புதிய பதிவுகள்
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலைபேசி நிறுவனங்களின் கொள்ளைகளைத் தடுக்கலாம் வாங்க!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அலைபேசி நிறுவனங்கள் மக்களிடமிருந்து பல்வேறு வழிகளில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடிக்கிறது. 100 ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக caller tune வழங்கப்படுகிறதாம். சில நிறுவனங்கள் அனுப்பும் குறுந்தகவல் செய்தியைப் படித்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். இவ்வாறு எந்தவித சேவையையும் வழங்காமலே பணத்தைப் பிடுங்கும் நிறுவனங்கள் மீது கொள்ளைப் பிரிவான செக்ஷன் 420-யில் வழக்குப் பதிய முடியும். மேலும் நுகர்வோர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கலாம். அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். இதற்கென தனி காவல்துறை நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகிறது!
இந்தத் தகவல்கள் நேற்றிரவு மக்கள் தொலைக்காட்சியில் சில விநாடிகள் செய்தியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால் இவைகள் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஒரு தனிநபர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலே பாதி உயிரை எடுத்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு மாபெரும் அலைபேசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்வது என்பது சாத்தியமா?
காவல் நிலையத்தில் மழைக்கு ஒதுங்கினாலே லஞ்சம் கேட்கும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை செவிமடுப்பார்களா?
இதுகுறித்து உறவுகளின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
மக்களால் தடுக்க முடியாதது என்பது எதுவுமே இல்லை! வெளிநாடுகளில் இதுபோன்ற கொள்ளைகள் எதுவுமே இல்லை! ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வாறு நடைபெறுகிறது. 40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது என்பதுதான் இவர்களின் கொள்ளைக்கு தூண்டுகோளாக இருக்குமோ?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
40% அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு எப்படி அலைபேசியைக் கையாளுவது என்பதே தெரியாது
சத்தியமான உண்மை சிவா அண்ணா !!!!!!!!!
சத்தியமான உண்மை சிவா அண்ணா !!!!!!!!!
இதற்கு உறவுகளின் கருத்துக்களை வரவேற்கிறேன்! மக்களின் விழிப்புணர்ச்சிக்குப் பயன்படட்டும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அருமை சிவா அவர்களே,
இதையெல்லாம் கண்டிக்க வேண்டும் தான்.
சில காலமாக செல்போன் நிறுவனங்கள் காலர் டியூன் மற்றும் பல சேவைகளை வழக்குவதற்காக அழைப்புக் கொடுப்பார்கள். அதன் இறுதியில் சேவையைப் பெற வேண்டுமானால் ஸ்டார்(*) அல்லது மூன்றை(3) அழுத்துமாறு அறிவிப்பு வரும். இது எதற்காக என்றால், சிலர் அறியாமையால் அந்த இரண்டு பட்டன்களையும் அழுத்த வாய்ப்பிருக்கிறது. அதாவது நமது செல்போனில் அழைப்பைத் துண்டிக்கும் பட்டனுக்கு கீழே 3ம் எண் இருக்கும், அதே கொரியன் மற்றும் சைனா போன்களில் ஸ்டார் * பட்டன் இருக்கும். சிலர் ஆத்திரத்திலும் அவசரத்திலும் அழைப்பைத் துண்டிப்பதற்குப் பதிலாக அந்தப் படங்களை அழுத்திவிட வாய்ப்பு அதிகம் இருப்பதாலேயே தான் இவ்வாறு செய்கிறார்கள். நாம் தவறுதலாக அழுத்திவிட்டாலும் அந்த சேவை ACTIVATE செய்யப்பட்டு விடும். மொபைல் பிரௌசிங் போன்ற சேவையாக இருந்தால், அந்த சேவையை நீக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. SMS அனுப்புவதன் மூலம் மட்டும் தான் நிறுத்த முடியுமாம். ஆனால் அவர்கள் கொடுக்கும் எண்ணுக்கு SMS அனுப்பினால் "டோன்ட்சென்ட்" என்றுதான் வருகிறது. காரணம் கேட்டு கஷ்டமர் கேருக்கு மீண்டும் போன் செய்தால், அங்கே நமது எண்ணுக்கு மட்டும் "பிஸி" யாக இருக்கும்!
கொள்ளையடிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!
இதையெல்லாம் சரியான பாடம் புகுத்துதல் மூலம் கண்டிக்க வேண்டும்!

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:இதற்கு உறவுகளின் கருத்துக்களை வரவேற்கிறேன்! மக்களின் விழிப்புணர்ச்சிக்குப் பயன்படட்டும்!
இந்த செல் ஃபோன்கள் எவ்வளவு சௌகர்யமோ அவ்வளவு பிடுங்கல் சில சமயங்களில் நம்மை கேட்காமலேயே நாம் சிம் வாங்கினதுமே , அவர்களாகவே கால்லர் ட்யூன் ஐ ஆக்டிவேட் செய்துவிடுகிறார்கள் அதர்க்காண கட்டணம் 1 மாதத்திர்க்கு 30 ரூபாயும் கழித்து விடுகிறார்கள் , மேலும் ஒரு நாளைக்கு 1 ருபை என எதர்க்ககவோ கழிக்கிறார்கள் . நாங்கள் இதை சில நாட்கள் கழித்து தான் கவனித்தோம் எதுவும் பேசாத போதே பேலன்ஸ் குறைவானது தெரிந்தது . உடனே என் கணவர் கஸ்டமர் சர்வீஸை தொடர்பு கொண்டு கேட்டால் , அது 'பேக்கேஜ் 'சார் என்கிறார்கள் பின்பு அவர் சத்தம் போட்டதும், மீண்டும் அந்த தொகையை எங்களுக்கு
ரிவேட் பேக் செய்தார்கள்.
இது போல் கவனித்துவிட்டால் ஓகே,இல்லா விட்டால் அவ்வளவுதான் ரொம்ப மோசம் நாம் கம்பெனிகள் [You must be registered and logged in to see this image.] அவங்களை யாராவ்து இப்படி மண்டையில் போடணும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
இருவரின் கருத்துக்கும் நன்றி!
இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?
அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!
இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?
அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நானும் எவ்வளவோ காச இழந்துட்டேன் இப்போலாம் காசு பிடிச்சா உடனே போன் பண்ணி ரீபண்ட் கேப்பேன் தந்துருவாங்க சிவா அண்ணா நீங்க வேணா சங்கம் ஒண்ணு ஆரம்பிங்க நீங்க தலைவரா இருங்க போராட்டம் பண்ணலாம் [You must be registered and logged in to see this image.]
எனக்கு தெரிந்த ஒரு யோசனை ,
நம் பயன்பாட்டில் இல்லாதபோது செல் பேசியின் கீ கார்ட் லாக் ஆகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
இன்னமும் நம் ஊரில் " அண்ணே இதுக்குள்ள எப்படினே பல்பு எரியும் "
என்று தெரியாமல் பட்டனை அமுக்குபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் .
ஆதலால் அவர்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்
விழிப்புணர்வு ரொம்ப முக்கியமணே

அருமையான யோசனைகள்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:இருவரின் கருத்துக்கும் நன்றி!
இச்செயல்களைத் தடுத்த நிறுத்த நாம் என்ன செய்யலாம்! இதற்காக நீதிமன்றம் செல்வதோ, காவல் நிலையம் செல்வதோ அனைவராலும், ஏன் பெரும்பாலான மக்களால் இயலாது. இவற்றைத் தவிர இவர்களின் இந்தக் கொள்ளைகளைத் தடுக்க வழிமுறைகள் உள்ளதா?
அவ்வாறு இருந்தால் அறிந்தவர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்!
நல்லது சிவா விழிப்புணர்வு தான் அவசியம். நாம் ஒரு கொம்பனி இன் சிம் கார்ட் வாங்கும் முன் கடைக்காரரிடம் விசாரித்தல் அவசியம். வாங்கினதும் அதில் வரும் எஸ் எம் எஸ் களை வெகு ஜாக்கிரதையாக படிக்கணும். ஓகே போட்டால்கூட போச்சு கம்பெனிக்கு நம் பணம் போய்விடும். கொஞ்ச நாள் நம் பணம் பேசாமலே குறைகிறதா என பார்க்கணும். நீங்கள் சொல்வது போல் யாரும் கோர்ட்டு கச்சேரி என அலைவதில்லை அதனால் தான் இந்த கம்பெனிகளுக்கு துளிர் விட்டு போகிறது. [You must be registered and logged in to see this image.]
அதே போல் கஸ்டமார் கேர் க்கு ஃபோன் செய்து வேண்டாத விளம்பரங்கள் மற்றும் எஸ் எம் எஸ் கள் வரவிடாமல் செய்து கொள்ளலாம். அதற் கான "பிரோவிசன் " இருக்கு .
இல்லயா, சிம் போடாத ஃபோன் வாங்கிடனும்.
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2