புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
91 Posts - 61%
heezulia
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
6 Posts - 4%
eraeravi
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
1 Post - 1%
viyasan
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
283 Posts - 45%
heezulia
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
19 Posts - 3%
prajai
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
7 Posts - 1%
mruthun
முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_m10முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 8:25 am

கொழும்பு:முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 139 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இலங்கை அணியின் வெற்றிக்கு ஜெயசூர்யா, மாத்திவ்ஸ் பக்கபலமாக இருந்தனர்.இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் இரண்டு லீக் போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றியை பெற்ற இந்தியா, இலங்கை அணிகள் ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து அணி வெளியேறியது.

இதனையடுத்து நேற்று நடந்த முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.அதிரடி துவக்கம்: இலங்கை அணிக்கு தில்ஷன், ஜெயசூர்யா அதிரடி துவக்கம் தந்தனர். நெஹ்ரா வீசிய முதல் ஓவரில் 11 ரன் எடுக்கப் பட்டது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்திருந்த போது, தில்ஷன் (23) அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ஜெயவர்தனா (17), கேப்டன் சங்ககரா (5) நீண்ட நேரம் நிலைக்க வில்லை. ஜெயசூர்யா அசத்தல்: பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயசூர்யா, அரை சதம் கடந்தார். அதிரடியாக ரன் குவித்த இவர், சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

13 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் சேர்த்தார் ஜெயசூர்யா. கண்டம்பி அரை சதம்: பின்னர் கண்டம்பி, கபுகேதரா ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தது. 36 ரன்கள் சேர்த்து, ரன் அவுட்டானார் கபுகேதரா. மறுமுனையில் கண்டம்பி, ஒரு நாள் அரங்கில் 3 வது அரை சதம் கடந்தார். இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இவர் மின்னல் வேகத்தில் ரன் குவிக்க, 50 ஓவர் முடிவில் இலங்கை அணி, 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. 73 பந்துகளில் 91 ரன்கள் (11 பவுண்டரி) குவித்த கண்டம்பி அவுட்டாகாமல் இருந்தார். மாத்திவ்ஸ் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி, ஏஞ்சலோ மாத்திவ்ஸ் வேகத்தில் நிலைகுலைந்தது. தினேஷ் கார்த்திக் (16), சச்சின் (27), யுவராஜ் (16), ரெய்னா (0), கேப்டன் தோனி (8), யூசுப் பதான் (1) உள்ளிட்ட "டாப் ஆர்டர்' பேட்ஸ் மேன் கள் ஏமாற்றம் அளித்தனர். டிராவிட் (47)ஆறுதல் அளித்தார். டெயிலெண்டர்களும் ஏமாற்ற, இந்திய அணி, 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இலங்கை தரப்பில் மாத்திவ்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். இவரே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

2வது இடம்: நேற்றைய தோல்வி மூலம் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை இழந்தது இந்திய அணி.

மீண்டும் அசத்தல்: மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார் இலங்கையின் துவக்க வீரர் ஜெயசூர்யா. கடைசியாக விளையாடிய 8 ஒரு நாள் போட் டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காத இவர், நேற்று 98 ரன் எடுத்து அசத்தினார். சர்வதேச அரங்கில் ஜெயசூர்யா அடிக்கும் 68 வது அரைசதம் இது. தவிர, இந்தியாவுக்கு எதிராக 14 வது அரை சதம்.. இலங்கை தரப்பில் மாத்யூஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



முத்தரப்பு தொடர்: இலங்கை வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக