ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:32 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Jul 14, 2024 1:30 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரி இலை

+2
அருண்
அக்னிபுத்திரன்
6 posters

Go down

திரி இலை Empty திரி இலை

Post by அக்னிபுத்திரன் Sat Jun 18, 2011 10:10 pm

திரி இலை எனக்கூறப்படும் இந்த இலை சதுரகிரி மலைகளில் அரிதாக கிடைக்க கூடியது. இந்த இலையை திரியாய்க் கொண்டு வீட்டில் அகல்விளக்கு ஏற்றினால் நமது இன்னல்கள் அகலும் என்பது சித்தர்களின் வாக்கு. எண்ணெய் இல்லாத காலத்தில் மலைகளிலும் குகைகளிலும் தவம் செய்த சித்தர்கள் இவ்விலையைக் கொண்டே அகல்விளக்கேற்றி தங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தினர்.

திரி இலை Ilais
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

திரி இலை Empty Re: திரி இலை

Post by அருண் Sat Jun 18, 2011 10:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி தகவலுக்கு நன்றி.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திரி இலை Empty Re: திரி இலை

Post by அக்னிபுத்திரன் Sat Jun 18, 2011 10:19 pm

அருண் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி தகவலுக்கு நன்றி.

திரி இலை 678642 திரி இலை 154550
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

திரி இலை Empty Re: திரி இலை

Post by Manik Sat Jun 18, 2011 10:23 pm

ரொம்ப அரிய தகவல் நன்றி அண்ணா திரி இலை 154550 பகிர்ந்து கொண்டமைக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திரி இலை Empty Re: திரி இலை

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 11:15 pm

நல்ல தகவல்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திரி இலை Empty Re: திரி இலை

Post by உதயசுதா Sun Jun 19, 2011 11:36 am

அறிய தகவல். நன்றி


திரி இலை Uதிரி இலை Dதிரி இலை Aதிரி இலை Yதிரி இலை Aதிரி இலை Sதிரி இலை Uதிரி இலை Dதிரி இலை Hதிரி இலை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திரி இலை Empty Re: திரி இலை

Post by சிவா Sun Jun 19, 2011 12:04 pm

திரி இலை! இன்றுதான் முதன் முதலில் கேள்விபடுகிறேன்! இதன் அறிவியல் பெயர் தெரியுமா? தெரிந்தால் கூறுங்களேன்!

ஒரு இலை எவ்வளவு நேரம் எரியும்? திரிக்குப் பதில் பயன்படுத்துவார்களா? அல்லது எண்ணெய் இல்லாமலே எரியுமா?


திரி இலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரி இலை Empty Re: திரி இலை

Post by Manik Sun Jun 19, 2011 2:37 pm

அறிவியல் பெயர் என்னவென்று தெரியாது அண்ணா

எண்ணெய் விட்டும் பயன்படுத்தலாம் இடாமலும் வெறும் இலையை கூட திரியாக பயன்படுத்தலாம்......

எங்க வீட்ல நேத்துதான் இந்த இலையை திரி மாதிரி பத்தவச்சேன் சூப்பரா இருக்கு தீபம் இல்லை மனம் திரி இலை 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திரி இலை Empty Re: திரி இலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum