புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_m10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10 
18 Posts - 62%
heezulia
காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_m10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_m10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10 
60 Posts - 63%
heezulia
காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_m10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_m10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_m10காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Fri Jun 17, 2011 10:10 pm

அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...
பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.

நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...

நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.

மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.
கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் எவ்ளோ பெரிய பூனைன்னு.

அவன்: ஹலோ என்ன இது 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தர்ரீங்க?
இவன்: இதான் கடனைத் திருப்பித் தர்றது...

போலீஸ் 1 : லேடிஸ் கான்ஸ்டபிள் கிட்ட கபாலி வந்து என்னைய்யா கேட்டான்?
போலீஸ் 2 : கண்களால் கைது செய்ய முடியுமானு கேட்டிருக்கான் சார்!

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?
கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.

தொண்டன்: தலைவரே, கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவனை ஏன் துரத்திட்டீங்க?
தலைவர்: பின்ன என்னய்யா, T.V. பெட்டியைக் காட்டி மானிட்டர்னு சொல்றான். மானிட்டர்-னா சரக்குன்னு கூடத் தெரியாத ஒருத்தன்கிட்ட நான் என்னத்தைக் கத்துக்கிறது...

அவர்: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும் கொஞ்சம் பெருசாப் பாருங்களேன்.
ரூம் பாய்: யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு..

நீதிபதி: எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே...
குற்றவாளி: நான் ஓட வேணாம்னுதான் சொன்னேன். அவர் கேட்கல சார்

கணவன்: டாக்டர் என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்குறா...
டாக்டர்: இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?
கணவன்: அட நீங்க வேற, தனியா நடக்கப் பயமா இருக்குனு என்னையும் எழுப்புறா டாக்டர்!

மேனேஜர்: எங்க ஆபீஸ்ல கூட்டிப் பெருக்க ஒரு ஆள் வேணும்
நண்பர்: முன் அனுபவம் இருக்கணுமா?
மேனேஜர்: ஏதாவது ஒரு ஆபீஸ்ல 5 வருசம் குப்பை கொட்டியிருந்தால் போதும்.

அவர்: தவிச்ச வாய்க்குத் தண்ணி தராதவன் உருப்படுவானா?
குடிகாரர்: உன்னை யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 17, 2011 10:18 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 1:35 am

சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 18, 2011 2:54 am

1. டியர்,உன்னை லவ் பண்றது ரொம்ப சிரமமா இருக்கு.

ஏன் சதீஷ்? அப்டி சொல்றீங்க?
லவ் பண்றப்ப நல்லவன் மாதிரியே நடிக்க வேண்டி இருக்கே?

2. ஜீவா,நம்ம 2 பேருக்கும் என்ன வித்தியாசம்?

பூங்கொடி,எனக்கு கிடைச்ச ஒரே லவ்வர் நீ தான்,
உனக்கு இருக்கற ஏகப்பட்ட லவ்வர்ல நானும் ஒருத்தன்

3.நான் ஆயில்பாத் எடுத்துக்கொண்டிருக்கேன் என SMS அனுப்பினேன்,
ஒரு வெளக்கெண்ணய் எண்ணெய்க்குளியல் செய்கிறதே அடடே !!! என ரிப்ளை அனுப்பினாள்

4.சாரி.. உங்க காதலை நான் ஏத்துக்க முடியாது என்றாள் காதலி,,ஏன் என்றேன். ஏற்பது இகழ்ச்சி என்றாரே வள்ளுவர் என்றாள்#அவ தமிழ்ப்பற்றில் இடி விழ

5.மோஹனாவை பார்த்தியா?
98% மார்க்ஸ் வாங்கி இருக்கா,
அவளைப்பார்த்தாவதுஒழுங்காபடிடா.டீச்சர்,அவளைப்பார்த்ததாலதான் படிக்க முடியல

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 6:19 am

சிப்பு வருது

ஒருத்தன் ஆஃபீஸுக்கு லீவு லெட்டர் எழுதினானாம்.. ‘நாளை நான் விஷம் குடித்து சாக இருப்பதால் நாளை ஒருநாள் மட்டும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு....’

ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா?

இன்னொரு ஜோக்..

மருந்துக் கடைக்கு அவசர அவசரமாய் வந்த ஒருவர் கேட்கிறார்: “விக்கலுக்கு ஏதாவது மாத்திரை குடுங்க”

அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும் என்றெண்ணிய கடைக்காரர் பளார் என்று அறைகிறார்.

அடுத்த நொடி வந்தவர் திருப்பி விட்ட அறையில் கடைக்காரருக்கு பொறி பறக்கிறது.

”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jun 18, 2011 7:54 am

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jun 18, 2011 10:07 am

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 224747944 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! 168300



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 18, 2011 10:13 am

//மருந்துக் கடைக்கு அவசர அவசரமாய் வந்த ஒருவர் கேட்கிறார்: “விக்கலுக்கு ஏதாவது மாத்திரை குடுங்க”

அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும் என்றெண்ணிய :idea: கடைக்காரர் பளார் என்று அறைகிறார். கன்னத்தில் அறை

அடுத்த நொடி வந்தவர் திருப்பி விட்ட அறையில் கடைக்காரருக்கு பொறி பறக்கிறது. மப்பு ஏறிப்போச்சு

”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”//
சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது சிரி சிரி சிப்பு வருது



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Jun 18, 2011 10:29 am

haaaaaaaaaaaaaaaaaaaa சூப்பருங்க

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 10:59 am


மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் எவ்ளோ பெரிய பூனைன்னு.

அவன்: ஹலோ என்ன இது 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தர்ரீங்க?
இவன்: இதான் கடனைத் திருப்பித் தர்றது...

[[/quote]

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக