ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by SHIVAKUMAR Sat Jun 18, 2011 12:08 pm

First topic message reminder :

வணக்கம் ...எனது மெமரி கார்ட் ஐ போனில் இணைத்தால் corrupted என்று வருகிறது , ஓபன் ஆகவே மாட்டேங்குது , கணினியில் இணைத்தால் ஓபன் ஆகவில்லை ,ஓபன் செய்ய முயன்றால் the disk in drive G is not formatted. do you want to format it now? என்று வருகிறது , yes என்று கொடுத்தால் > file system FAT32 , ஃபார்மட் ? start கொடுத்தால் windows was unable to complete the format என்று வருகிறது ...எப்படி இதை சரி செய்வது ?? எப்படி ஃபார்மட் செய்வது ??
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down


மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by SHIVAKUMAR Thu Jun 23, 2011 11:00 am

அருண் முதல் method 1 செய்துவிட்டேன் ஃபார்மட் ஆகிறது , ஆனால் the format did not complete succesfully என்று வருகிறது...இரண்டாவது method 2 என்னிடம் எந்த சி‌டி யும் இல்லை , மூன்றாவது method 3 சாஃப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும் ......மிக்க நன்றி அருண் எனக்காக சிரமப்படுகிறீர்கள்....
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by kirikasan Thu Jun 23, 2011 11:01 am

format g:
format G: இவை இரண்டும் சரி

G: க்கு முன் ஒரு இடைவெளி இருக்க வேண்டும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by அருண் Thu Jun 23, 2011 11:11 am

கிளிக் பண்ணுங்கள்!

இதை நிறுவி ஃபார்மட் பண்ணுங்கள்! நிறுவி விட்டு அதன் பிறகு ரீஸ்டார்ட் செய்து விட்டு அதற்கு பிறகு முயற்சி செய்யுங்கள்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by SHIVAKUMAR Thu Jun 23, 2011 12:30 pm

இன்ஸ்டால் ஆகிவிட்டது , எப்படி இயக்குவது அருண் , என்ன option கொடுக்கணும் ??
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by அருண் Thu Jun 23, 2011 7:20 pm

இயக்கியவுடன் ஃபார்மட் ஆப்ஷன் கொடுத்து G ட்ரைவ் ஐ செலக்ட் பண்ணுங்கள் அதன் பிறகு ஒகே கொடுங்கள்! அவ்வளவுதான்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by ஷீ-நிசி Thu Jun 23, 2011 9:51 pm

மெமரி கார்டை ஃபுல் பார்மட் கொடுங்கள். குயிக் ஃபார்மட் வேண்டாம்.
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by kirikasan Thu Jun 23, 2011 10:10 pm

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Memoryt


எனக்கு வந்த முதல் சந்தேக்ம் இன்னும் போகவில்லை

Windows was unable to complete the format என்று வந்தால் இணையத்தில் தேடும்போது முதல் பதிலாக லொக் எடுத்துவிட்டீர்களா என்றுதான் கேட்கிறார்கள். இதை உறுதிப்படுதுவீர்களா
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by kirikasan Thu Jun 23, 2011 10:26 pm

lock சரியாக இருந்தல் அடுத்ததாக my computer வலது மவுஸ் பட்டனை வைத்து கிளிக்.
வரும் மெனுவில் manage ஐ கிளிக் செய்து அதில் disk management ஐ கிளிக் பண்ணி திறக்கவும் இப்போது எல்லா disk driver காட்டும் அதில் G யை மீண்டும் வலது மவுஸ் கிளிக் பண்ணி வரும் மெனுவில் drive letter change மூலம் இன்னொரு எழுத்துக்கு மாற்றவும் (H,I J, K ஏதாவது)

பின்னர் format பண்ணிப்பாருங்கள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by SHIVAKUMAR Fri Jun 24, 2011 11:36 am

create partition
partition recovery
view properties
என்று உள்ளது அருண் நான் , partition recovery கொடுத்தேன், எந்த மாற்றமும் இல்லை ...நீங்க சொல்வதுபோல் ஃபார்மட் என்ற ஆப்ஷன் இல்லை நண்பரே.....
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by SHIVAKUMAR Fri Jun 24, 2011 11:40 am

விடுங்க அருண் நான் புதியது வாங்கி கொள்கிறேன் ....உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் மிக்க நன்றிகள்.......மீண்டும் சந்திப்போம் .....மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்......
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ???? - Page 2 Empty Re: மெமரி கார்ட் ஐ ஃபார்மட் செய்ய முடியவில்லை ????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum