புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_vote_lcap"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_voting_bar"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_vote_lcap"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_voting_bar"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_vote_lcap"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_voting_bar"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_vote_lcap"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_voting_bar"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 6:41 am

First topic message reminder :

விழுப்புரம்:சினிமா வசனங்கள் "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பிளஸ் 2 மாணவர்களுக்கான "கைடு' விற்பனைக்கு வந்துள்ளது, பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடப் புத்தகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், தேர்வுக்கு இடம் பெறும் வினா, விடை தொகுப்புகளுடன் "கைடு' விற்கப்படுகிறது. புத்தகங்களைக் காட்டிலும், மாணவர்கள் "கைடு'கள் துணையுடன் தான் தற்போது தேர்வுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதற்காக பல நிறுவனத்தினர், முதுகலை ஆசிரியர்கள் துணையுடன், "கைடு'களை தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர். இதில் தமிழ் பாடத்திற்கான "கைடு'கள் மாணவர்களுக்கு அவசியமாகியுள்ளது. புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்யுள், இலக்கண, இலக்கியங்களுக்கும், பாடல்களுக்கும் விளக்கம் அளித்தும், வினா - விடைகளுடன் அமைந்துள்ளதால், மாணவர்கள், "கைடு'களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

தமிழ் பாடத்திற்கு, தற்போது ஒரு நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள "கைடு' வித்தியாசமாக இருப்பதுடன், சினிமா பாடல், வசனங்கள், நகைச்சுவை துணுக்குகளும், நடிகர், நடிகையரின் படங்களுடன் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே சினிமாவில் வரும் பல வசனங்கள், பாடல்கள் மாணவர்களையும், இளைஞர்களையும், தீயவழியில் அழைத்து செல்வதோடு, அவர்களின் படிப்புகளையும் பாதிப்பதாக, பெற்றோர் புலம்பி வருகின்றனர்.

அந்த "கைடு' பக்கங்களில் உள்ள சில:"கலக்கிய வசனம்' என்ற தலைப்பில், "இந்த பாட்ஷா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' - பாட்ஷா ரஜினி.

"அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' - பி.எஸ்.வீரப்பா.

"இலக்கியத்தில் அறிவியல்' என்ற தலைப்பில், "இன்னிசை பாடி வரும்...' - துள்ளாத மனமும் துள்ளும் விஜய்.

"கேட்டேன்' என்ற தலைப்பில், "சப்தம் இல்லாத தனிமை கேட்டேன்...' - அமர்க்களம் அஜித். இதில், அஜித் புகைப்படமும் உள்ளது.

இது மட்டுமின்றி, நகைச்சுவை துணுக்குகளும் இடம் பெற்றுள்ளன. கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் பேசி கொள்ளும் விதத்தில், அவை இடம் பெற்றுள்ளன. தமிழ் பாடத்தில், ஆய்வாளர், காவலர் என்று கூட அவர்கள் அதில் குறிப்பிடவில்லை.

இது போன்ற ஏராளமான சினிமா வசனங்கள் "பஞ்ச்' டயலாக்குகள், எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட நடிகரின் படங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

முதல் பக்கத்தில் "கைடு' நிறுவனத்தினர் அளித்துள்ள விளக்கம்:பாடத் திட்டத்திற்கு சற்று அப்பாற்பட்டு சென்று, தாலாட்டு, தெம்மாங்கு, ஹைக்கூ, திரைப்படப் பாடல், நகைச்சுவை துணுக்கு, கைப்பேசி சரவெடிகள், இலக்கிய ஆய்வுகள் என, அழகிய தமிழை உங்களுக்கு பல்வேறு கோணங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.காரணம், பொதுத்தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுப்பதுடன், ஐ.ஏ.எஸ்., போன்ற உங்கள் எதிர்கால போட்டி தேர்வுக்கு, அடிப்படை தமிழ் துணைவனாக இருக்கும்.இப்படி அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எங்கே செல்கிறது நம் கல்வி?

தினமலர்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 19, 2011 10:45 am

அரசியல்வாதிகள் எவனுமே படிக்காத முட்டாள்களாக இருக்கும்பொழுது இவனுக மட்டும் எதுக்குப் படிக்கனும் என்கிற ஆதங்கமாக இருக்குமோ?

இதுதான் விஷயமா...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 2:46 pm

சிரிப்பு சிப்பு வருது

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Jun 19, 2011 3:56 pm

ரஜினி, விஜய், அஜீத் இவர்கள் எல்லாம் தி.மு.க வை விமர்சித்தவர்கள் தானே...?.....

அதான் பொன் மொழிகள் போட்டிருக்கிறார்கள்!! ஜாலி ஜாலி

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2011 4:01 pm

உண்மை தான் சிவா சோகம் இது எங்கே போயி முடியுமோ தெரியல சோகம் "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 56667 "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 56667 "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 56667

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 19, 2011 5:22 pm

இப்படியெல்லாம் குறை சொல்லப்படாது. மாணவர்களின் முன்னேற்றம் கருதி அடுத்த ஆண்டு வேதியியல் பிரிவில் நமீதா உயிரியல் பிரிவில் அனுஷ்கா இயற்பியல் பாடத்துக்கு சினேகா கணக்குக்கு நயன்தாரா ன்னு அப்பாயின்மெண்ட் வாங்கி வச்சுருக்கோமில்ல...

கைடுகளா கேடுகளா ....விதி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 A"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 B"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 D"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 U"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 L"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 L"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 A"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  - Page 2 H
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக