ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

+7
உதயசுதா
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
SK
dsudhanandan
சிவா
சதாசிவம்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by சதாசிவம் Sat Jun 18, 2011 5:55 pm

நீங்க சொல்லுங்க நியாயத்தை எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   865843

1. பெண்ணு ஆண் மேல் அன்பு வெச்சி, அவன் யார் கூட பேசினாலும் சண்டை போட்டா ரொம்ப போஸ்சசிவ் , அளவுக்கு அதிகமான அன்புன்னு சொல்லுறாங்க, ஆனால் ஆண் சண்டை போட்ட சந்தேக புத்திகாரன்னு சொல்லுறாங்க.

2. மிருக இனத்துல பிறந்து, மிருகங்களை வேட்டை ஆட நாய் உதவுது. மனிதனுக்கு உதவி செய்யுதுணு அத நன்றி உள்ள ஜீவன் சொல்லுறாங்க, நாய் நன்றி உள்ளதா, நன்றி கெட்டதா ?

3. ஒருத்தரு கணக்கு நல்லா போட்டா கணக்குல புலி, ரொம்ப ஸ்ட்ராங்ன்னு சொல்லுறாங்க, ஆனால் செக்ஸ் பத்தி அதிகம் பேசினா ஆர்வம் காட்டினா அவரு செக்ஸுல வீக்ன்னு சொல்லுறாங்க.

4. ஒருத்தன் பிளான் போட்டு தப்பு பண்ணா , அவனுக்கு கிரிமினல் புத்தின்னு சொல்லுறாங்க, ஆனால் அவனை பிளான் போட்டு புடுச்சா , போலீஸ் புத்தின்னு சொல்லுறாங்க


சதாசிவம்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by சிவா Sat Jun 18, 2011 6:01 pm

நீங்கள் சொல்வது நியாயம்தான்! இவைகள் அனைத்துமே அநியாயம். நியாயமாகப் பார்த்தால் இவ்வாறு கூறுவது சிறிதும் நியாயமே இல்லை!


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by dsudhanandan Sat Jun 18, 2011 6:10 pm

புன்னகை அதானே............???????????

சி‌.ஏ.‌ஜி.யிடம் கேட்கலாம் நண்பா.. இங்கே இவர்கள்தான் சில உண்மைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் உள்ளனர்...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by SK Sat Jun 18, 2011 6:14 pm

சிவா wrote:நீங்கள் சொல்வது நியாயம்தான்! இவைகள் அனைத்துமே அநியாயம். நியாயமாகப் பார்த்தால் இவ்வாறு கூறுவது சிறிதும் நியாயமே இல்லை!

தல இது உங்கள் கருத்த அல்லது கமலஹாசன் கூறிய கருத்த எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   838572 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   838572 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   838572 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   838572 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   838572 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   838572 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   838572
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 8:18 pm

உண்மை தெரிஞ்சுச்சா சதா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 11:42 pm

சிரிப்பு சிப்பு வருது


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by உதயசுதா Sun Jun 19, 2011 10:11 am

சிவா wrote:நீங்கள் சொல்வது நியாயம்தான்! இவைகள் அனைத்துமே அநியாயம். நியாயமாகப் பார்த்தால் இவ்வாறு கூறுவது சிறிதும் நியாயமே இல்லை!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   300136 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   300136 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   300136 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   300136 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   300136 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   300136 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   300136


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Uஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Dஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Aஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Yஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Aஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Sஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Uஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Dஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Hஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by அருண் Sun Jun 19, 2011 11:03 am

உண்மையா கூற போனால் பொல்லாப்பு தான் வரும்! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by சதாசிவம் Sun Jun 19, 2011 1:16 pm

மகா பிரபு wrote:உண்மை தெரிஞ்சுச்சா சதா?

இன்னும் தெரியல, அதை தான் தேடிக்கிட்டு இருக்கேன்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   440806 எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   300136


சதாசிவம்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by Manik Sun Jun 19, 2011 1:25 pm

நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்   Empty Re: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum