புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Poll_c10வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Poll_m10வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Poll_c10வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Poll_m10வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%

8 Posts - 2%
Dr.S.Soundarapandian

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Poll_c10வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Poll_m10வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 05, 2011 5:10 pm

இது நான் ரொம்ப நாளா சொல்லனும்ன்னு நினைச்சேன்.இன்னிக்கு இந்த பிளாக் ல படிச்சதும் அத அப்படியே காப்பி பண்ணி போட்டு இருக்கேன்.

வெளிநாட்டு மக்களின் அதிர்ச்சி..(UAE)
பலமுறை எழுத நினைத்தும் எழுதவா வேண்டாமா என்று மனசைத் தடுமாறவைத்த விஷயம் இது. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துவிடாதுதான்...ஆனால், இறப்புன்னுசொல்லும்போது, எல்லோருக்கும் உச்சிமுதல் பாதம்வரை அதிரத்தான் செய்கிறது.

பிறப்புக்குத் திட்டமிடுகிறோம், வளர்ப்புக்கு வசதிகள் தேடுகிறோம், முதுமையில் நிம்மதியாயிருக்கவும் வழிவகை செய்ய நினைக்கிறோம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா?

ஆனால், இனிமேல் எண்ணியே ஆகவேண்டும், திண்ணிய நெஞ்சத்துடன் திடமான முடிவெடுக்கவேண்டுமென்று சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், அமீரகத்துப் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது. பத்திரிகையில் வந்திருந்த இரண்டு கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.

இதையெல்லாம் நாங்கள் எண்ணிப்பார்த்ததுண்டு, இன்னும் எதற்காக பயமுறுத்துறீங்கன்னு சொல்றவங்க, இதற்குமேல் படிக்காதீங்க. ஏன்னா, விஷயம் அதிர்ச்சியூட்டக்கூடியதுதான்.

நாளிதளில்வந்த கட்டுரை சொன்னது என்னன்னா, இங்கே(அமீரகத்தில்) இறப்பின் விலை
மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் அமீரகத்தில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எத்தனையெத்தனை செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டிவருமென்று புட்டுப்புட்டுவைத்திருந்தார்கள். படிக்கும்போதே மனசில் பயம் தொற்றிக்கொண்டது மறுக்கமுடியாத விஷயம்.

கடந்த ஆண்டு, அமீரகத்தில் பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்று அந்தக் கட்டுரை சொல்லியிருந்தது. அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இங்கு இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.

பணியிலிருக்கும் குடும்பத்தலைவரொருவர் இங்கே இறந்துபோக நேரிட்டால், அமீரகத்தில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் வசூலித்த பின்னர்தான் இறந்தவரின் உடலை ஊருக்குக்கொண்டுபோக அனுமத்திப்பார்கள் என்பது, சொல்லும்போதே கஷ்டமாக இருந்தாலும், சொல்லியே ஆகவேண்டிய நிஜம்.

இன்னொரு மனசு வலிக்கிற உண்மை என்னன்னா, வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக, ஊரிலிருக்கிற அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் என்கிறார்கள். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்க மிகவும் தாமதமாகுமென்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, ஆற்றமுடியாத இழப்பின் துயரத்துக்கு மத்தியில்,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பத்திற்கு.

ஏர்இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகை விலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கே கூடக்கஷ்டம்தான்சோகம்வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்! (Total cargo cost is Dh1,500)

வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரைக்கும் யார்யாருக்காக, எவ்வளவு பணம் சேர்த்துவைத்திருந்தாலும், இனிமேல், தன்னுடைய இறுதிப்பயணத்துக்கென்றும் முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இல்லையேல், பாவப்பட்டு நிற்கப்போவது அவரது குடும்பமும் குழந்தைகளும்தான்.

பி.கு : இது அச்சப்படுத்துகிற விஷயமென்றாலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. முடிந்தவரைக்கும் நீங்க படிச்சதைப் பிறர் அறிய எடுத்துச்சொல்ல வேண்டியது அவசியம்.

நன்றி azifair-sirkali.blogspot.com
[u][u]

வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Uவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Dவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Aவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Yவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Aவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Sவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Uவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Dவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Hவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 5:15 pm

இது மிகவும் அதிர்ச்சியான தகவல் தான் அக்கா , ஆனா இங்கே ஓமான் நாட்டுல நான் பார்ர்த்தவரை அந்த மாதிரி சிரமம் கொஞ்சம் கம்மித்தான் என்று நினைக்கிறேன் சோகம் சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 05, 2011 5:35 pm

உண்மை தான் அக்கா வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) 440806

வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 05, 2011 6:50 pm

படிக்கும் போதே பக்குனு இருக்கே!சோகம்
பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 05, 2011 7:54 pm

இது மிகவும் அதிர்ச்சியான தகவல் தான் வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) 67637

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 05, 2011 8:12 pm

அதிர்ச்சி தரும் தகவல் பகிர்வுக்கு நன்றி சுதா

மிகவும் வேதனையான செய்தியும் கூட முதல்தடவையாக இந்த செய்தியை பார்க்க முடிந்தது இங்கு கத்தாரைப்பொறுத்தவரை அவ்வாறான நிலமைகள் இல்லை எனது கம்பனியிலும் ஒரு சில மரணச்சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது இங்கு அவருக்குரிய பணத்தொகைகள் அத்தனையும் அவரது குடும்பத்தாருக்கு அனுப்பித்தருவதோடு கம்பனியில் வேலைசெய்த அத்தனைபேரும் பணம் சேகரித்து அனுப்பிக்கொடுத்தார்கள் எனது கம்பனியைப்பொறுத்தவரை 3000ற்கு மேற்பட்ட தொழிலார் பணிபுரிகின்றனர் இவர்களினூடாக payroll Department அதை செய்தது

இவற்றுக்கு முற்றிலும் மாறுபட்ட இச்செய்தி அதிர்ச்சியைத்தந்தது இது சம்பந்தமாக இந்திய தூதரகம் எந்த முயற்சியும் செய்யவில்லையா

ஒரு மனிதனின் மரணம்தான் அவனது இறுதி அதில் எந்தவிதமான தடங்கலுமின்றி மற்றவர்களால் அவருக்குரிய இறுதிக்கடமைகளை செய்தாக வேண்டும் அதை வைத்து இவ்வாறு சிரமத்துக்குள்ளாக்குவது வேதனையான விடயமாகும் சோகம் நன்றி

நேசமுடன் ஹாசிம்
வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jun 18, 2011 2:12 pm

எந்தநாடாக இருந்தாலும்,வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரைக்கும் யார்யாருக்காக, எவ்வளவு பணம் சேர்த்துவைத்திருந்தாலும், இனிமேல், இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்றும் முன்னேற்பாடாகப் பணம் சேர்த்து வைத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது அவரது பெயரில் இல்லாதிருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல், பாவப்பட்டு நிற்கப்போவது அவரது குடும்பமும் குழந்தைகளும்தான்....

முன்குறிப்பு : சமீபத்தில் எனது உறவினர் பட்ட கஷ்டங்களை கேட்ட போது; எதேச்சையாக இச்செய்தியையும், கல்ஃப் நியூஸ் பத்திரிகையில் படிக்க நேர்ந்தபோது இதை இங்கே பதியத் தோன்றியது.

கல்ஃப் நியூஸ் செய்தியை கீழே அப்படியே பதிந்துள்ளேன்...

தவறெனப்பட்டால் பதிவை நீக்கிவிடவும்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jun 18, 2011 2:12 pm

வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Gulfnews

The cost of dying: What to expect when it's not expected

Death comes to us all — but careful planning can take the pain out of dying for your family and friends
By Deena Kamel Yousef, Staff Reporter
Published: 00:00 November 6, 2010

வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Deathgq

Dying in Dubai is expensive: families must start saving money and preparing for the death of a loved one to avoid financial and legal problems after the event.

