ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

+3
md.thamim
உதயசுதா
மோகன்
7 posters

Go down

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Empty குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

Post by மோகன் Sun Jun 19, 2011 1:05 pm

குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக
இருக்கவேண்டிய சூழ்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில்
நம்முடைய மொபைல் போனை வைத்து விடுங்கள்.
குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Asian-baby-wearing_%7Elw_d06_014b_055
குழந்தை அழும்போது, அட அழும்போது
என்ன குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு போனுக்கு அந்த போனிலிருந்து கால்
வந்து விடும். இந்த மென்பொருளின் பெயர் CRY GUARD . முதலில் இதை நம்முடைய
மொபைலில் இன்ஸ்டால் செய்து விட்டு பின்னர் நம்முடைய இன்னொரு போனுடைய
நம்பரையும் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். இனி இந்த மென்பொருளை டவுண்லோட்
செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்….

http://www.symbian-freeware.com/get-cry-guard.html


குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Mகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Oகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Hகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Aகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Empty Re: குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

Post by உதயசுதா Sun Jun 19, 2011 1:43 pm

நல்ல தகவல் மோகன். ஆனா மொபைல் போனில் இருந்து வரும் கதிர்வீச்சு குழந்தைகளுக்கு நல்லதில்லைன்னு சொல்றாங்களே.அப்புறம் எப்படி பக்கத்துல வைக்க முடியும்.


குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Uகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Dகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Aகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Yகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Aகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Sகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Uகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Dகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Hகுழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Empty Re: குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

Post by md.thamim Tue Aug 09, 2011 3:02 pm

உதயசுதா wrote:நல்ல தகவல் மோகன். ஆனா மொபைல் போனில் இருந்து வரும் கதிர்வீச்சு குழந்தைகளுக்கு நல்லதில்லைன்னு சொல்றாங்களே.அப்புறம் எப்படி பக்கத்துல வைக்க முடியும்.
சியர்ஸ்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Empty Re: குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

Post by தே.மு.தி.க Tue Aug 09, 2011 3:12 pm

குழந்தை அழும்போது மொபைலை தூக்கி எரிந்து விட்டது என்றாள் என்ன செய்வது
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Empty Re: குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

Post by SK Tue Aug 09, 2011 3:15 pm

Code:
அட அழும்போது
என்ன குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு போனுக்கு அந்த போனிலிருந்து கால்
வந்து விடும்.

நிமிடத்திர்க்கு 5 முறை அசைந்தாள் என்ன செய்வது அதற்க்கு குழந்தையை பக்கத்தில் இருந்தே பார்த்துக்கொள்ளலாமே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Empty Re: குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

Post by ayyamperumal Tue Aug 09, 2011 3:21 pm

மோகன் wrote:குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக
இருக்கவேண்டிய சூழ்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில்
நம்முடைய மொபைல் போனை வைத்து விடுங்கள்.
http://www.symbian-freeware.com/get-cry-guard.html

அலை பேசி கோபுரங்கள் பறவைகளையும் , பூக்களையும் அழித்துவிடுகின்றன ஏனென்றால் துல்லியமான சேவை தர வேண்டும் என்பதற்காக விதிகளை மீறி , அதிக சக்தி கொண்ட அலைகளை டவர்களில் இருந்து அனுப்புகிறார்கள். குழந்தையை சீரழிக்கும் இந்த கண்டுபிடிப்புகளை ஆதரிக்காமல் இருக்கவேண்டும்.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Empty Re: குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

Post by SK Tue Aug 09, 2011 5:25 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மோகன் wrote:குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக
இருக்கவேண்டிய சூழ்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில்
நம்முடைய மொபைல் போனை வைத்து விடுங்கள்.
http://www.symbian-freeware.com/get-cry-guard.html

அலை பேசி கோபுரங்கள் பறவைகளையும் , பூக்களையும் அழித்துவிடுகின்றன ஏனென்றால் துல்லியமான சேவை தர வேண்டும் என்பதற்காக விதிகளை மீறி , அதிக சக்தி கொண்ட அலைகளை டவர்களில் இருந்து அனுப்புகிறார்கள். குழந்தையை சீரழிக்கும் இந்த கண்டுபிடிப்புகளை ஆதரிக்காமல் இருக்கவேண்டும்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Empty Re: குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

Post by இளவரசன்.s Thu Sep 22, 2011 6:29 pm

குழந்தையை சீரழிக்கும் இந்த கண்டுபிடிப்புகளை ஆதரிக்காமல் இருக்கவேண்டும
இளவரசன்.s
இளவரசன்.s
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 15/09/2011

Back to top Go down

குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள் Empty Re: குழந்தை அழுதால் அறியத்தரும் மொபைல் மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum