ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் !

+9
கண்ணன்3536
ரா.ரமேஷ்குமார்
ரேவதி
dsudhanandan
கே. பாலா
realvampire
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
முஹம்மத்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Empty காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் !

Post by முஹம்மத் Fri Jun 17, 2011 10:10 pm

First topic message reminder :

அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...
பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.

நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...

நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.

மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.
கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் எவ்ளோ பெரிய பூனைன்னு.

அவன்: ஹலோ என்ன இது 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தர்ரீங்க?
இவன்: இதான் கடனைத் திருப்பித் தர்றது...

போலீஸ் 1 : லேடிஸ் கான்ஸ்டபிள் கிட்ட கபாலி வந்து என்னைய்யா கேட்டான்?
போலீஸ் 2 : கண்களால் கைது செய்ய முடியுமானு கேட்டிருக்கான் சார்!

மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு?
கணவன் : நான் தான் சொன்னேனே, அவன் படிப்புல புலின்னு.

தொண்டன்: தலைவரே, கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவனை ஏன் துரத்திட்டீங்க?
தலைவர்: பின்ன என்னய்யா, T.V. பெட்டியைக் காட்டி மானிட்டர்னு சொல்றான். மானிட்டர்-னா சரக்குன்னு கூடத் தெரியாத ஒருத்தன்கிட்ட நான் என்னத்தைக் கத்துக்கிறது...

அவர்: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும் கொஞ்சம் பெருசாப் பாருங்களேன்.
ரூம் பாய்: யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு..

நீதிபதி: எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே...
குற்றவாளி: நான் ஓட வேணாம்னுதான் சொன்னேன். அவர் கேட்கல சார்

கணவன்: டாக்டர் என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்குறா...
டாக்டர்: இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?
கணவன்: அட நீங்க வேற, தனியா நடக்கப் பயமா இருக்குனு என்னையும் எழுப்புறா டாக்டர்!

மேனேஜர்: எங்க ஆபீஸ்ல கூட்டிப் பெருக்க ஒரு ஆள் வேணும்
நண்பர்: முன் அனுபவம் இருக்கணுமா?
மேனேஜர்: ஏதாவது ஒரு ஆபீஸ்ல 5 வருசம் குப்பை கொட்டியிருந்தால் போதும்.

அவர்: தவிச்ச வாய்க்குத் தண்ணி தராதவன் உருப்படுவானா?
குடிகாரர்: உன்னை யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011

http://www.tndawa.blogspot.com

Back to top Go down


காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Empty Re: காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் !

Post by muthu86 Sat Jun 18, 2011 11:01 am

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 755837 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 677196 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 56667
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Empty Re: காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் !

Post by உதயசுதா Sat Jun 18, 2011 12:00 pm

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 168300 காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 168300


காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Uகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Dகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Aகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Yகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Aகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Sகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Uகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Dகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Hகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Empty Re: காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் !

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Jun 18, 2011 2:13 pm

நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...

நாங்கல்லாம் எவ்ளோ பெரிய மூளகாரங்க..

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Vadivelu


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Aகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Sகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Hகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Rகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Aகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Fகாதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் ! - Page 2 Empty Re: காதில் இரத்தம் வந்தால் மண்னித்து விடுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum