ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

+2
ரபீக்
முரளிராஜா
6 posters

Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by முரளிராஜா Sun Jun 19, 2011 1:26 pm

சென்னை ஈழப் பிரச்சினை தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.

ஈழத் தமிழர்களை கொன்றழித்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி சென்னை சைதாப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கட்சித் தலைவர் சீமான், இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சீமான் பேசியதாவது

இலங்கை அதிபர் ராஜபசேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுருத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர்.

தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.

ஆனால் அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்சனை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது.

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.

இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.

காங்கிரஸ் கட்சியின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது.

காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன். அதே நேரத்தில் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள் என்று வாக்கு சேகரித்தேன். இதனால் என்னை நிறைய பேர் கேலி செய்தார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்ததற்காக இப்போது பெருமைப்படுகிறேன்.

ஈழப்பிரச்சனைக்கு குரல் கொடுப்பார் புரட்சித்தலைவி என்று எதிர்ப்பார்த்திருந்தோம். எங்கே செய்யாமல் விட்டுவிடுவாரோ என்று பயமும் இருந்தது. ஆனால் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லலாமல் பிரதமரிடம் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் என்றார் சீமான்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty Re: ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by ரபீக் Sun Jun 19, 2011 1:32 pm

அப்புறம் மக்கள் மத்தியில் உங்களுக்கு மவுசு குறைந்திடுமா மிஸ்டர் சீமான் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty Re: ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by Manik Sun Jun 19, 2011 1:35 pm

நல்ல விசயம் நடந்தா செரி ரொம்ப சந்தோசம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty Re: ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by உதயசுதா Sun Jun 19, 2011 1:39 pm

இந்த ஈழ பிரச்சினையா வச்சுதானே நீங்க அரசியல் நடத்திட்டு இருக்கீங்க.அதனால நீங்க என்ன வேணுமின்னாலும் பேசி பொழச்சு போங்க.


ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Uஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Dஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Aஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Yஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Aஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Sஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Uஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Dஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Hஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty Re: ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 19, 2011 4:07 pm

இப்படியும் தமிழர்களா? சிறைக்குச் சென்றவர் சீமான் என்பதை யாரும் இங்கு மறக்க வேண்டாம். அவர் மீது உங்களுக்கு ஏன் இந்த பொறாமை. தன் இன மக்களுக்காக குரல் கொடுப்பது தப்பா. தமிழனுக்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம், செய்பவர்களையாவது செய்ய விடுங்கள். இது எனது பணிவான வேண்டுகோள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty Re: ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by கே. பாலா Sun Jun 19, 2011 4:12 pm

nadesmani wrote:இப்படியும் தமிழர்களா? சிறைக்குச் சென்றவர் சீமான் என்பதை யாரும் இங்கு மறக்க வேண்டாம். அவர் மீது உங்களுக்கு ஏன் இந்த பொறாமை. தன் இன மக்களுக்காக குரல் கொடுப்பது தப்பா. தமிழனுக்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம், செய்பவர்களையாவது செய்ய விடுங்கள். இது எனது பணிவான வேண்டுகோள்.
@: சியர்ஸ் இதை பற்றி மக்களிடம் பேசுவதற்க்கு , சீமானை விட்டால் வேறு யார்???. ஜெயலலிதா தான் இப்போது உள்ள வலிமை யான சக்தி. அவர்களை இப்பிரச்சனை பால் கவனம் செலுத்த செய்ய சீமானுடைய இப் பேச்சுக்கள் பயன்படும் :
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty Re: ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by ரபீக் Sun Jun 19, 2011 4:14 pm

ஈழப் பிரச்சினையை முன்னிறுத்தி இப்போதும் பல இடங்களில் போராடுகின்ற வைகோவை இந்த மக்கள் தேர்தலில் தோற்கடித்தனர் !!

தமிழக ஆர்சியல்வாதிகள் ஓட்டு கேட்பத்ர்க்கு மட்டுமே இந்த பிரச்சினையை பயன்படுத்துவார்கள் ,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty Re: ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by கே. பாலா Sun Jun 19, 2011 4:21 pm

வை. கோ இந்த முறை தேர்தல் காலத்தில் இல்லை .


ஓட்டு கேட்பத்ர்க்கு மட்டுமே இந்த பிரச்சினையை பயன்படுத்துவார்கள் ,,,,, என்பதை முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது ..

காங்கிரஸ் ... தோற்கடிக்க பட்டதற்க்கு சீமான் பேச்சு ஒரு காரணம்



இனஉணர்வுகள் இருக்கிறது, அதை இப்போது ஒருங்கிணைத்து வருவது சீமானின் " நாம் தமிழர் " இயக்கம் மட்டுமே !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty Re: ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by ரபீக் Sun Jun 19, 2011 4:25 pm

கே. பாலா wrote:வை. கோ இந்த முறை தேர்தல் காலத்தில் இல்லை .


ஓட்டு கேட்பத்ர்க்கு மட்டுமே இந்த பிரச்சினையை பயன்படுத்துவார்கள் ,,,,, என்பதை முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது ..

காங்கிரஸ் ... தோற்கடிக்க பட்டதற்க்கு சீமான் பேச்சு ஒரு காரணம்



இனஉணர்வுகள் இருக்கிறது, அதை இப்போது ஒருங்கிணைத்து வருவது சீமானின் " நாம் தமிழர் " இயக்கம் மட்டுமே !

அப்படியா ? இருக்கட்டும் ,,,,
மற்றபடி காங்கிரஸின் தோல்விக்கு சீமான் காரணம் இல்லை ,,,விலைவாசி உயர்வு ,மின்பற்றக்குறை ,லஞ்சம் ,இன்னும் பல விஷயங்களில் மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதே என்னுடைய கருத்து


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான் Empty Re: ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum