புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
Page 1 of 1 •
ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல் திருடு போன சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி கவசம் அரங்கேரிய பழமையான முருகன் கோவில் உள்ளது. 9 சுற்று மலைப்பாதையில் வாகனங்கள் வழியாகவும், பாத யாத்திரை மூலமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் சுமார் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுவதால் 20–க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் கோவில் அருகிலேயே கொட்டடைகளில் தங்கிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கோவிலில் சத்தியமூர்த்தி, கங்காதரன் என்ற 2 பேர் இரவு காவலாளியாக உள்ளனர்.
கோவில் வளாகத்திலும் கருவறை முன்புறமும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 7 உண்டியல்களும், திருப்பணிக்கு என தனியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த 2 உண்டியல்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.ஆக.22–ம் தேதி பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்த 7 உண்டியல்கள் மட்டும் திறந்து எண்ணப்பட்டன. திருப்பணி உண்டியல்கள் திறக்கப்படவில்லை.7 உண்டியல்களிலும் மொத்தம் ரூ.25 லட்சமும், தங்க நகைகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9 மணி அளவில் அர்ச்சகர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். திருப்பணிகள் நடைபெறுவதால் 3 வாயில்களிலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. காவலாளி சத்தியமூர்த்தி விடுமுறை என்பதால் மற்றொரு காவலாளி கங்காதரன் மட்டும் பணியில் இருந்தார்.நள்ளிரவு 12 மணி அளவில் கங்காதரன் கோவில் வளாகத்தில் நடந்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார். கட்டடத் தொழிலாளர்கள் கோவிலுக்கு வெளியே இருந்த கொட்டகையில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் கோவிலுக்குள் காவலாளி கங்காதரன் சுற்றிவந்தபோது, தரிசன டிக்கெட் கொடுக்கும் இடத்தில் இருந்த திருப்பணி உண்டியலை காணவில்லை.உண்டியலை காணாததால் அதிர்ச்சி அடைந்த கங்காதரன் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. குணசேகரன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மலைப்பாதையில் 3–வது சுற்றில் திருடப்பட்ட உண்டியல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுவிட்டனர். திருப்பணி உண்டியல் திறந்து 6 மாதம் ஆக இருப்பதால் சுமார் ரூ.1 லட்சம் ரூபாய் திருடு போகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர் சங்கீதா வரவழைக்கப்பட்டு, கோவில் காவலாளிகள், கட்டடத் தொழிலாளர்களின் கைரேகைகளை பதிவுசெய்தார். உண்டியலில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தார்.திருடப்பட்ட உண்டியல் சுமார் 6 அடி உயரம் கொண்டது. இதனால் சுமார் 5–க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
தரையில் உண்டியலில் கால்கள் பதிக்கப்படாமல் இடத்தை மாற்றிக்கொள்ள தூக்கும் வகையில் உண்டியல் அமைக்கப்பட்டு இருந்ததால், கொள்ளையர்கள் மலைப்பாதை வரை சத்தமில்லாமல் தூக்குக்கொண்டு வந்துள்ளனர். பின்னர் உண்டியலில் பூட்டை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர்.இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கோமாதா பூஜை நடைபெறும். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள், உண்டியல் பணம் திருடு போனதை எண்ணி வருத்தம் அடைந்தார்கள். மேலும் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ச்ச ச்ச நம்ம சென்னிமலை ரமேஷ்குமாரா இருக்காது இந்த வேலை செஞ்சது!!!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவ்வளவு பெரிய உண்டியலை தூக்கும் போது சில்லறை உரசும் சத்தம் கேட்காமலா இருந்தது...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நானும் முகநூலிலும் ஈகரையிலும் இச்செய்தியை படித்த பின்பு தான் அறிந்து கொண்டேன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது விட்டது என்று...திருடியவர்கள் எப்படியும் கோவில் நிலைகளையும் நிகழ்வுகளை நன்கு அறிந்தே செயல்பட்டு இருக்கிறார்கள்..
அண்ணா இதுல என்ன சந்தேகம்...உங்களை விட்டு விட்டு நான் எப்போ தனியாக தொழிலுக்கு போய் இருக்கிறேன்...யினியவன் wrote:ச்ச ச்ச நம்ம சென்னிமலை ரமேஷ்குமாரா இருக்காது இந்த வேலை செஞ்சது!!!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1