ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலையில் ஒதுங்கிய உடல்

4 posters

Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sat Jun 18, 2011 6:35 pm

அலையில் ஒதுங்கிய உடல் Siva1503


மறைவதற்கு சில நாழிகைமட்டும்
வேட்கை வெட்டங்களை உள்வாங்கி
கீழ்வானத்தில் பவ்வியம்மாக கதிரவன்

கரையை முத்தமிட்டு விளையாடுகிறது
கடல் தாயில் மடியிலிருந்து
தவழ்ந்துவந்த அலைக் குழந்தைகள்

கரையின் ஓரத்தில் துவாரமிட்டு
அதில் ஒளிந்து விளையாடும்
சின்னச்சிறு குட்டி நண்டுகள்

பொங்கியெழும் பெரும் அலைகள்
முட்டிமோதி உறவாடும் காற்று
சிதறிவிழும் குளிர்ந்தத நீர்த்துளிகள்

அன்றைய கதைகள் பேசியபடி
ஒற்றுமையுடன் வீடு திரும்பும்
இரைதேடிச் சென்ற பறவைகள்

பரந்த கரைமணல் விரிப்பில்
அங்காங்கே நின்றும் அமர்ந்தனர்
எங்கிருந்து வந்த மனிதர்கள்

தேடிவந்த மனித பாதங்களின்
அழுக்கை பாரபச்சமிற்றி கழுவியது
அலையில் வந்த நீர்த்துளிகள்

கரையருகே தளும்பும் அலைநீரில்
மனிதர்கள் குளித்து விளையாட
வேடிக்கை பார்த்தபடி சிலர்

மனித கூடங்களுக்கு இடையே
ஆவிபறக்கும் சுண்டலும் தேநீரும்
கூவிக்கூவி விற்கும் சிறுவர்கள்

மூக்கை நன்றாக பொத்தியபடி
அங்கு தூரத்தில் ஓரிடத்தில்
எதையோ மொய்த்தபடி மனிதர்கள்

சுயம் மரணம் தேடியோ
பேரலையில் தவரலாக சிக்கியோ
கடல் மட்டும் சாட்சி

உயிரை மட்டும் உட்கொண்டு
அலைகள் கரையில் ஒதுக்கியது
நீரில் ஊறிய மனிதசடலத்தை

மீன்கள் பிச்சு சீண்டி
அடையாளம் தொலைத்த முகம்
உறவுகளை தேடும் அனாதைசடலம்

முந்தாநாள் கரையோரத்தில் பார்த்தேன்
மென்குரலில் சொன்னான் சகநண்பனிடம்
சுண்டல் விற்கும் சிறுவன்

எங்கோ ஒரு குடும்பத்தில்
இவன் வரவையும் எதிர்பார்த்து
உறவுகளும் அவன் தாயும்


Last edited by செய்தாலி on Sun Jun 19, 2011 12:10 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by அப்துல்லாஹ் Sat Jun 18, 2011 6:56 pm

கடற்கறையின் அழகியல் பேசி, உறவுகளை இழந்த உயிரை, உலகுக்காட்டிய கவிஞரின் கவிதை மனதை என்னவோ செய்கிறது...கவிதை அடித்த அலையில் கரையொதுங்குகிறது கண்ணீர் விழியோரம்....
நன்றி செய்தாலி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.......


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அலையில் ஒதுங்கிய உடல் Aஅலையில் ஒதுங்கிய உடல் Bஅலையில் ஒதுங்கிய உடல் Dஅலையில் ஒதுங்கிய உடல் Uஅலையில் ஒதுங்கிய உடல் Lஅலையில் ஒதுங்கிய உடல் Lஅலையில் ஒதுங்கிய உடல் Aஅலையில் ஒதுங்கிய உடல் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 11:32 pm

சட்டென்று கண்ணில் நீர் வரவைக்கும் வரிகள்....

கடற்கரையில் அன்றாடம் எத்தனையோ நிகழ்வுகள்....

அதில் தற்கொலையும் ஒன்று...

உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டு வயிற்றுச்சுமையோடு வாழ விரும்பாது உயிரை மாய்க்க ஒரு சிலர்...

வேலை தேடி அலுத்து கிடைக்காமல் விரக்தியில் உயிரை துறக்க சிலர்...

காதலி ஏமாற்றிவிட்டு கல்யாணம் செய்துக்கொண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட பித்து பிடித்தவன் போல் இனி உலகமே இல்லை என்று பைத்தியம் பிடிக்குமுன் தன் உயிரை வேகமாய் கடலில் கலந்துவிட ஒரு சிலர்...

நீந்துகிறேன் பேர்வழி என்று கடலில் மாயமாகி இரண்டு மூன்று நாள் கழித்து மீன்கள் தின்ற மிச்சமாக கரையோரம் ஒதுங்கும் ஒருசில உடல்கள்....

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் மனதை பிசையவைக்கும்...

இறந்து போக நினைப்பவர் தன்னை நம்பி இருக்கும் உயிர்களை ஒரே ஒரு நொடி மறந்து விடுவதால் கடலுக்கு கிடைத்துவிடுகிறது ஒரு காவு....

நீண்ட நாட்களுக்கு பின்னர் அழகிய வரிகளால் இங்கு ஒரு அருமையான கவிதை பகிர்வு செய்தாலி...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அலையில் ஒதுங்கிய உடல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by முரளிராஜா Sun Jun 19, 2011 7:43 am

உங்கள் கவிதைகளில் மிகவும் ரசித்ததில் இந்த கவிதையும் ஒன்று செய்தாலி சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sun Jun 19, 2011 12:00 pm

அப்துல்லாஹ் wrote:கடற்கறையின் அழகியல் பேசி, உறவுகளை இழந்த உயிரை, உலகுக்காட்டிய கவிஞரின் கவிதை மனதை என்னவோ செய்கிறது...கவிதை அடித்த அலையில் கரையொதுங்குகிறது கண்ணீர் விழியோரம்....
நன்றி செய்தாலி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு.......

மிக்க நன்றி தோழரே
நீண்ட இடைவெளி (அலுவலக வேலைப்பாடுகள் )
அன்பிற்கு நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sun Jun 19, 2011 12:04 pm

மஞ்சுபாஷிணி wrote:சட்டென்று கண்ணில் நீர் வரவைக்கும் வரிகள்....

கடற்கரையில் அன்றாடம் எத்தனையோ நிகழ்வுகள்....

அதில் தற்கொலையும் ஒன்று...

உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டு வயிற்றுச்சுமையோடு வாழ விரும்பாது உயிரை மாய்க்க ஒரு சிலர்...

வேலை தேடி அலுத்து கிடைக்காமல் விரக்தியில் உயிரை துறக்க சிலர்...

காதலி ஏமாற்றிவிட்டு கல்யாணம் செய்துக்கொண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட பித்து பிடித்தவன் போல் இனி உலகமே இல்லை என்று பைத்தியம் பிடிக்குமுன் தன் உயிரை வேகமாய் கடலில் கலந்துவிட ஒரு சிலர்...

நீந்துகிறேன் பேர்வழி என்று கடலில் மாயமாகி இரண்டு மூன்று நாள் கழித்து மீன்கள் தின்ற மிச்சமாக கரையோரம் ஒதுங்கும் ஒருசில உடல்கள்....

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் மனதை பிசையவைக்கும்...

இறந்து போக நினைப்பவர் தன்னை நம்பி இருக்கும் உயிர்களை ஒரே ஒரு நொடி மறந்து விடுவதால் கடலுக்கு கிடைத்துவிடுகிறது ஒரு காவு....

நீண்ட நாட்களுக்கு பின்னர் அழகிய வரிகளால் இங்கு ஒரு அருமையான கவிதை பகிர்வு செய்தாலி...

அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.


உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sun Jun 19, 2011 12:06 pm

முரளிராஜா wrote:உங்கள் கவிதைகளில் மிகவும் ரசித்ததில் இந்த கவிதையும் ஒன்று செய்தாலி சூப்பருங்க

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by Guest Sun Jun 19, 2011 12:15 pm

கைவிடப்பட்ட ஒவ்வொரு உயிரின் இறுதித் தேடல் மெளனமாய் ஊடுருவுகிறது இதயத்தினுள் உங்கள் எழுத்தினூடாக..

மிகவும் அருமை தோழா..!!
avatar
Guest
Guest


Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by செய்தாலி Sun Jun 19, 2011 1:52 pm

jegadeeswara wrote:கைவிடப்பட்ட ஒவ்வொரு உயிரின் இறுதித் தேடல் மெளனமாய் ஊடுருவுகிறது இதயத்தினுள் உங்கள் எழுத்தினூடாக..

மிகவும் அருமை தோழா..!!

மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அலையில் ஒதுங்கிய உடல் Empty Re: அலையில் ஒதுங்கிய உடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum