ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

+6
அருண்
சிவா
realvampire
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by கே. பாலா Sun Jun 19, 2011 6:41 am



விழுப்புரம்:சினிமா வசனங்கள் "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பிளஸ் 2 மாணவர்களுக்கான "கைடு' விற்பனைக்கு வந்துள்ளது, பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடப் புத்தகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், தேர்வுக்கு இடம் பெறும் வினா, விடை தொகுப்புகளுடன் "கைடு' விற்கப்படுகிறது. புத்தகங்களைக் காட்டிலும், மாணவர்கள் "கைடு'கள் துணையுடன் தான் தற்போது தேர்வுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதற்காக பல நிறுவனத்தினர், முதுகலை ஆசிரியர்கள் துணையுடன், "கைடு'களை தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர். இதில் தமிழ் பாடத்திற்கான "கைடு'கள் மாணவர்களுக்கு அவசியமாகியுள்ளது. புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்யுள், இலக்கண, இலக்கியங்களுக்கும், பாடல்களுக்கும் விளக்கம் அளித்தும், வினா - விடைகளுடன் அமைந்துள்ளதால், மாணவர்கள், "கைடு'களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

தமிழ் பாடத்திற்கு, தற்போது ஒரு நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள "கைடு' வித்தியாசமாக இருப்பதுடன், சினிமா பாடல், வசனங்கள், நகைச்சுவை துணுக்குகளும், நடிகர், நடிகையரின் படங்களுடன் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே சினிமாவில் வரும் பல வசனங்கள், பாடல்கள் மாணவர்களையும், இளைஞர்களையும், தீயவழியில் அழைத்து செல்வதோடு, அவர்களின் படிப்புகளையும் பாதிப்பதாக, பெற்றோர் புலம்பி வருகின்றனர்.

அந்த "கைடு' பக்கங்களில் உள்ள சில:"கலக்கிய வசனம்' என்ற தலைப்பில், "இந்த பாட்ஷா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' - பாட்ஷா ரஜினி.

"அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' - பி.எஸ்.வீரப்பா.

"இலக்கியத்தில் அறிவியல்' என்ற தலைப்பில், "இன்னிசை பாடி வரும்...' - துள்ளாத மனமும் துள்ளும் விஜய்.

"கேட்டேன்' என்ற தலைப்பில், "சப்தம் இல்லாத தனிமை கேட்டேன்...' - அமர்க்களம் அஜித். இதில், அஜித் புகைப்படமும் உள்ளது.

இது மட்டுமின்றி, நகைச்சுவை துணுக்குகளும் இடம் பெற்றுள்ளன. கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் பேசி கொள்ளும் விதத்தில், அவை இடம் பெற்றுள்ளன. தமிழ் பாடத்தில், ஆய்வாளர், காவலர் என்று கூட அவர்கள் அதில் குறிப்பிடவில்லை.

இது போன்ற ஏராளமான சினிமா வசனங்கள் "பஞ்ச்' டயலாக்குகள், எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட நடிகரின் படங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

முதல் பக்கத்தில் "கைடு' நிறுவனத்தினர் அளித்துள்ள விளக்கம்:பாடத் திட்டத்திற்கு சற்று அப்பாற்பட்டு சென்று, தாலாட்டு, தெம்மாங்கு, ஹைக்கூ, திரைப்படப் பாடல், நகைச்சுவை துணுக்கு, கைப்பேசி சரவெடிகள், இலக்கிய ஆய்வுகள் என, அழகிய தமிழை உங்களுக்கு பல்வேறு கோணங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.காரணம், பொதுத்தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுப்பதுடன், ஐ.ஏ.எஸ்., போன்ற உங்கள் எதிர்கால போட்டி தேர்வுக்கு, அடிப்படை தமிழ் துணைவனாக இருக்கும்.இப்படி அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். எங்கே செல்கிறது நம் கல்வி?

தினமலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by முரளிராஜா Sun Jun 19, 2011 6:50 am

என்ன கொடுமை என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by மகா பிரபு Sun Jun 19, 2011 6:59 am

அப்படியே, பாலா வின் பஞ்ச்களையும் சேர்த்திருக்கலாம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by கே. பாலா Sun Jun 19, 2011 7:03 am

மகா பிரபு wrote:அப்படியே, பாலா வின் பஞ்ச்களையும் சேர்த்திருக்கலாம்.
என்னை "பஞ்சர்" பண்றதுக்குனே ...சொல்ற "ஐடியா"வ இருக்கே! அழுகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by முரளிராஜா Sun Jun 19, 2011 7:09 am

மகா பிரபு wrote:அப்படியே, பாலா வின் பஞ்ச்களையும் சேர்த்திருக்கலாம்.
இந்த புத்தகத்தையே பாலாதான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன் பிரபு சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by கே. பாலா Sun Jun 19, 2011 7:13 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:அப்படியே, பாலா வின் பஞ்ச்களையும் சேர்த்திருக்கலாம்.
இந்த புத்தகத்தையே பாலாதான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன் பிரபு சிரி
ஏம்பா இன்னிக்கு எல்லோரும் எனக்கு "ஆப்பு" அடிக்கிறதிலேயே குறியா இருக்கீங்க !! பயம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by மகா பிரபு Sun Jun 19, 2011 7:19 am

எனக்கும் பாலா தான் எழுதியிருப்பாருன்னு தோனுது முரளி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by realvampire Sun Jun 19, 2011 10:14 am

நான் படிக்கும் காலத்தில் கிடைத்து இருந்தால் ஐ.ஏ.எஸ் ஆகி இருப்பேன்.. காலம் கடந்து விட்டது... "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  440806 "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  440806
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by சிவா Sun Jun 19, 2011 10:27 am

ஹூம், எனக்குக் கிடைத்ததெல்லாம் கோனார் தமிழ் உரைதான். சரியான போர்!

இப்பொழுது உள்ள மாணவர்களுக்கு நடிகைகளின் படங்களுடன் கல்விக் கையேடு கிடைக்கிறது! (ஆமா, நமீதா படம் இருக்கா? இல்லையா?)

எனக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது! தமிழக அரசியல்வாதிகள் இப்பொழுது என்ன நினைக்கிறார்கள் என்றால்,

தமிழகத்தில் பாமர மக்கள் இருந்தவரை நாம் என்ன சொன்னாலும் கேட்டார்கள், ஆனால் இன்று இந்தக் கல்வியால் வந்த வினையால்தான், நாம் என்ன சொன்னாலும் நம்பாமல், உண்மை என்ன என்பதை விளங்கிக் கொள்கிறார்கள். எனவே இதுபோன்று தமிழகக் கல்வித்துறையை அழித்துவிட்டால் பிறகு தமிழகம் நம் கையில்தான் என்ற எண்ணமாக இருக்குமோ?

அல்லது

அரசியல்வாதிகள் எவனுமே படிக்காத முட்டாள்களாக இருக்கும்பொழுது இவனுக மட்டும் எதுக்குப் படிக்கனும் என்கிற ஆதங்கமாக இருக்குமோ?

எட்டாம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி, அனைத்திற்கும் நுழைவுத் தேர்வு முறை ரத்து, கல்விக் கையேடுகளில் சினிமா இவைகளையெல்லாம் பார்க்கும் பொழுது இதுபொன்ற சந்தேகங்கள் வருவதைத் தவிர்க்க இயலவில்லை!


"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by அருண் Sun Jun 19, 2011 10:40 am

என்னமோ அறிவு சம்பந்த பட்டதை சேர்த்து இருக்கீங்க போல ஐ‌ஏ‌எஸ் தேர்வுக்கு படிச்சு பாஸ் ஆகாரத்துக்கு சினிமா பத்தியா படிச்சு தெரிஜிக்கணும் பொரக்கார குழந்தை கிட்ட கேட்டா கூட சொல்லும் சினிமாவை பத்தி கேட்டா! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்  Empty Re: "பஞ்ச் டயலாக்' மற்றும் பாடல்களுடன், பாட புத்தகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum