புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- GuestGuest
First topic message reminder :
தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு
வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம்
அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்!
கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை
மட்டுமே கருத்தில் கொள்வார்.
முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும்
இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது
மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி!
கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும்
நானுமே இதற்குக் காரணம்!
*தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின்
பட்டியலைப் பாருங்கள்! உறிகிறார்கள்! *நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன்
மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!
மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும்
கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே! நமது மாநிலத்திலிருந்து
கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை அவர்கள் நடத்தும் விதம் அடிமையினும் கேடு
கெட்டது! ஆனால் நாமோ தமிழகத்தில் அவர்களின் நிறுவனங்களுக்குச் சென்று பொருள்
வாங்கி, சாயா குடித்து கொழுக்க வைக்கிறோம்! சிந்தியுங்கள்
1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
9. நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
18. ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
20. கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
24. ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
25. சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
27. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த
அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
28. கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
29. சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
30. நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
31. பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
32. ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
33. ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
34. ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
35. கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
36. சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
37. விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
38. மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.
‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான்
கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும்
கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக
இருப்பவர்கள் ஐந்து பேர்.
அவர்கள்:
- ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
- வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
- விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
- உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
- ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால்
ஆறுபேர்!
சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர்
ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ்,
சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு
உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச்
சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர்
இருக்கிறார்கள்.
அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக
இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத்
துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள்
கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு
பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய
அரசு பணிக்கு வந்தவர்கள்.
இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற
சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு
சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன்
புறக்கணிக்கப்படுகிறது
- மெயிலில் வந்த்தது .

Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556553இது நேரு காலம் முதல் கொண்டு நடக்கிறது .. இங்கு மட்டும் இல்லை இஸ்ரோவில் கூட மலையாளிகள் அதிகம தான்..ஜாதி, மதம் மற்றும் அரசியல் கடந்த ஒற்றுமை ....
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#5566561.அங்கே பள்ளிகளில் இரண்டாவது மொழியாக இந்தி(தேசியமொழி) கற்க்கிறார்கள்..
2.குறைந்தபட்ச கல்வி தேர்ச்சி 94.59% (இந்தியாவில் முதலிடம்).
3.மனிதவள வளர்ச்சியில்(HDI) இந்தியாவில் முதலிடம்..
4.ஆண் பெண் விகிதம் (1000:1058) (இந்தியாவில் முதலிடம்).
இதில் ஏதாவது காரணமாக இருக்கலாம்!
"மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே!"
இதுதான் என்ன கணக்குன்னு புரியல?
கூட்டி கழிச்சு பார்த்தாலும் கணக்கு தப்பாதான் வருது..
2.குறைந்தபட்ச கல்வி தேர்ச்சி 94.59% (இந்தியாவில் முதலிடம்).
3.மனிதவள வளர்ச்சியில்(HDI) இந்தியாவில் முதலிடம்..
4.ஆண் பெண் விகிதம் (1000:1058) (இந்தியாவில் முதலிடம்).
இதில் ஏதாவது காரணமாக இருக்கலாம்!
"மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே!"
இதுதான் என்ன கணக்குன்னு புரியல?
கூட்டி கழிச்சு பார்த்தாலும் கணக்கு தப்பாதான் வருது..
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556680- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தமிழன்னு டெல்லியில் போய் சொல்லிப்பாருங்க. அப்புறம் தெரியும்.
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#556998உதயசுதா wrote:உண்மை பரதன்.நம் இன தாழ்வுக்கு நாம்தான் காரணமே தவிர மத்தவங்க இல்லை.vbharathan wrote:இதர்க்குறிய காரணங்களாகிய நமது இனங்களிலுள்ள மிக பெரிய குறைகள் :
- ஒற்றுமையின்மை
- மாற்றான் ஒருவன் ஒரு வேளை நன்றாக இருப்பினும் சுய நலதிற்காக அவனை குறை கூறுதல்
- குறை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவன் மீது பொய் குற்றம் சுமத்தி அவனை மட்டம் தட்டி கீழ் நிலமைக்கு கொண்டு போகுதல்
- தனது திறமையை உயர்த்தாமல் தான் தான் பெரியவன் என்று மல்லுக்கு வருதல்
- தன் மீது பல ஓட்டைகள் இருந்தாலும் பிறரின் செயல்பாடுகளை கண்காணித்து கொண்டு குறைகளை கதையாக பேசிக்கொள்வது
- என்னதான் நாகரிகமுறைகளை கற்று கொடுதாலும் அதை கடை பிடிக்காமல் தான் தோன்றி தானமாக நடந்து கொள்வது
இன்னும் பல காண இயல முடியும் .
தமிழனாகிய நான் மேற்க்கண்டவைகள் அனைத்தும் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் இருக்கும்போது எனது இன மக்களிடம் நான் கண்ட குணா நலன்கள் இவை. இவை யாரும் மறுக்க இயலாது
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#557058- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
வியாபாரதிலும் அவர்கள் அதிகமாக வியாபித்து இருக்கிறார்கள்,தமிழகத்தில் நகை கடை ,துணிகடை , அதிக அளவில் வைத்து இருக்கிறார்கள்
Re: தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!
#557375- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தமிழனால் முடிந்த ஒரே விஷயம் புலம்பி தீர்ப்பது, இங்கு எத்தனை பேருக்கு நம் குழந்தைகள் படிக்கும் தமிழ் பாடல்களின் பொருள் புரியும். மலையாள மொழிபெயர்ப்பு கவிதைகளை படியுங்கள், நாம் சங்க காலம், செம்மொழி என்று கூறி கொள்ளுகிறோம், ஆனால் அவர்களின் கவிதையின் ஆழம் நம் கவிதைகளில் இல்லை. இன்று உரைநடை கவிதைகளை மட்டுமே கவிதை என்று நாம் கொண்டாடுகிறோம் . ஒற்றுமை என்பது ஒரு நாளில் வராது. தமிழர் அனைவரும், தமிழரின் பெருமையை உணர்ந்து அதை அடுத்த தலைமுறைக்கு தப்பாமல் எடுத்து செல்ல வேண்டும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2