ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி

4 posters

Go down

பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  Empty பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி

Post by krishnaamma Sat Jun 18, 2011 8:19 am

காஸியாபாத்: காருக்குள் பூட்டி வைத்து சென்றதால் உள்ளே சிக்கிய 5 வயது சிறுவன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான். உத்தரபிதரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அஹாலாக் என்பவரும், அவரது மனைவி ஆகியோர் இவர்களது 5 வயது மகன் அட்னான் என்பவனுடன் , லோனி என்ற நகரில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மண்டபத்திற்கு காரில் வந்தனர். அப்போது தம்பதியினர் தங்கள் மகனை காரில் அழைத்து வந்ததை மறந்துவிட்டு கார் கண்ணாடி முழவதையும் பூட்டி திருமண மண்டபத்திற்குள் சென்றுவிட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்களுக்கு மகனை அழைத்து வந்த‌ ஞாபம் வருவே உடனடியாக சென்று கார் கதவை திறந்து பார்த்தனர்.அங்கு அவர்களது மகன் அட்னான், காரின் பின்புற இருக்கையில் தூங்கிய நிலையில் மூச்சு திணறி இறந்து கிடந்தான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  Empty Re: பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி

Post by krishnaamma Sat Jun 18, 2011 8:22 am

பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  44296 கண்ண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு திரிகிற இவங்களுக்கெலாம் எதுக்கு ஒரு கல்யாணம் குழந்தை ? உடுத்த துணி மறந்ததுகள் ................இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  740322 பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  740322 பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  740322 பாவிங்க சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  Empty Re: பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி

Post by கே. பாலா Sat Jun 18, 2011 8:27 am

அழுகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  Empty Re: பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி

Post by மகா பிரபு Sat Jun 18, 2011 8:40 am

அட பாவமே.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  Empty Re: பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி

Post by சிவா Sat Jun 18, 2011 8:43 am

krishnaamma wrote:பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  44296 கண்ண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு திரிகிற இவங்களுக்கெலாம் எதுக்கு ஒரு கல்யாணம் குழந்தை ? உடுத்த துணி மறந்ததுகள் ................இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  740322 பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  740322 பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  740322 பாவிங்க பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  440806

(இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் ) பாவம், இப்படியெல்லாம் செய்யக்கூடாது! வேண்டுமானால் உட்கார வைத்துச் சுடுங்கள்! சிரி


பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  Empty Re: பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி

Post by krishnaamma Sat Jun 18, 2011 10:00 am

சிவா wrote:
krishnaamma wrote:பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  44296 கண்ண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு திரிகிற இவங்களுக்கெலாம் எதுக்கு ஒரு கல்யாணம் குழந்தை ? உடுத்த துணி மறந்ததுகள் ................இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  740322 பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  740322 பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  740322 பாவிங்க பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  440806

(இவங்களை எல்லாம் நிக்க வெச்சு சுடனும் ) பாவம், இப்படியெல்லாம் செய்யக்கூடாது! வேண்டுமானால் உட்கார வைத்துச் சுடுங்கள்! சிரி

எப்படியோ சுட்டுத்தள்ளுங்கள் ; பூமிக்கு பாரமாக இருக்காங்க . செய்தியை படித்ததும் ரொம்ப வருத்தமாயும் இருந்தது ; ரொம்ப கோவமும் வந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி  Empty Re: பூட்டிய காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சு திணறி பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum