புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவமும் பரிகாரமும்!
Page 1 of 1 •
சீன அரசில் உயர் பதவியில் இருந்தவர் சென்காய் ஜென் குரு. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சக அதிகாரி ஒருவனின் மனைவி மீது ஆசை கொண்டு விட்டார். கண்மூடித்தனமான மயக்கத்தில் அந்த அதிகாரியைக் கொலை செய்யவும் அவர் தயக்கவில்லை.
பெண்ணின் அழகு மனிதர்களை அந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கும். அவரும், அவளும் ஊரைவிட்டே ஓடிப்போனார்கள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவர்கள் கண்காணாத தொலைவில் வாழத் தொடங்கினர். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க அவர் திருடவும் தயங்கவில்லை.
ஒருநாள் அவளைவிட்டு, விலகிச் சென்றார் சென்காய் . அந்தப்பெண் ஊதாரி. அவளுடைய செலவுகளுக்கு அவரால் பணம் கொடுக்க முடியவில்லை. அவர் சிக்கனத்தை வலியுறுத்தினார். அவளால் முடியாத காரியம் அது. அவர்கள் பிரிவதற்கு வேறு காரணமும் வேண்டுமா என்ன?
சென்காய் தொலைதூரக் கிராமம் ஒன்றில் தங்கினார். வாழ்க்கை நெடுகிலும் தாம் செய்த தவறுகளை எண்ணி வருந்தினார். மிச்சமுள்ள வாழ்க்கையை அர்த்தமுடைய தாக்கிக் கொள்ள விரும்பினார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்த ஊருக்குச் செல்வதென்றால் மலையேறிச் செல்ல வேண்டும் அல்லது மலையைச் சுற்றிக் கொண்டுதான் போக வேண்டியிருக்கும்.
அந்த ஊர் மக்களுக்காக மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் தனியொரு ஆளாக அவரே சுரங்கப் பாதையை அமைக்கத் தொடங்கினார். தம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார்.சுரங்கப்பாதை செப்பனிடுவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும். அவருக்கும் அது தெரிந்ததுதான். தெரிந்தே தான் அந்தப் பணியில் அவர் ஈடுபட்டார்.
ஒருநாள் இளைஞன் ஒருவன் அவர் முன்பாக வந்து நின்றான்.
""சென்காய் யாரென்று ஊரில் கேட்டேன், அவர்கள் உம்மைக் காட்டினார்கள்.'' என்றான்.
""அது சரிதான். ஆமாம் நீ யார்?'' கேட்டார் சென்காய்.
""உம்மைக் கொல்ல வந்திருக்கிறேன்,'' என்றான் அவன்.
""நீ என்னைக் கொல்லுமளவிற்கு நான் என்னப்பா செய்தேன் ?'' அமைதியாகக் கேட்டார் சென்காய்.
""என்னுடைய தந்தையை நீ கொன்றாய்... உன்னை நான் கொல்வேன்.'' என்றான்.
அவன் யாரென்று அவருக்கு புரிந்துவிட்டது. முன்பு அவரால் கொல்லப்பட்ட சக அதிகாரியின் மகன் அவரைப் பழிவாங்க வந்திருக்கிறான்.
""நல்லது இளைஞனே! இவ்வளவு தூரம் என்னைத் தேடிக் கண்டுப்பிடித்து விட்டாய். என்னைக் கொல்லப் போவதாக என்னிடமே சொல்கிறாய். உன்னுடைய துணிவும் நேர்மையும் என்னை வியக்கச் செய்கிறது. ஆனாலும், கொஞ்சநாள் பொறுமையாக இரு. நான் பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கும் இந்தச் சாலைப் பணியை முடித்து விடுகிறேன். சில நாளில் அது முடிந்துவிடும். பிறகு உன் விருப்பத்தை நீ நிறைவேற்றிக் கொள்ளலாம்,'' என்றார்.
அவனும் அவருடைய வேண்டுகோளை ஏற்றான். அவர் வேலை செய்கிறபோது, தான் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு பார்த்திருப்பதா என்று அவனும் அவருடன் வேலையில் ஈடுபட்டான். அதனால் வேலை சீக்கிரமே முடிந்தது. சுரங்கப்பாதையில் மக்கள் போய் வரத் தொடங்கினர். சென்காயின் பணியை அவர்கள் மனமுவந்து பாராட்டினர்.
சென்காய் அந்த இளைஞனிடம் சொன்னார், ""நல்லது அப்பா, இனி என்னைக் கொன்று போடு!'' என்றார்.
இளைஞன் அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு ""ஐயனே உம்மீது எனக்கிருந்த பகை முற்றிலுமாய் நீங்கி விட்டது. உம்மை எனது குருவாய்க் கொண்டேன்.'' என்றான்.
காலம் தான் மனக்காயத்துக்கு அருமருந்து என்பர். அது காயத்தை மட்டுமா ஆற்றுகிறது? மனதையும் அல்லவா மாற்றுகிறது. தவறுகளே வாழ்க்கையாய்க் கொண்ட மனிதர்கள் நிரம்பிய உலகம் இது. அவர்கள் தவறுகளை உணர்ந்து திருந்தும்போதும் மாறுவது அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல; சுற்றுப்புறமுந்தான்.
சிறுவர் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல கதை. பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1