புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 I_vote_lcapஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 I_voting_barஅவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 1:30 pm

First topic message reminder :

பாலாவின் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள அவன் இவன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் விமர்சனத்தை உங்களுக்காக பிலிமிக்ஸ் இணையதளம் உடனுக்குடன் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.படத்தின் முதல் காட்சியிலேயே ஜமீன்தாராக வரும் ஜி.வி. குமாருக்கு 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம் காட்டப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஆடிப் பாடுகிறார்.

விஷாலின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முன்னாள் நடிகை அம்பிகா. அவரது மகனாக மாறு கண் கொண்ட விஷால் வருகிறார். இவர் ஒரு நாடக நடிகராக இருக்கிறார். இது போன்று நடித்து தன் வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார்.

இவரது தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் ஆர்யா. திருட்டுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

விஷால் நடத்தும் நாடகத் தொழிலில் சரியான வருவாய் ஈட்ட முடியாமல் திணறுகிறார். திருடனான ஆர்யாவோ பல வழிகளில் திருடி சம்பாதிக்கிறார். அம்மாவின் தூண்டுதலின் பேரில் விஷாலும் திருடனாகிறார்.

ஒரு கட்டத்தில் ஜட்ஜ் ஒருவரின் வங்கி லாக்கரின் சாவி தொலைந்து விட அதை திறப்பதற்காக விஷாலை அழைதுத செல்கின்றனர். அவரால் அஇதை திறக்க முடியவில்லை. அடுத்து ஆர்யாவை கூட்டி செல்கின்றனர். அவர் எளிதாக அதை திறந்து விடுவது மட்டுமின்றி, அதற்கு சன்மானமாக நிறைய பணத்தையும் பெற்று வருகிறார்.

இதனால் அவமானத்தப்படும் விஷாலுக்கு கோபம் வருகிறது. நான் போய் திருடிவிட்டு வருகிறேன் என்று ஒரு வீட்டிற்குள் திருட நுழைகிறார். அங்கு அவரது கதாநாயகியான ஜனனி ஜயரை சந்திக்கிறார். அவரது சிறு வயது தங்கையும், அம்மாவும் வீட்டில் இருக்கின்றனர்.

சிறுமியின் கழுத்தில் இருக்கும் நகைகளை விட்டு விட்டு, நீங்கள் இருவரும் நகைகளை கழட்டுங்கள் என மிரட்டுகிறார். ஜனனி ஐயரோ சாமர்த்தியமாக தன் கழுத்தில், தன் தாயாரின் கழுத்தில் இருந்த நகைகளை அவரது தங்கைக்கு அணிவித்து விடுகிறார். இதனால் திருடாமல் வீட்டிற்கு திரும்புகிறார் விஷால்.

இதனால் மேலும் அவமானத்திற்குள்ளாகிறார். அடுத்து என்ன என்பதை அறிய காத்திருங்கள்


http://filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/avan-ivan-review-1st-day-1st-show.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 17, 2011 4:15 pm

Manik wrote:அப்ப கவலையை விடு எந்திரன் 2 க்கு கூட்டிட்டு போறேன்

ஏன் நல்ல படம் சொல்லவே மாட்டீங்களா.... நான் உங்கள வேலாயுதம் கூட்டிட்டு போறேன் ஓகே புன்னகை



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 4:20 pm

Manik wrote:
தாமு wrote: சிரி

நான் ஆன்லைனிலும் பார்ப்பேன் அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 359383

நாடு ரொம்ப கெட்டுப்போச்சுப்பா தீவிரவாதிகள் இப்படித்தான் உருவாகுறாங்க அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 56667 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 56667

ஏன் அப்படி உடுட்டுக்கட்டை அடி வ




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 4:45 pm

பிரியமான தோழி wrote:
Manik wrote:அப்ப கவலையை விடு எந்திரன் 2 க்கு கூட்டிட்டு போறேன்

ஏன் நல்ல படம் சொல்லவே மாட்டீங்களா.... நான் உங்கள வேலாயுதம் கூட்டிட்டு போறேன் ஓகே புன்னகை

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 230655 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 230655 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 230655 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 230655




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 17, 2011 4:52 pm

பிரியமான தோழி wrote:
Manik wrote:அப்ப கவலையை விடு எந்திரன் 2 க்கு கூட்டிட்டு போறேன்

ஏன் நல்ல படம் சொல்லவே மாட்டீங்களா.... நான் உங்கள வேலாயுதம் கூட்டிட்டு போறேன் ஓகே புன்னகை

ஒரேயடியா மாணிக்கை கீழ்ப்பாக்கம் கூட்டிட்டு போறேன் சொல்லவேண்டியதுதானே .. புன்னகை புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 4:53 pm

வை.பாலாஜி wrote:
பிரியமான தோழி wrote:
Manik wrote:அப்ப கவலையை விடு எந்திரன் 2 க்கு கூட்டிட்டு போறேன்

ஏன் நல்ல படம் சொல்லவே மாட்டீங்களா.... நான் உங்கள வேலாயுதம் கூட்டிட்டு போறேன் ஓகே புன்னகை

ஒரேயடியா மாணிக்கை கீழ்ப்பாக்கம் கூட்டிட்டு போறேன் சொல்லவேண்டியதுதானே .. புன்னகை புன்னகை

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 359383




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 17, 2011 4:55 pm

Manik wrote:
வை.பாலாஜி wrote:
பிரியமான தோழி wrote:
Manik wrote:அப்ப கவலையை விடு எந்திரன் 2 க்கு கூட்டிட்டு போறேன்

ஏன் நல்ல படம் சொல்லவே மாட்டீங்களா.... நான் உங்கள வேலாயுதம் கூட்டிட்டு போறேன் ஓகே புன்னகை

ஒரேயடியா மாணிக்கை கீழ்ப்பாக்கம் கூட்டிட்டு போறேன் சொல்லவேண்டியதுதானே .. புன்னகை புன்னகை

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 359383

கீழ்ப்பாக்கம் போறத்துக்கு அவ்வவு விருப்பமா உனக்கு .... புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 4:56 pm

அப்படியாவது உங்களை பாக்க வரலாம்னுதான் அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 17, 2011 4:59 pm

Manik wrote:அப்படியாவது உங்களை பாக்க வரலாம்னுதான் அண்ணா

உன்னை மாதிரி பைத்தியற்க்கு வைத்தியம் நான் பார்ப்பதில்லை ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 5:08 pm

பைத்தியத்திற்கு வைத்தியம் பாக்க பைத்தியத்தை கூட்டிட்டு வைத்தியரைப் பார்க்க வந்தா அங்க வைத்தியர் பைத்தியத்தை பாத்துட்டு வைத்தியம் பாக்க வந்தியான்னு கேக்க பைத்தியம் வைத்தியரைப் பார்த்து வைத்தியம் பார்க்கதான் பைத்தியத்தோட வந்தேன்னு சொல்ல இப்ப வைத்தியர் பைத்தியம் ஆயிட்டாரு அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 514396




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 17, 2011 5:10 pm

Manik wrote:பைத்தியத்திற்கு வைத்தியம் பாக்க பைத்தியத்தை கூட்டிட்டு வைத்தியரைப் பார்க்க வந்தா அங்க வைத்தியர் பைத்தியத்தை பாத்துட்டு வைத்தியம் பாக்க வந்தியான்னு கேக்க பைத்தியம் வைத்தியரைப் பார்த்து வைத்தியம் பார்க்கதான் பைத்தியத்தோட வந்தேன்னு சொல்ல இப்ப வைத்தியர் பைத்தியம் ஆயிட்டாரு அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 3 514396

உனக்கு பைத்தியம் முத்திடுச்சி .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக