Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்!
+8
அப்துல்லாஹ்
ரேவதி
Manik
dsudhanandan
சிவா
SK
சதாசிவம்
realvampire
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்!
சுப்பு ஒரு பெரிய பறவை வேட்டைக்காரர். சுப்புவிடம் ஒரு பறக்கும் நாய் கெடைச்சது, அந்த நாய் தண்ணி மேலயும் நடக்குற சக்தி இருந்தது.
அந்த நாயை எல்லா நண்பர்களுக்கும் காட்டணும்ன்னு சுப்புக்கு ஆசை, அவரும்
எல்லா நண்பர்களுக்கும் விஷயத்தை சொல்லி தினமும் பறவை வேட்டைக்கு போற
குளத்துக்கு வரச்சொன்னார்.
வேட்டை ஆரம்பிச்சது, சுப்பு சுட்ட வாத்தை எல்லாம் நாய் தண்ணி மேல நடந்து
போயி எடுத்துட்டு வந்தது. இதை பர்த்த எல்லோருக்கும் ஆச்சரியம் அன்னைக்கு
பூரா வேட்டை ஆடிட்டு எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க
சுப்புவும், குப்புவும் வீட்டுக்கு திரும்பி வந்துட்டு இருந்தாங்க.
"இந்த நாய்கிட்ட ஏதாவது வித்தியாசம் இருந்துச்சா?" சுப்பு கேட்டார்
"ஆமா .. " குப்பு சொன்னார்
"என்ன கவனிச்ச?" இது சுப்பு
"உன் நாய்க்கு தண்ணியில நீச்சல் அடிக்க தெரியல" ன்னு குப்பு சொன்னார்
நீதி
எவ்வளவு நல்லது இருந்தாலும் சிலர் எதிர்மறையாவே யோசிப்பாங்க, அதனால
உங்களைப்பத்தி எல்லாத்தையும் எப்பயும் வெளியே சொல்லாதீர்கள், சில நேரம்
உங்கள் மனம் நோகும் படி சிலர் நடந்து விடலாம்.
நன்றி:சிந்திக்க
Last edited by realvampire on Sun Jun 19, 2011 12:36 am; edited 1 time in total
Re: சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்!
நல்ல பதிவு
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்!
சிறந்த நீதிக்கதைப் பகிர்வுக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்!
//நீதி
எவ்வளவு நல்லது இருந்தாலும் சிலர் எதிர்மறையாவே யோசிப்பாங்க, அதனால
உங்களைப்பத்தி எல்லாத்தையும் எப்பயும் வெளியே சொல்லாதீர்கள், சில நேரம்
உங்கள் மனம் நோகும் படி சிலர் நடந்து விடலாம்.//
என்னுடைய பக்கத்து வீட்டில் ஒருவர் உள்ளார் .... இதே குண நலன்களுடன்...
பகிற்வுக்கு நன்றி நண்பரே...
எவ்வளவு நல்லது இருந்தாலும் சிலர் எதிர்மறையாவே யோசிப்பாங்க, அதனால
உங்களைப்பத்தி எல்லாத்தையும் எப்பயும் வெளியே சொல்லாதீர்கள், சில நேரம்
உங்கள் மனம் நோகும் படி சிலர் நடந்து விடலாம்.//
என்னுடைய பக்கத்து வீட்டில் ஒருவர் உள்ளார் .... இதே குண நலன்களுடன்...
பகிற்வுக்கு நன்றி நண்பரே...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்!
சூப்பரான கதை நன்றி பகிர்ந்தமைக்கு
நீங்க வெளியிடத்தில் இருந்து கதைகளை எடுக்கும் போது பதிவிற்கு நன்றி தெரிவியுங்கள் நண்பா
நீங்க வெளியிடத்தில் இருந்து கதைகளை எடுக்கும் போது பதிவிற்கு நன்றி தெரிவியுங்கள் நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்!
நல்ல கதை. அனுபவ ரீதியாக நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் குணம் பற்றியது. குழந்தைகளுக்குச் சொல்ல உதவும். மிக்க நன்றி சகோதரரே.....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்!
Manik wrote:சூப்பரான கதை நன்றி பகிர்ந்தமைக்கு
நீங்க வெளியிடத்தில் இருந்து கதைகளை எடுக்கும் போது பதிவிற்கு நன்றி தெரிவியுங்கள் நண்பா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» சிலர்
» மனிதர்கள் சிலர்...
» நியாயம்தானே என்பார் சிலர்.
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» சிலர்
» மனிதர்கள் சிலர்...
» நியாயம்தானே என்பார் சிலர்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|