புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_c10மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_m10மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_c10மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_m10மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_c10மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_m10மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_c10மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_m10மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 1:32 pm

அஜீத் நடித்து வரும் 50வது படம் 'மங்காத்தா'. இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, லட்சுமிராய், பிரேம்ஜி என பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தயாநிதி அழகிரி தனது க்ளைவுட் நைன் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

'மங்காத்தா' படம் ஒரு வெளிநாட்டு படத்தின் தழுவல் என செய்திகள் பரவ ஆரம்பித்தன. இச்செய்தியை தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மறுத்தார்.

தற்போது 'மங்காத்தா' படம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் கூறியுள்ளது " மங்காத்தா படம் எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல.



ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு படத்தில் வரும் காட்சியையோ அல்லது கதையின் தாக்கத்தினாலோ தான் படைக்கிறோம். ஆனால் அதை நாம் எவ்வாறு படைக்கிறோம் என்பது தான் முக்கியம்.

நிஜ வாழ்க்கையின் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு உருவாக்கிய படம் 'சென்னை -28', நிறைய த்ரில்லர் படங்கள் பார்த்த தாக்கத்தினால் உருவான படம் 'சரோஜா', ரொமாண்டிக் காமெடி கதைகளின் தாக்கத்தில் உருவான படம் 'கோவா'. 'மங்காத்தா' படம் எதன் தாக்கத்தில் உருவானது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

நடிகர் அஜீத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எடிட்டிங் பணிகள் முடிந்தவுடன் தேவைப்பட்டால் அவரை வைத்து ஒரு நாள் படப்பிடிப்பு நடத்துவோம்.

ஜுலை மாதம் இறுதியில் மங்காத்தா படத்தின் இசை வெளியாக இருக்கிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை." என்று கூறியுள்ளார்.



விழியே பேசு




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 17, 2011 2:26 pm

அப்புறம் கதைக்கு எங்க தான் போறது. ரீமேக் தான் ஈசியான வழி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 3:49 pm

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 5:50 pm

படம் எப்ப ரிலீஸ் பன்னுவாங்க

இசை இன்னும் ரிலீஸ் பன்னவே இல்லை ஆனால் ஒரு பாட்டு மட்டும் திருட்டுத்தனமா விட்டுட்டாங்க போல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jun 17, 2011 5:59 pm

அநேகமாக எல்லா அஜீத் படங்களும் சர்ச்சையில் சிக்குவது ஏன்?



ராம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 6:00 pm

அதற்கு காரணம் டைரக்டர்கள்தான் ராராரா மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jun 17, 2011 6:14 pm

அதென்னமோ உண்மைதான் அஜீத் பலரையும் நம்புகிறார் ,இது அஜீத்தே சொன்னது .நல்லவர்களுக்கு எப்போதுமே பிரச்சினைதான் ,ஆனாலும் அஜித்துக்கு கொஞ்சம் அதிகம் பிரச்சினை

வடிவேளோட பிரச்சினை

டைரக்டர் பாலாவுடன் பிரச்சினை

வாசுதேவ மேனனுடன் பிரச்சினை

வரலாறு படம் வெளிவருவதில் பிர்ச்சினை

நடிகர் சங்க கூட்டதுக்கு வராதது பிரச்சினை

விழாவில் கலந்துகொள்வதில்லை என பிரச்சினை

பாவம் அஜீத்

ராம்


Manik wrote:அதற்கு காரணம் டைரக்டர்கள்தான் ராராரா மங்காத்தா பட சர்ச்சை : வெங்கட் பிரபு பதில்  755837


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக