புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திகார் சிறையில் புதிய "வெயிட்டிங் ரூம்' தயார்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், உட்காருவதற்காக, புதிதாக,"வெயிட்டிங் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்காகவும், விடுதலை செய்யப்படும் கைதிகளை அழைத்துச் செல்வதற்காகவும் தினசரி நூற்றுக்கணக்கான உறவினர்கள், சிறை வளாகத்திற்கு வருகின்றனர். அவர்கள், சிறைச்சாலைக்கு வெளியே காத்திருப்பதால், அந்த சாலையில், மாலை நேரங்களில், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விடுதலையாகும் கைதிகளை அழைத்துச் செல்ல, வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்கள், சிறைச்சாலை நடைமுறைகள் முடியும் வரை, சில நாட்கள் அங்கேயே வெளியில் தங்க நேரிடுகிறது. எனவே, இவற்றை தவிர்ப்பதற்காக, திகார் சிறையில் மக்கள் தொடர்பாளர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில், விமான நிலையங்களில் உள்ளது போன்று மிகப் பெரிய, 'வெயிட்டிங் அறை' உருவாக்கப்பட்டுள்ளது. 300 பேர் அமரக்கூடிய அளவுக்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புகளை வெளியிட ஸ்பீக்கர் சிஸ்டம், தகவல் பலகை, சிறை தொடர்பான தகவல்களை பெறுவதற்கான வசதி உள்ளிட்டவை அதில் செய்யப்பட்டுள்ளன. மேலும் டீ, காபி, தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்வதற்கும், சிறிய அளவிலான, "கேன்டீன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
காத்திருப்பவர்கள் படிப்பதற்காக செய்தித்தாள்கள், பத்திரிகைகள், இலவசமாகவே வழங்கப்படும். கதவு எண் 3 மற்றும் 4 அருகில், நிரந்தரமாக ஒரு அதிகாரி இருப்பார். அவரிடம், ஜெயில் நடைமுறைகள் தொடர்பாகவும், கைதிகளை விடுதலை அல்லது ஜாமினில் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது உள்ளிட்ட சந்தேகங்களையும், கேட்டு தெரிந்து கொள்ளலாம். வெயிட்டிங் அறையில், ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம், அந்த அறை கண்காணிக்கப்படும்.

திகார் சிறையில் தடபுடலாக புதிய "வெயிட்டிங் ரூம்' தயார் ஆவதை பார்த்தல் எதோ வி.வி.ஐ.பி சீக்கிரம் உள்ளே போவர் போலிருக்கிறதே ! முதல்ல காண்டீன் , இப்ப வெயீட்டிங்க் ரூம் ஆ ? பேஷ் பேஷ் ! வாழ்க கருணாநிதி குடும்பம் , நம்ம தமிழர்களின் பேரை டெல்லில சொல்ல வெச்சுட்டாரே !
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழன் என்று சொல்லடா !!
தலை நிமிர்ந்து நில்லடா!!
தலை நிமிர்ந்து நில்லடா!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வரும் நாட்களில் இன்னும் எண்ணிக்கை அதிகரிக்கும் அல்லவா தேவை தான் இந்த புதிய அறை...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:அக்கா வாங்களேன் நாம ஒரு எட்டு போயி பார்துட்டுவரலாம்
நான் மாட்டேன் பா ! அந்த வெய் இலிருந்து தப்பி 1 வாரம் இங்க (பெங்களூர் ) வந்திருக்கேன் மறுபடி டெல்லியா ?
ஒரு சின்ன தியேட்டர்,ஸ்பா மற்றும் ரெக்ரியேஷன் சென்டர் அமைத்து கொடுதால் கைதிகளும் விடுதலைக்கு பின் ஒரு வாரம் தங்கி இருந்து உடல்,மன இறுக்கத்தை போக்கி விட்டு வெளியில் சிறப்பாக பணி இயலும்..
மக்களவை இக்கருத்தை ஒரு மனதாக ஏற்று மசோதா நிறைவேற்றினால் புண்ணியம் கிட்டும்...
மக்களவை இக்கருத்தை ஒரு மனதாக ஏற்று மசோதா நிறைவேற்றினால் புண்ணியம் கிட்டும்...
உதயசுதா wrote:அட இது கூட நல்லா இருக்கே
அடுத்த வி.ஐ.பி தயாநிதியோ
அக்கா எதுக்கு இப்படி எல்லா நிதிகளயும் திகாருக்கு அனுப்பிட்டா அப்புறம் தமிழ்நாடு திவால் ஆகிடும் இங்கைக்கும் கொஞ்சம் விட்டு வையுங்க தமிழரும் கொஞ்சம் பிழைக்கவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இதனால் அறிவிப்பது என்னவென்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தை உடனடியாக திருட்டு முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்கின்றோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3