்டாயம் எழுதத்தான் வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் இதன் ஊற்றில் தான் இருக்கிறது. அதனை விளக்க முற்படாமல் அப்படியே ஏற்றுக்கொள். ஒரு வேளை நீ கலைஞன் என்று அழைக்கப்பட வேண்டியவன் என அது கூறலாம். பின் உனது முடிவை ஏற்றுக்கொள். அதன் உன்னதத்தையும், சுமையையும் தாங்கிக்கொள். வெளியிலிருந்து என்ன கைமாறு அதற்குக் கிடைக்கிறது என்று எதிர்பார்க்காதே. ஏனெனில் ஒரு படைப்பாளிக்கு அவனே ஒரு உலகம். அவன் எல்லாவற்றையும் தன்னுள்ளும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் இயற்கையிலும் கண்டு கொள்கிறான்.

ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 7:46 pm

வேறு எவ்வகையிலுமில்லை. எனவே நான் உனக்கு சொல்லவிரும்புவது இதுதான். உனக்குள்ளே செல், உன் வாழ்வு முளைவிடும் ஆழங்களை சோதி

ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் 453187 ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் 453187 ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள் 453187

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 13, 2009 7:59 pm

வணக்கம் சிவா சார்
நல்லதொரு அறிவுரை. நானும் பின்பற்றுகிறேன். நன்றிகள் பல
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக