ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

+4
Manik
மகா பிரபு
அப்துல்லாஹ்
positivekarthick
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by positivekarthick Sat Jun 18, 2011 3:22 pm

புற்று நோய்க்கும் வலி நிவாரணிகளுக்கும் இடையே உள்ள உறவை பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாரசிட்டாமல் மாத்திறையை உலகில் கோடிக்கணக்கான மக்கள் வலி நிவாரணிக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வயதுக்கு ஏற்ற வகையில் எடுத்து கொள்கின்றனர்.ஆனால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருபர்களுக்கு இதில் உள்ள அசிட்டோமினோஃபின் என்ற மூலக்கூறு இரத்த புற்று நோயை உண்டாக்குகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இந்த ஆய்வின் முடிவு மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. பாரசிட்டாமல் உலக அளவில் மிகவும் பிரபலமான வலி நிவாரணியாகும்.1953-ல் முதன் முதலில் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அதிக அளவில் பயன் படுத்த பட்டு வருகிறது என்பது குருப்பிடத்தக்கது.
நன்றி உழவன் உரிமை


இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Pஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Oஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Sஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Iஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Tஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Iஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Vஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Eஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Emptyஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Kஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Aஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Rஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Tஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Hஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Iஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Cஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by அப்துல்லாஹ் Sat Jun 18, 2011 3:43 pm

பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தி. நன்றி நண்பா தங்களின் பயனுள்ள பதிவுக்கு.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Aஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Bஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Dஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Uஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Lஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Lஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Aஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 3:45 pm

அட கொடுமையே
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by positivekarthick Sat Jun 18, 2011 4:54 pm

நானும் அந்த மன நிலையில் தான் இருக்கிறேன்.நண்பா !!!!!


இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Pஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Oஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Sஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Iஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Tஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Iஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Vஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Eஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Emptyஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Kஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Aஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Rஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Tஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Hஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Iஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Cஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by Manik Sat Jun 18, 2011 5:30 pm

ரொம்ப கொடுமையான செய்தி இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் 67637



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by positivekarthick Sat Jun 18, 2011 7:12 pm

இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் அல்சர் என்கிற சாதாரண வயிற்று புண்ணுக்கு ranitine மாத்திரை ஆயுள் மூழுவதும் சாப்பிடுபவர்கள் எத்தனை பேர் தெரியுமா ?

அவற்றின் வேலை என்ன தெரியுமா? தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும்.இல்லை யென்றால் அல்சர் வந்துவிடும்.

அல்சர் குணமாக என்ன தான் வழி? ஓரே வழி மாத்திரை சாப்பிடமல் இருப்பது.


இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Pஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Oஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Sஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Iஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Tஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Iஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Vஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Eஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Emptyஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Kஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Aஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Rஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Tஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Hஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Iஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Cஇரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 7:57 pm

தகவலுக்கு நன்றி கார்த்தி.

எனக்கும் 8 ஆண்டுக்கு முன்னர் அல்சர் வந்தது. தற்சமயம் சரியான உணவு கட்டுபாட்டை கடைபிடிக்கிறேன். அதனால் தற்சமயம் அந்த பிரச்சனை இல்லை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by முரளிராஜா Sat Jun 18, 2011 10:21 pm

சோகம் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 11:43 pm

மாத்திரை என்றாலே அலர்ஜி எனக்கு... பயனுள்ள பகிர்வு கார்த்தி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by பாலாஜி Sat Jun 18, 2011 11:50 pm

பயம் பயம்

பகிர்வுக்கு நன்றி ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல் Empty Re: இரத்த புற்று நோயை உண்டாக்கும் பாரசிட்டாமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum