ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

+4
அருண்
சிவா
ரபீக்
realvampire
8 posters

Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by realvampire Sun Jun 19, 2011 11:36 am

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Centennial-light-2
கலிபோர்னியாவில் இருக்கும் லிவர்மோர் என்னும் ஊரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் கடந்த 110 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து எரிந்துக் கொண்டிருக்கின்றது உலகின் மிகப் பழமையான மின்விளக்கு.

இன்று ஜூன் 18- அந்த மின்விளக்கு தனது 110 ஆண்டுநிறைவைக்
கொண்டாடவிருக்கின்றது. 1901-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மின்விளக்கு இன்று
வரை அணையாமல் எரிந்து வருவதை விஞ்ஞானிகளே ஆச்சர்யத்துடன் பார்த்து
வருகின்றனர்.

இந்த மின் விளக்கு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுவிட்டது.

'' இது எப்படிச் சாத்தியம் என யாருக்குமே தெரியாது. 60 வாட் பல்பு, தொடர்ந்து எரிந்து வருகின்றது.நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் விஞ்ஞானிகள் பலர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர் '' என்றார் செண்டானியல் லைட் பல்பு கமிட்டியின் தலைவர் லின் ஓவன்.




இந்த பல்பு தோமஸ் எடிசனால் வடிவமைக்கப்பட்டது. இந்த பல்பினை கண்காணிக்க ஒரு காமெராப் பொருத்தப்பட்டுளது, அது தொடர்ந்து இந்தப் பல்பினை கண்காணித்து வருகின்றது.

இந்த பல்பு லிவர்மோர் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு
இடமாகவும் மாற்றிவிட்டது. இன்று இந்த பல்பின் 110-வது
ஆண்டுவிழாவை வெகுவிமர்சையாக அப்பகுதி வாசிகள் கொண்டாடவிருக்கின்றனர்.
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by ரபீக் Sun Jun 19, 2011 11:42 am

அணையாவிளக்கு !!!!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by சிவா Sun Jun 19, 2011 11:43 am

இங்கு கரண்ட கட் இல்லையா சக்தி!

அதிசயம்தான்! நம் வீடுகளுக்கும் இதுபோன்ற பல்புகள் கிடைத்தால் வசதியாக இருக்கும்!


110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by அருண் Sun Jun 19, 2011 12:21 pm

அணையாமல் எரிவது சாதனைதான்! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by Manik Sun Jun 19, 2011 1:04 pm

கரெண்ட் போச்சுன்னா கூட அணையாமல் இருக்குமா அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by realvampire Sun Jun 19, 2011 2:16 pm

சிவா wrote:இங்கு கரண்ட கட் இல்லையா சக்தி!

அதிசயம்தான்! நம் வீடுகளுக்கும் இதுபோன்ற பல்புகள் கிடைத்தால் வசதியாக இருக்கும்!

இந்த பல்பு டெமோ பீஸ் ஆக இருக்கும்.. அதனால நல்ல செஞ்சு இருப்பாங்க!

சிறுகுறிப்பு:
டங்க்ஸ்டன் இழை என்றுமே மின்சாரத்தால் அறுபடாது..
வியாபாரம் மற்றும் லாபத்திற்காக வேறு தனிமம் கலந்து விரைவில்
அறுபட வைக்கிறார்களாம்.. அப்பதானே பல்பு விக்கும் :idea: :idea: :idea:


Last edited by realvampire on Sun Jun 19, 2011 2:26 pm; edited 1 time in total
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by realvampire Sun Jun 19, 2011 2:19 pm

சிவா wrote:இங்கு கரண்ட கட் இல்லையா சக்தி!

அதிசயம்தான்! நம் வீடுகளுக்கும் இதுபோன்ற பல்புகள் கிடைத்தால் வசதியாக இருக்கும்!

பாஸ்! அது அமெரிக்கா..
அந்த டக்கலிட்டி எல்லாம் அங்க இல்ல..
நம்ம ஊர்லதான்...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by றினா Sun Jun 19, 2011 2:20 pm

ஆச்சரியமான மின்குமிழ்தான்?
கல்லறையில எடிசனை எழுப்பிக் கேட்ட தெரியும்..?


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 2:23 pm

அட ஆச்சர்யமா இருக்கே..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by kitcha Sun Jun 19, 2011 2:24 pm

அணையா விளக்கே ..........என்றும் அணையா விளக்கே


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு Empty Re: 110 ஆண்டுகளாக அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் மின் விளக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum