ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரேஷ் கவிதைகள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுரேஷ் கவிதைகள்  Empty சுரேஷ் கவிதைகள்

Post by சுரேஷ்குமார் Sat Jun 18, 2011 8:48 pm



Uploaded with ImageShack.us
நீ பேசும் சமயங்களில்
ஊமையாகிறேன்
உன் ஊமை விழிகளில்
பார்வையாகிறேன்
நீ பார்க்கும் தருணங்களில் பாதியாகிறேன்
உனக்குள் பாதி நானுமாகிறேன் !


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty சுரேஷ் கவிதைகள்

Post by சுரேஷ்குமார் Sat Jun 18, 2011 10:31 pm



Uploaded with ImageShack.us

உன் காதல் கொஞ்சம் வேண்டும்
என் நெஞ்சம் நிறைய மீண்டும்
உன் காதல் கொஞ்ச வேண்டும்

உன் சின்னக் கூந்தல் மேகம்
அதில் மோதும் தென்றல் ராகம்

குழலின் மீது காற்று புகுந்தால்
இசையாவது இயல்பு
உன் இதழின் மேலே
என் உதடு பதிந்தால்
அது இதமாவது இயல்பு

சொர்க்கத்தில் சோகம் தந்து
பெண்மை என்றவன் யாரோ

என்னில் உன்னை
பிரித்து வைத்து
தேடல் தந்தவன் யாரோ !


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty சுரேஷ் கவிதைகள்

Post by சுரேஷ்குமார் Sat Jun 18, 2011 10:33 pm



Uploaded with ImageShack.us

பள்ளிப்பருவ காதலியே
உன் பெயர் கொண்டிருப்பதாலே
எத்தனை பெண்களை
நட்ப்பாக்கி கொள்கிறேன்
தெரியுமா முகநூலில் !


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty சுரேஷ் கவிதைகள்

Post by சுரேஷ்குமார் Sat Jun 18, 2011 10:37 pm



Uploaded with ImageShack.us

என்னவளே
உன்னைத் தவிர
இதய நோய்க்கு மருந்து
வேரெங்கே கிடைக்கும் !


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty Re: சுரேஷ் கவிதைகள்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jun 18, 2011 10:41 pm

அருமை நண்பா...சூப்பருங்க
http://www.eegarai.net/t3170-topic



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty Re: சுரேஷ் கவிதைகள்

Post by சுரேஷ்குமார் Sat Jun 18, 2011 10:44 pm

தேங்ஸ்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty Re: சுரேஷ் கவிதைகள்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jun 18, 2011 10:48 pm

நண்பா தங்களின் ஒவ்வொரு கவிதைக்கும் தனி தனி திரி தொடங்காமல் ஒரே திரியில் தங்கள் கவிதைகளை பதிவு செய்தால் ரசிக்க வசதியாக இருக்கும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty Re: சுரேஷ் கவிதைகள்

Post by பாலாஜி Sat Jun 18, 2011 11:47 pm

அனைத்தையும் இணைத்துவிட்டேன் ..இந்த திரியில் உங்கள் அனைத்து கவிதைகளையும் இட்டு ஜமாயுங்க் நண்பரே ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty Re: சுரேஷ் கவிதைகள்

Post by முரளிராஜா Sun Jun 19, 2011 6:28 am

அனைத்து கவிதையும் அருமை நண்பரே மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty Re: சுரேஷ் கவிதைகள்

Post by சுரேஷ்குமார் Sun Jun 19, 2011 9:56 am

ரா.ரமேஷ்குமார் wrote:நண்பா தங்களின் ஒவ்வொரு கவிதைக்கும் தனி தனி திரி தொடங்காமல் ஒரே திரியில் தங்கள் கவிதைகளை பதிவு செய்தால் ரசிக்க வசதியாக இருக்கும்...
சரி....ரொம்ப தேங்ஸ்ணா.......


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

சுரேஷ் கவிதைகள்  Empty Re: சுரேஷ் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum