புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
mohamed nizamudeen
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 13%
Barushree
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 13%
kavithasankar
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
prajai
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
முதல் காதல் கவிதை - Page 2 I_vote_lcapமுதல் காதல் கவிதை - Page 2 I_voting_barமுதல் காதல் கவிதை - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் காதல் கவிதை

Page 2 of 2 Previous  1, 2

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 11:32 am

First topic message reminder :

ஏனடா கொல்கிறாய் !!

முதல் பார்வை பார்த்த அன்றே
முழுவதும் தொலைந்தேனடா..
என் பெண்மை உனக்கே என
உள்ளுக்குள் உணர்ந்தேனடா..

தோழனாக சிரித்து பேசி
ஏன் எனை சிதைத்தாய் ?
எப்படி சொல்வேனடா -நீ
தீண்டும் நொடியில் உயிர்த்தெழுகிறேன் என்று !

உன் பார்வை என்னை வெல்லும் நேரம்
என் வார்த்தை இங்கு மௌனமாகிறது..
அன்பே உனக்கு புரியாதா
நான் உன்னிடம் கொண்டது காதல் என்று !

இதயம் அருகில் அமர்ந்தவனே !
என் காதல் சொல்ல நாள் குறித்தேன் -ஆனால்
உன் இயல்பான பேச்சு எனை சொல்லாமல் தடுத்து
என் வார்த்தைகளை கொன்றது !

நட்பில் காதல் சரியல்லவே
ஆனால் நட்பே காதலின் தொடக்கம் !
இதை சொல்லாமல் தவிக்கும் எனக்கு
இந்த கவிதையே முதல் காதல் கடிதம் !

உன் மனக்கதவு திறக்கும் என
என் இதயம் அறியுமடா..
காத்திருக்கிறேன் காதலா
உன் காதலுக்காக...
அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 18, 2011 5:19 pm

சபாஷ் திவ்யா காத்துக்கிட்டே இரு முதல் காதல் கவிதை - Page 2 403484 முதல் காதல் கவிதை - Page 2 403484 முதல் காதல் கவிதை - Page 2 403484 முதல் காதல் கவிதை - Page 2 403484

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jun 18, 2011 5:21 pm

balakarthik wrote:
ரபீக் wrote:முதல் காதலைப் பற்றிய உமது கவிதை அழகு !!!!!

அப்போ எதிர்காலதுல இரண்டு மூன்று நான்குனு வரிசை படுத்தி எழுத்துவாங்களோ முதல் காதல் கவிதை - Page 2 230655 முதல் காதல் கவிதை - Page 2 230655

முதல் காதல் கவிதை - Page 2 168300 முதல் காதல் கவிதை - Page 2 168300 முதல் காதல் கவிதை - Page 2 168300 முதல் காதல் கவிதை - Page 2 168300 முதல் காதல் கவிதை - Page 2 168300 முதல் காதல் கவிதை - Page 2 168300 முதல் காதல் கவிதை - Page 2 168300

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Jun 23, 2011 3:39 pm

தங்கள் கவிதை நன்று.

நட்பில்லாக் காதலில்லை;
காதலில்லா நட்புண்டு.

நட்பு காதலாக ,
கைபிடித்தபின் மோதலாக,
காரணம் அந்த நட்பு நடப்பில்
காணாமல் போவதால் தான்....

நான் காதலித்தாலும், காதலிக்கலேன்னாலும்,
நட்போடுதான் நான் இருப்பேன் ...இதுவே முக்கியம்.

நட்புடன் - வெங்கட்
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jun 23, 2011 4:37 pm

உனைக் கண்ட நொடி முதல்
இதழ்கள் ஊமையாகி
விழிகள் பேசுவதை
அறியாயோ நீ??

எண்ணம் அறிபவன்
என்னை அறிந்தால்
வாழ்வில் வருமே வண்ணம்

என தொடர்ந்து எழுத தோன்றியது திவ்யா. அழகு வரிகள்
அருமையிருக்கு

வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக