புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
90 Posts - 77%
heezulia
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
255 Posts - 77%
heezulia
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_m10கவிதைத் தமிழே  வாழ்க  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் தமிழே வாழ்க


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 18, 2011 2:38 pm

சோகத்தில் கக்கிய
வைர வார்த்தைகளே வாழ்க ...!

தங்களை விற்க மனமில்லை
விதைத்துவிட்டேன்
கவிதை விதைகளாய் ...!

அய்யோ அதில் எத்தனை
அதிசய மலராய் கவிஞர்கள்
வாசம் வீசுகிறார்கள் ....!

தமிழ் மழை பொழிந்ததால்
தாய் நாடே வாழ்க வாழ்க ...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 2:42 pm

மிக அருமையான கவிதை சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைத் தமிழே  வாழ்க  47
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 18, 2011 2:48 pm

கவிஞ்கர்கள் - கவிஞர்கள்
வாழக வாழக - வாழ்க வாழ்க
அதிசயா - அதிசய (வட மொழி) - புதுமை, வியப்பு (தமிழ் மொழி)
விற்க்க - விற்க.

தமிழே வாழ்க என்ற தலைப்பின் காரணமாக கேட்கிறேன், மேற்கண்டவை கவிதை நடையா அல்லது எழுத்துப் பிழையா..??

உங்கள் கவிதையின் கோர்வை அருமை.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 4:19 pm

கவிதை நன்று கவிதைத் தமிழே  வாழ்க  154550

எழுத்து பிழைதான். இப்போதெல்லாம் அதிக எழுத்து பிழைகள் பல பதிவுகளில் காணப்படுகிறது. " திருத்து" என்ற பகுதியை அழுத்தி சரி செய்யலாம், நண்பர்கள் ஏனோ அதை செய்வதில்லை .



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 5:43 pm

ஒரு கவிதையை அல்லது எந்த ஒரு கலைப்படைப்பையும் படைத்தவர் என்ன கருத்தில் படைத்திருப்பார் என்று தெரிய விரும்புவது இயல்புதான், ஆனால் அந்தக் கருத்தைத்தான் நாம் புரிந்து தீர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

உண்மையில், சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது அதுவே ஒரு படுபொருள் (object) ஆக மாறிநிற்பது. வானில் பொங்கிநிற்கும் முகில் ஒரு படுபொருள். அது எனக்கு முயலாகத் தெரியும்; உங்களுக்குச் சிங்கமாக. ஒரு கல்லை எடுத்துக் கொண்டால் கூட, அதில் எனக்கு நான்கு சொட்டைகள்; உங்களுக்குப் பத்துப் பன்னிரண்டு தெரியுமாய் இருக்கும். அப்படி, ஒரு படுபொருள் எப்போதுமே எல்லையற்றது. ஒரு நல்ல படைப்பும்.

கவிதைகளில் வழங்கும் சொற்கள் தனித்தனியாக நமக்குப் பொருள் புரியக் கிட்டுகிறது. சில அடிகள் கூட நமக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால் மொத்தமாக ஒன்றுக்கொன்று என்ன தொடர்புகொண்டு எதைச் சொல்ல வருகிறது என்று புரிகிறதில்லை.

விட்டுத் தள்ளுங்கள், அவர் தொடர்புபடுத்த எண்ணியது கிட்டாவிட்டால் என்ன, நமக்கு என்ன கிட்டுகிறதோ அதைக் கற்பித்துக் கொள்வோம். அது தவறில்லை, ஏனென்றால் வாசிக்கிறவன் கற்பித்துக் கொள்வதே நூல் (text)

- கவிஞர் ராஜசுந்தர ராஜன்

இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் பிறமொழிச்சொற்கள் அவர்கள் மக்களின் சொல்வழக்கில் இருந்து எடுத்தாளப் படும் போது அவை இலக்கியத்தில் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு தவறாக கருத மாட்டேன். மக்கள் சைக்கிள் என்று சொல்லும் வரை நானும் அப்படியே பதிவேன். மக்களை தவிர்த்து இலக்கியம் இல்லை.
தமிழறிஞர் கி. வா. ஜகந்நாதன் .

நண்பர் கூறுவது போல எழுத்துப்பிழைகள் தவிர்ப்பதால் என்ன சொல்ல வருகிறார் என்று எளிதில் விளங்க வைக்கும். மற்றப் படி கவிஞர்களை குற்றம் கண்டு சொல்லி அவர்களை ஊக்கம் குறைவிப்பது இலக்கியத்தளத்தில் நல்ல முறை அல்ல.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  Bகவிதைத் தமிழே  வாழ்க  Dகவிதைத் தமிழே  வாழ்க  Uகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 18, 2011 5:48 pm

பிழைகளை நான் திருத்திவிட்டேன்

கவிதை மிக நன்று கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196 கவிதைத் தமிழே  வாழ்க  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 18, 2011 6:21 pm

தோழர்களே யாரையும் குற்றம் சொல்வது நோக்கமல்ல, அருமையான படைப்புகளில் தவறுகள் இருக்கும்போது அதை சுட்டிக்காட்டுவதனால் மட்டுமே மேலும் அப்படைப்பை மெருகூட்ட முடியும் என்பது என் கருத்து, தவறுகள் என்றால் மன்னித்தருள்க.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 6:40 pm

அன்பு சால் உறவே தாங்கள் என் பதிவால் புண்பட்டிருந்தால் என்னை மனம் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களின் தமிழ்ப் பற்றின் காரணமாக நீங்கள் வெளிப்படுத்திய ஆதங்கம் உண்மையே...மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்..
என்னைப் பொறுத்தமட்டில் நான் அறைகுறை... நாலும் தெரிந்தமாதிரிக் காட்டிக்கொண்டு ஏதாவது எழுதுகிறேன்... ஆனால் இப்போது பிறமொழி கலக்காமல் எழுத முயற்சிக்கிறேன் தவிர எழுத்துப்பிழைகளையும் தவிர்க்கப் பார்க்கிறேன்....





மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  Bகவிதைத் தமிழே  வாழ்க  Dகவிதைத் தமிழே  வாழ்க  Uகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Lகவிதைத் தமிழே  வாழ்க  Aகவிதைத் தமிழே  வாழ்க  H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 7:01 pm

யாரும் பாடு பொருளின்மீது , அல்லது பாடும் முறைமீது , குற்றம் சொல்வது இல்லை. கவிதை நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள் தான் . அதிகம் . இது ஊக்கம் அளிக்கும்.
ஆனால் அளவிற்கு அதிகமான தமிழ்ப் பிழையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். நான் தனிமடலில் சில சமயம் சுட்டிக் காட்டுவதுண்டு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 19, 2011 6:36 am

கே. பாலா wrote:கவிதை நன்று கவிதைத் தமிழே  வாழ்க  154550

எழுத்து பிழைதான். இப்போதெல்லாம் அதிக எழுத்து பிழைகள் பல பதிவுகளில் காணப்படுகிறது. " திருத்து" என்ற பகுதியை அழுத்தி சரி செய்யலாம், நண்பர்கள் ஏனோ அதை செய்வதில்லை .
சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக