ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் காதல் கவிதை

+7
மஞ்சுபாஷிணி
ரபீக்
உமா
ஜாஹீதாபானு
balakarthik
சிவா
திவ்யா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதல் காதல் கவிதை Empty முதல் காதல் கவிதை

Post by திவ்யா Sat Jun 18, 2011 11:32 am


ஏனடா கொல்கிறாய் !!

முதல் பார்வை பார்த்த அன்றே
முழுவதும் தொலைந்தேனடா..
என் பெண்மை உனக்கே என
உள்ளுக்குள் உணர்ந்தேனடா..

தோழனாக சிரித்து பேசி
ஏன் எனை சிதைத்தாய் ?
எப்படி சொல்வேனடா -நீ
தீண்டும் நொடியில் உயிர்த்தெழுகிறேன் என்று !

உன் பார்வை என்னை வெல்லும் நேரம்
என் வார்த்தை இங்கு மௌனமாகிறது..
அன்பே உனக்கு புரியாதா
நான் உன்னிடம் கொண்டது காதல் என்று !

இதயம் அருகில் அமர்ந்தவனே !
என் காதல் சொல்ல நாள் குறித்தேன் -ஆனால்
உன் இயல்பான பேச்சு எனை சொல்லாமல் தடுத்து
என் வார்த்தைகளை கொன்றது !

நட்பில் காதல் சரியல்லவே
ஆனால் நட்பே காதலின் தொடக்கம் !
இதை சொல்லாமல் தவிக்கும் எனக்கு
இந்த கவிதையே முதல் காதல் கடிதம் !

உன் மனக்கதவு திறக்கும் என
என் இதயம் அறியுமடா..
காத்திருக்கிறேன் காதலா
உன் காதலுக்காக...
அன்பு மலர்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by சிவா Sat Jun 18, 2011 11:37 am

முதல் காதல் கவிதை 677196 முதல் காதல் கவிதை 677196 முதல் காதல் கவிதை 677196 முதல் காதல் கவிதை 154550


முதல் காதல் கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by balakarthik Sat Jun 18, 2011 11:48 am

விரைவில் கவிதை நாயகனை கரம் பிடிக்க வாழ்த்துக்கள் திவ்யா இருந்தாலும் இப்படி லெட்டர் எழுதரதவிட நேரடியா சொல்லிடுங்க இல்லேனா ஒரு திவ்யா இல்லேனா இன்னொரு திரிஷானு போயிடபோராறு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் முதல் காதல் கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by ஜாஹீதாபானு Sat Jun 18, 2011 11:50 am

முதல் காதல் கவிதை 2825183110 முதல் காதல் கவிதை 2825183110


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by திவ்யா Sat Jun 18, 2011 11:50 am

balakarthik wrote:விரைவில் கவிதை நாயகனை கரம் பிடிக்க வாழ்த்துக்கள் திவ்யா இருந்தாலும் இப்படி லெட்டர் எழுதரதவிட நேரடியா சொல்லிடுங்க இல்லேனா ஒரு திவ்யா இல்லேனா இன்னொரு திரிஷானு போயிடபோராறு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்படி போனால் அவருக்கும் .... உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை மண்டையில் அடி


முதல் காதல் கவிதை Dove_branch
முதல் காதல் கவிதை Dமுதல் காதல் கவிதை Iமுதல் காதல் கவிதை Vமுதல் காதல் கவிதை Yமுதல் காதல் கவிதை Aமுதல் காதல் கவிதை Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by உமா Sat Jun 18, 2011 12:20 pm

அழகு!!!!!! முதல் காதல் கவிதை 942



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by ரபீக் Sat Jun 18, 2011 12:22 pm

முதல் காதலைப் பற்றிய உமது கவிதை அழகு !!!!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by balakarthik Sat Jun 18, 2011 12:27 pm

ரபீக் wrote:முதல் காதலைப் பற்றிய உமது கவிதை அழகு !!!!!

அப்போ எதிர்காலதுல இரண்டு மூன்று நான்குனு வரிசை படுத்தி எழுத்துவாங்களோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் முதல் காதல் கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 1:59 pm

திவ்யா wrote:
ஏனடா கொல்கிறாய் !!

முதல் பார்வை பார்த்த அன்றே
முழுவதும் தொலைந்தேனடா..
என் பெண்மை உனக்கே என
உள்ளுக்குள் உணர்ந்தேனடா..

தோழனாக சிரித்து பேசி
ஏன் எனை சிதைத்தாய் ?
எப்படி சொல்வேனடா -நீ
தீண்டும் நொடியில் உயிர்த்தெழுகிறேன் என்று !

உன் பார்வை என்னை வெல்லும் நேரம்
என் வார்த்தை இங்கு மௌனமாகிறது..
அன்பே உனக்கு புரியாதா
நான் உன்னிடம் கொண்டது காதல் என்று !

இதயம் அருகில் அமர்ந்தவனே !
என் காதல் சொல்ல நாள் குறித்தேன் -ஆனால்
உன் இயல்பான பேச்சு எனை சொல்லாமல் தடுத்து
என் வார்த்தைகளை கொன்றது !

நட்பில் காதல் சரியல்லவே
ஆனால் நட்பே காதலின் தொடக்கம் !
இதை சொல்லாமல் தவிக்கும் எனக்கு
இந்த கவிதையே முதல் காதல் கடிதம் !

உன் மனக்கதவு திறக்கும் என
என் இதயம் அறியுமடா..
காத்திருக்கிறேன் காதலா
உன் காதலுக்காக...
அன்பு மலர்

காதல் விடு தூதா இல்லை கவிதை விடு தூதா? அசத்தல் கவிதை திவ்யா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முதல் காதல் கவிதை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by திவ்யா Sat Jun 18, 2011 2:01 pm

மஞ்சுபாஷிணி wrote:
திவ்யா wrote:
ஏனடா கொல்கிறாய் !!

முதல் பார்வை பார்த்த அன்றே
முழுவதும் தொலைந்தேனடா..
என் பெண்மை உனக்கே என
உள்ளுக்குள் உணர்ந்தேனடா..

தோழனாக சிரித்து பேசி
ஏன் எனை சிதைத்தாய் ?
எப்படி சொல்வேனடா -நீ
தீண்டும் நொடியில் உயிர்த்தெழுகிறேன் என்று !

உன் பார்வை என்னை வெல்லும் நேரம்
என் வார்த்தை இங்கு மௌனமாகிறது..
அன்பே உனக்கு புரியாதா
நான் உன்னிடம் கொண்டது காதல் என்று !

இதயம் அருகில் அமர்ந்தவனே !
என் காதல் சொல்ல நாள் குறித்தேன் -ஆனால்
உன் இயல்பான பேச்சு எனை சொல்லாமல் தடுத்து
என் வார்த்தைகளை கொன்றது !

நட்பில் காதல் சரியல்லவே
ஆனால் நட்பே காதலின் தொடக்கம் !
இதை சொல்லாமல் தவிக்கும் எனக்கு
இந்த கவிதையே முதல் காதல் கடிதம் !

உன் மனக்கதவு திறக்கும் என
என் இதயம் அறியுமடா..
காத்திருக்கிறேன் காதலா
உன் காதலுக்காக...
அன்பு மலர்

காதல் விடு தூதா இல்லை கவிதை விடு தூதா? அசத்தல் கவிதை திவ்யா...

மிக்க நன்றி அக்கா....
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

முதல் காதல் கவிதை Empty Re: முதல் காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum