புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
7 Posts - 44%
ayyasamy ram
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
6 Posts - 38%
mohamed nizamudeen
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
3 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
429 Posts - 73%
heezulia
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
8 Posts - 1%
prajai
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
6 Posts - 1%
kaysudha
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
4 Posts - 1%
Shivanya
தலை சாய் தோழியே  Poll_c10தலை சாய் தோழியே  Poll_m10தலை சாய் தோழியே  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை சாய் தோழியே


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 18, 2011 3:28 pm

பிரிவில் தெரியும் நட்பின்
சுவடுகள் என்பார்கள் ஆம்

கண்டேன் அவள் அருகில்
இருக்கும் போது ...

தொலைவில் இருந்தாலும்
பாசம் பிறக்கும் என்று

ஆனால் இப்போது தான்
புரிந்தது அத்தனையும்
வேசம் என்று

மோசம் போகும் முன்
பிரிந்து விடுகிறேன் நட்பாகவே

இன்னும் தொடருகிறேன் அவள்
திருந்துவாள் என்று

காரணம் நான் கொண்ட
காதல் நிஜமானதால்

நாள் கண்டு காத்திருக்கிறேன்
நூல் கொண்ட சேலையால்

தாலி கொண்டு வாழ்வதற்கு
நீ தலை சாய்பாயா தோழியே ...!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 3:30 pm

வேஷம் என்று மனம் சொன்னப்பின்னும் ஏன் காத்திருக்கவேண்டும்?
மனம் என்றும் உண்மையே சொல்லும்.. ஆனால் சொல்கின்றதா?
நட்பை பொய் என்றும் வேஷம் என்றும் சொல்லுகின்றதே பின் காத்திருப்பு மட்டும் எதற்கு? திருந்து திருந்து என்று சொல்லுமுன் நாம் சரியா என்று நம்மை சரி பார்த்துக்கொள்ள வேண்டாமா?
சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தலை சாய் தோழியே  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 3:54 pm

ஒரு தலைக்காதலால் மனம் படும் பாடு, மங்கை மறந்த காதலை மனதுக்குள் மறக்கமுடியாமல் மனிதன் அலை பாயும் கையறு நிலை. நன்றி கவிஞரே



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தலை சாய் தோழியே  Aதலை சாய் தோழியே  Bதலை சாய் தோழியே  Dதலை சாய் தோழியே  Uதலை சாய் தோழியே  Lதலை சாய் தோழியே  Lதலை சாய் தோழியே  Aதலை சாய் தோழியே  H
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 4:50 pm

சூப்பர்...... தலை சாய் தோழியே  224747944



தலை சாய் தோழியே  Dove_branch
தலை சாய் தோழியே  Dதலை சாய் தோழியே  Iதலை சாய் தோழியே  Vதலை சாய் தோழியே  Yதலை சாய் தோழியே  Aதலை சாய் தோழியே  Empty
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Jun 18, 2011 5:07 pm

வேஷம் போட்டாலும் காத்திருக்கிறேன் காதலை மறக்க முடியாமல் தலை சாய் தோழியே  677196 தலை சாய் தோழியே  677196 தலை சாய் தோழியே  677196



Be Happy always

தலை சாய் தோழியே  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக