Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி
4 posters
Page 1 of 1
பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி
காஸியாபாத்: காருக்குள் பூட்டி வைத்து சென்றதால் உள்ளே சிக்கிய 5 வயது சிறுவன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான். உத்தரபிதரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அஹாலாக் என்பவரும், அவரது மனைவி ஆகியோர் இவர்களது 5 வயது மகன் அட்னான் என்பவனுடன் , லோனி என்ற நகரில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மண்டபத்திற்கு காரில் வந்தனர். அப்போது தம்பதியினர் தங்கள் மகனை காரில் அழைத்து வந்ததை மறந்துவிட்டு கார் கண்ணாடி முழவதையும் பூட்டி திருமண மண்டபத்திற்குள் சென்றுவிட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்களுக்கு மகனை அழைத்து வந்த ஞாபம் வருவே உடனடியாக சென்று கார் கதவை திறந்து பார்த்தனர்.அங்கு அவர்களது மகன் அட்னான், காரின் பின்புற இருக்கையில் தூங்கிய நிலையில் மூச்சு திணறி இறந்து கிடந்தான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி
கண்ண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு திரிகிற இவங்களுக்கெலாம் எதுக்கு ஒரு கல்யாணம் குழந்தை ? உடுத்த துணி மறந்ததுகள் ................இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் பாவிங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி
krishnaamma wrote: கண்ண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு திரிகிற இவங்களுக்கெலாம் எதுக்கு ஒரு கல்யாணம் குழந்தை ? உடுத்த துணி மறந்ததுகள் ................இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் பாவிங்க
(இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் ) பாவம், இப்படியெல்லாம் செய்யக்கூடாது! வேண்டுமானால் உட்கார வைத்துச் சுடுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி
சிவா wrote:krishnaamma wrote: கண்ண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு திரிகிற இவங்களுக்கெலாம் எதுக்கு ஒரு கல்யாணம் குழந்தை ? உடுத்த துணி மறந்ததுகள் ................இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் பாவிங்க
(இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் ) பாவம், இப்படியெல்லாம் செய்யக்கூடாது! வேண்டுமானால் உட்கார வைத்துச் சுடுங்கள்!
எப்படியோ சுட்டுத்தள்ளுங்கள் ; பூமிக்கு பாரமாக இருக்காங்க . செய்தியை படித்ததும் ரொம்ப வருத்தமாயும் இருந்தது ; ரொம்ப கோவமும் வந்தது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தந்தையின் கவனக்குறைவு; பூட்டிய காருக்குள் குழந்தை பலி!
» 18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.
» ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் விஷவாயுக் கசிவு: மூச்சுத் திணறி 2 பேர் பலி
» கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர்
» ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா
» 18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.
» ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் விஷவாயுக் கசிவு: மூச்சுத் திணறி 2 பேர் பலி
» கடற்கரையில் காருக்குள் பெண்ணுடன் லீலையில் ஈடுபட்ட இளைஞர்களை ஏமாற்றிய நபர்
» ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|