We are confronted with images of death and dying on television everyday, yet it is an uncomfortable topic that many families are unwilling to talk or think about. Often a cultural taboo, discussing the death of a family member and how to deal with the body and the estate is considered offensive to the elders.

Every day four people die in Dubai and every three out of those four will be expatriates, according to statistics.
It's a sobering fact that does not usually occur to Dubai's young population, here to pursue a better living standard and higher income.
Why open a can of worms, you say?

Consider the facts: The costs that a family must bear if a relative dies on the other side of the world from home can run into thousands of dirhams. Families are usually unprepared for the bureaucracy and red tape of getting the paperwork, organising the embalming, or sending the body home—all in the middle of grieving for a loved one.

The person's accounts are frozen and visa is cancelled—leaving the dependants without enough money for survival and forced to leave the country. Life insurance may not be paid out immediately and the court may take months, if not years, to distribute the person's estate. Those that do not set aside a lump sum of money behind for the family leave behind a knot of financial problems for their family to sort.
Dying in Dubai is expensive: families must start saving money and preparing for the death of a loved one to avoid financial and legal problems after the event.

The Valley of Love, a non-government organization, last year reported 100 cases of families facing financial problems following the death of a relative.
Gulf News takes you through the paper trail and cost of death in Dubai, providing experts' advice on how to prepare for the event.

Additional specifics on Repatriation costs:

- Calculated by kilo of body and coffin weight. Varies by destination, airlines and total weight. Saving tip: repatriate the body in a cheaper and lighter coffin and transfer to a more elaborate one at home.

- Repatriation to India: Air India transports human remains to any Indian city for free. Other airlines will ship to India with a 50 per cent discount on IATA rates. Charge is approximately Dh20 per kilo. Total cargo cost is Dh 1,500.

- Repatriation to Pakistan: Pakistan International Airlines (PIA) ships human remains and provides the accompanying person's ticket for free

- Repatriation to the UK, Dh 65 – Dh 70 per kilo.

- Repatriation to Africa, Dh 95 – Dh 100 per kilo. It is the most expensive destination.

- Repatriation to Egypt or Lebanon, Dh20-Dh30 per kilo

- Total cost to Europe, Dh 20,000 (includes documentation, fees, repatriation).

- Total cost to the Middle East, Dh10,000

- Total cost to Africa, Dh25,000- Dh30,000

- Shipping surcharges: Security surcharge (Dh0.20 to 0.80 per kilo), Fuel surcharges (Dh1 to Dh3 per kilo, depending on fuel prices), screening charge (Dh0.11 per kilo)

- Help line: Call Emirates Sky Cargo services for further details on 04-2184218

Sources:

Abhay Pathak, Regional Manager, Gulf, Middle East and Africa, Air India
Craig Holding, financial adviser and associate director of Acuma Wealth Management.
Helen Williams, Bereavement counsellor, Keith Nicholl Medical Centre, Dubai
Joseph Bobby, Vice President of the Valley of Love, a non-profit organization
Mohammed Marria, senior estate planner for Just Wills, a firm specializing in succession planning
Roy Gaunt, Chartered insurance broker, Nexus Insurance Brokers
Vivian Albertyn, Managing Partner of Middle East Funeral Services, Dubai
DNATA Cargo

Have you experienced financial trouble after the death of a loved on? Have you taken steps to avoid similar issues in the future?

News Link:

http://gulfnews.com/business/your-money/the-cost-of-dying-what-to-expect-when-it-s-not-expected-1.706848

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 2:38 pm

உண்மையே சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 18, 2011 2:47 pm

http://www.eegarai.net/t58374-டாபிக்
இந்த பதிவுல நானும் இதை பற்றி கொஞ்சம் சொல்லி irukken

வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Uவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Dவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Aவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Yவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Aவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Sவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Uவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Dவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) Hவெளி நாட்டு வாழ் இந்தியர்களின் நிலை(குறிப்பா ஐக்கிய அரபு எமிரடெஸ்ல்) A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக