ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

+5
உதயசுதா
realvampire
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by கே. பாலா Sun Jun 19, 2011 7:23 am





சென்னை: ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில பக்கங்களை கிழித்து, அடித்து, மறைத்து அழிக்கும் பணியில் 5000 ஆசிரியர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் இரு வகுப்புகளுக்கு (1 மற்றும் 6) மட்டும் சமச்சீர் புத்தகம் வழங்க அரசு உத்தரவிட்டதால், நேற்று காலையில் சீல் அகற்றப்பட்டது. இந்த புத்தகங்களில் தமிழ், சமூக அறிவியல் பாடங் களில் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், திமுக கொடி வண்ணத்தில் உள்ள படங்கள், குறிப்பிட்ட சிலரின் கவிதைகள், செம்மொழி மாநாட்டு இலச்சினை படம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இப்பகுதிகளை முழுமையாக நீக்குவதுடன், சில பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து, சில வரிகளை மார்க்கர் மூலம் அழித்த பின் னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் 69, 70, 79, 80, ஆங்கில பாடப்புத்தகத்தில் 53, 54, ஆகிய பக்கங்கள் கிழிக்கப்படுகின்றன. 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் 56ம் பக்கத்தில் கவிஞர் அப்துல்ரகுமான் எ ழுதிய தாகம் என்ற புதுக்கவிதையை ஸ்ட்டிக்கர் ஒட்டி மறைக்கப்படுகிறது. 129ம் பக்கத்தில் தைத்தமிழ் புத்தாண்டே வருக என்ற பாடத்தில் 129, 130 ஆகிய பக்கங்களை முழுமையாக அகற்றி விடுகின்றனர்.
இப்பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணியை மேற்கொள்ள தேவையான ஸ்கேல், மார்க்கர், பச்சை நிற ஸ்டிக்கர் ஆகியவற்றை அரசே வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் இப்பணி இன்னும் முடியவில்லை. கடந்த ஆண்டைபோல சுமார் 1.5 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்ததால், முழுமையாக கிழிக்க முடியவில்லை. எனவே நாளையும் இப்பணி தொடரும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தினகரன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by முரளிராஜா Sun Jun 19, 2011 7:39 am

கிழிக்க நீங்க போகலையா பாலா சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by கே. பாலா Sun Jun 19, 2011 7:43 am

முரளிராஜா wrote:கிழிக்க நீங்க போகலையா பாலா சிரி
நாங்க...கிழிச்சு குடுத்தா தான் புள்ளைங்க "படிச்சு கிழிக்க முடியும் " தெரிஞ்சுக்குங்க .... ஜாலி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by முரளிராஜா Sun Jun 19, 2011 7:45 am

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by மகா பிரபு Sun Jun 19, 2011 7:56 am

கடைசில அட்டையாவது மிஞ்சுமா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by realvampire Sun Jun 19, 2011 10:02 am

எட்டாம் வகுப்பு வரை யாரும் புத்தகத்தை திறக்க போவதில்லை...
பிறகு ஏதற்கு இந்த வீண்வேலை...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by உதயசுதா Sun Jun 19, 2011 10:04 am

இப்படியே கிழிச்சு கிழிச்சு கடைசில பிள்ளைகளுக்கு வெறும் அட்டை படம்தான் மிஞ்ச போகுது


5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? U5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? D5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? A5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Y5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? A5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? S5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? U5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? D5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? H5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by சிவா Sun Jun 19, 2011 10:10 am

கே. பாலா wrote:
முரளிராஜா wrote:கிழிக்க நீங்க போகலையா பாலா சிரி
நாங்க...கிழிச்சு குடுத்தா தான் புள்ளைங்க "படிச்சு கிழிக்க முடியும் " தெரிஞ்சுக்குங்க .... ஜாலி

நல்ல பதில்! சூப்பருங்க


5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by சிவா Sun Jun 19, 2011 10:11 am

realvampire wrote:எட்டாம் வகுப்பு வரை யாரும் புத்தகத்தை திறக்க போவதில்லை...
பிறகு ஏதற்கு இந்த வீண்வேலை...

இதுதான் உண்மை! படித்தாலும், படிக்காவிட்டாலும் தேர்ச்சியாகிவிடுவார்களே! வாழ்க தமிழகம்!


5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by சிவா Sun Jun 19, 2011 10:12 am

மகா பிரபு wrote:கடைசில அட்டையாவது மிஞ்சுமா?

மிஞ்சும், ஆனா மிஞ்சாது! சிரி


5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

5000 ஆசிரியர்கள்  என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா? Empty Re: 5000 ஆசிரியர்கள் என்ன "கிழிக்கிறார்கள்" தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum