ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

+11
வேணு
அப்துல்லாஹ்
கே. பாலா
கோவை ராம்
dsudhanandan
பாலாஜி
Manik
krishnaveni
ரேவதி
realvampire
தாமு
15 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by தாமு Fri Jun 17, 2011 1:30 pm

First topic message reminder :

பாலாவின் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள அவன் இவன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் விமர்சனத்தை உங்களுக்காக பிலிமிக்ஸ் இணையதளம் உடனுக்குடன் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.படத்தின் முதல் காட்சியிலேயே ஜமீன்தாராக வரும் ஜி.வி. குமாருக்கு 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம் காட்டப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஆடிப் பாடுகிறார்.

விஷாலின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முன்னாள் நடிகை அம்பிகா. அவரது மகனாக மாறு கண் கொண்ட விஷால் வருகிறார். இவர் ஒரு நாடக நடிகராக இருக்கிறார். இது போன்று நடித்து தன் வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார்.

இவரது தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் ஆர்யா. திருட்டுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

விஷால் நடத்தும் நாடகத் தொழிலில் சரியான வருவாய் ஈட்ட முடியாமல் திணறுகிறார். திருடனான ஆர்யாவோ பல வழிகளில் திருடி சம்பாதிக்கிறார். அம்மாவின் தூண்டுதலின் பேரில் விஷாலும் திருடனாகிறார்.

ஒரு கட்டத்தில் ஜட்ஜ் ஒருவரின் வங்கி லாக்கரின் சாவி தொலைந்து விட அதை திறப்பதற்காக விஷாலை அழைதுத செல்கின்றனர். அவரால் அஇதை திறக்க முடியவில்லை. அடுத்து ஆர்யாவை கூட்டி செல்கின்றனர். அவர் எளிதாக அதை திறந்து விடுவது மட்டுமின்றி, அதற்கு சன்மானமாக நிறைய பணத்தையும் பெற்று வருகிறார்.

இதனால் அவமானத்தப்படும் விஷாலுக்கு கோபம் வருகிறது. நான் போய் திருடிவிட்டு வருகிறேன் என்று ஒரு வீட்டிற்குள் திருட நுழைகிறார். அங்கு அவரது கதாநாயகியான ஜனனி ஜயரை சந்திக்கிறார். அவரது சிறு வயது தங்கையும், அம்மாவும் வீட்டில் இருக்கின்றனர்.

சிறுமியின் கழுத்தில் இருக்கும் நகைகளை விட்டு விட்டு, நீங்கள் இருவரும் நகைகளை கழட்டுங்கள் என மிரட்டுகிறார். ஜனனி ஐயரோ சாமர்த்தியமாக தன் கழுத்தில், தன் தாயாரின் கழுத்தில் இருந்த நகைகளை அவரது தங்கைக்கு அணிவித்து விடுகிறார். இதனால் திருடாமல் வீட்டிற்கு திரும்புகிறார் விஷால்.

இதனால் மேலும் அவமானத்திற்குள்ளாகிறார். அடுத்து என்ன என்பதை அறிய காத்திருங்கள்

http://filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/avan-ivan-review-1st-day-1st-show.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by ரேவதி Fri Jun 17, 2011 4:05 pm

Manik wrote:
பிரியமான தோழி wrote:
Manik wrote:படம் வேஸ்டா ஹப்பா 50 ரூபாய் தப்பிச்சது அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383

நீ எதுக்கு சியர்ஸ் பன்ற நீ டிவிடில பாக்குற கோஷ்டிதானே அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 139731

நாங்களும் தியேட்டர்ல படம் பாப்போம் அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 865843

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by தாமு Fri Jun 17, 2011 4:06 pm

சிரி

நான் ஆன்லைனிலும் பார்ப்பேன் சியர்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by Manik Fri Jun 17, 2011 4:06 pm

பிரியமான தோழி wrote:
Manik wrote:
பிரியமான தோழி wrote:
Manik wrote:படம் வேஸ்டா ஹப்பா 50 ரூபாய் தப்பிச்சது அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383

நீ எதுக்கு சியர்ஸ் பன்ற நீ டிவிடில பாக்குற கோஷ்டிதானே அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 139731

நாங்களும் தியேட்டர்ல படம் பாப்போம் அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 865843
கடைசியா நீ தியேட்டர்ல பாத்த படம் என்னன்னு சொல்லு பாப்போம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by ரேவதி Fri Jun 17, 2011 4:07 pm

எங்கேயும் காதல் அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by Manik Fri Jun 17, 2011 4:07 pm

தாமு wrote: சிரி

நான் ஆன்லைனிலும் பார்ப்பேன் அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383

நாடு ரொம்ப கெட்டுப்போச்சுப்பா தீவிரவாதிகள் இப்படித்தான் உருவாகுறாங்க அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 56667 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by Manik Fri Jun 17, 2011 4:08 pm

பிரியமான தோழி wrote:
Manik wrote:
பிரியமான தோழி wrote:
Manik wrote:
பிரியமான தோழி wrote:
Manik wrote:படம் வேஸ்டா ஹப்பா 50 ரூபாய் தப்பிச்சது அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 359383

நீ எதுக்கு சியர்ஸ் பன்ற நீ டிவிடில பாக்குற கோஷ்டிதானே அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 139731

நாங்களும் தியேட்டர்ல படம் பாப்போம் அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 865843
கடைசியா நீ தியேட்டர்ல பாத்த படம் என்னன்னு சொல்லு பாப்போம்

எங்கேயும் காதல் அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 755837

அந்த மொக்கை படத்தையா போயி பாத்த அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 67637

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by ரேவதி Fri Jun 17, 2011 4:10 pm

ஆமாம் அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 67637

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by Manik Fri Jun 17, 2011 4:11 pm

செரி செரி விடு அழுவாத நான் உன்னை பில்லா-2 க்கு கூட்டிட்டு போறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by ரேவதி Fri Jun 17, 2011 4:11 pm

Manik wrote:செரி செரி விடு அழுவாத நான் உன்னை பில்லா-2 க்கு கூட்டிட்டு போறேன்

ஐயோ அது அதவிட கொடுமையா இருக்கும் அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 67637 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 67637 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 67637 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 67637 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 67637 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 67637 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 67637

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by Manik Fri Jun 17, 2011 4:14 pm

அப்ப கவலையை விடு எந்திரன் 2 க்கு கூட்டிட்டு போறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  - Page 2 Empty Re: அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum