ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெற்வேக்கில் உள்ள பிறின்ரர்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு உளவாளி

Go down

நெற்வேக்கில் உள்ள பிறின்ரர்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு உளவாளி Empty நெற்வேக்கில் உள்ள பிறின்ரர்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு உளவாளி

Post by smanju Sun Jun 19, 2011 10:07 am

நானும் நெடுகவும் எதாவது புதிதாக அறிமுகப்படுத்தி உங்களுக்கு கிளுகிளுப்பு தரலாம் என்று கூகிளில் இறங்கினால் அதுவும் என்னை கை விட்டதில்லை. அப்படி கிடைத்த ஒரு மென் பொருள் பற்றியே இன்றைய பதிவும். ஆனால் என்னிடம் உள்ள பெரிய மென் பொருட்கள் பற்றி பதிவிட வும் அவற்றை அதற்கு முன்னதாக பரீட்சித்து பார்க்கவும் எனக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. எனவே எனக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப மென்போருட்களை தெரிவு செய்து உங்களிடம் கொண்டு வரும் திருவிளையாடலை செய்து வருகிறேன். அந்த வகையில் இன்று நெற்வேக்கில் உள்ள பிறின்ரர்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு உளவாளியாக செயற்படக்கூடிய மென்பொருளை அறிமுகப்படுத்துகிறேன்.
நெற்வேக்கில் உள்ள பிறின்ரர்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு உளவாளி %25255BUNSET%25255D
இம்மென்பொருள் Windows 7, Windows 2003, Windows 2000, Windows Vista, Windows XP, Windows Server 2008 இயங்கு தளங்களில் செயற்படும்.உங்கள் server ல் இருந்த படி Network ல் உள்ள எல்லா பிறின்ரர்களையும் கட்டுப்படுத்தி கண்காணிக்க இது உதவுகிறது. இதன் பணிகளாக:

உங்கள் நெற்வேக்கில் நடக்கும் எல்லா Print சம்பந்தமான வேலைகளையும் Log பண்ண முடியும்.
ஒவ்வொருவருக்கும் என தனியாக Print வேலைகளை assigned பண்ண முடியும்.
ஒவ்வொருவருக்கும் என தனியாக paper formats ஐ அதாவது A3/A4/individual formats நீங்களே தெரிவு செய்து வழங்கவும் முடியும்.
ஒவ்வொருவருக்கும் என தனியாக black-and-white or multicolor ஐ நீங்களே தெரிவு செய்து வழங்கவும் முடியும்.
ஒவ்வொரு பிறின்ரரிலும் எவ்வளவு Costs per page செலவு செய்யலாம் என நீங்களே தெரிவு செய்து வழங்கவும் முடியும்.
overdrawn accounts ஐ பயனர் அடைந்தால் அதாவது நீங்கள் வழங்கிய எல்லையை தாண்டி விட்டால் அவர் மேலும் பிறின்ற் பண்ண முடியாதபடி தடுக்கமுடியும்.
print-credit-cards ஐ தயாரித்து உங்கள் account-holders க்கு வழங்கி அவர்கள் இணையவழியாக நீங்கள் வழங்கிய credit-card-code ஐ கொடுத்து தமது account ஐ recharge பண்ணி மேலும் உங்கள் பிறின்ரரை பாவிக்கும் வாய்ப்பை பெறவும் செய்யலாம்.
இதன் பைல் பெயர் printfex2008.exe.12.75MB அளவே உடையது. மேலுள்ள பயன்களை பார்க்கும் போது உங்களுக்கு புரிந்திருக்கும் இது இலவசமான மென்பொருள் இல்லை என்பது. ஆம் 30 நாட்களுக்கு மட்டும் இலவசம். அதன் பின் உங்களுக்கு பிடித்திருந்தால் 400 அமெரிக்க டொலர்களை செலுத்தி சட்டத்திற்கு உட்பட்டு பெறலாம். அல்லது மென்பொருள் துறையில் நீங்கள் ஆசாமி என்றால் இதன் exe பைலின் Trial காலத்தை கணிக்கும் கடிகாரத்தை நிறுத்தி இலவசமாகவே முழுநாளும் பாவிக்கலாம். அதற்கான வழி அதுக்கு தேவையான மென்பொருள் பற்றி ஏற்கனவே சக பதிவர் ஒருவர் பதிவிட்டு விட்டார். எனவே கூகிளுக்கு போய் தேடுங்கள்.

இம்மென்பொருளை தரவிறக்க இங்குசெல்லுங்கள்
http://pc-park.blogspot.com/
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum