ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமாக முன்னேறுவது எப்படி?

2 posters

Go down

 சுயமாக முன்னேறுவது எப்படி? Empty சுயமாக முன்னேறுவது எப்படி?

Post by சிவா Fri Jun 17, 2011 12:46 pm

உங்கள் வீச்சின் தூரம்

அந்தக் காரியாலயத்தில் 15 ஆபீசர்கள் இருந்தனர். கம்பெனியின் வெற்றிக்கு அவர்கள் பாடுபடுகிறவர்கள்தான். ஆனாலும் அவர்களின் திறமையானவர்கள் யார் என்பதைக் கண்டறிய இப்படி ஒருசோதனை வைக்கப்பட்டது.

அடுத்த அறையில் ஒரு ஸ்டான்ட். மொட்டைக் குச்சி ஒன்று அதில் செருகப்பட்டிருந்தது. அந்தக் குச்சியை நோக்கித் தூரத்திலிருந்து ஒரு வளையத்தை எறிய வேண்டும். வளையத்தின் மையத்தில் குச்சி இருக்கும்படி வீச வேண்டும்.

எவ்வளவு தூரத்திலிருந்து வேண்டுமானாலும் வீசலாம். எங்கிருந்து வீசினால் குச்சியைச் சுற்றிக் கரெக்டாக வளையம் விழும் என்பதை, வீசுபவர் தனது இஷ்டத்துக்கு நிர்ணயித்துக்கொள்ளலாம்.

சிலர் சாலஞ்சாகப் பத்தடி தூரத்தில் நின்று வீசிப் பார்த்தனர். தோற்றுப் போனார்கள். சிலர் ஆறடி தூரத்திலிருந்து வீசினர். சிலரோ வெகு குறைவான தூரமாக இரண்டடி மூன்றடி தூரத்திலிருந்து வீசினர். நமது முயற்சிகளும் இப்படித்தான். அடையவேண்டிய லட்சியத்தை அல்லது இலக்கை நிர்ணயித்துக் கொண்டவுடன் நமது திறமைக்கேற்ற அணுகுமுறையை கையாள்வது வெற்றியைத் தரும்.

ஒன்றை நினைவு கொள்ளுங்கள்

எல்லாமே தொலைந்தது என்று நிலை வரும்போது ஒன்றே ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 'நாளை' என்ற ஒன்று இருக்கிறது.

முதல் பொறுமை


எல்லாவற்றிலும், எல்லாரிடத்திலும் பொறுமை காட்ட வேண்டும். ஆனால் முதல் பொறுமை உங்களிடமே காட்டிக் கொள்ள வேண்டும்.

அதுவும் வேண்டும்

எல்லாரும் தலைவனாக இருந்துவிட முடியாது. சில பேர் தொழிலாளியாகவும் இருக்கத்தான் வேண்டும்.

மாற்றான் வீட்டு...

அயலார் வீட்டுக் குழந்தையானாலும் அதனிடமும் சிறிது கொஞ்சுங்கள்.

வேண்டாம் வெறி

எல்லாவற்றையும் இன்றைக்கே பண்ணி முடிக்க வேண்டும் என்ற வெறி வேண்டாம். சிலதை நாளைக்கு என்று ஒதுக்கிக் கொள்ளலாம்.

டாட்டா பை பை!

குடும்பத்தோடு வெளியூருக்குப் போய் வாருங்கள் - ஓரிரு நாள் என்றாலும் பரவாயில்லை.

அது அது அந்த அந்த....

முதலில் உன்னை organise பண்ணிக்கொள். உங்கள் ஆபீசில் அந்தந்த அயிட்டத்தை அந்தந்த இடத்திலே வைக்கிறதை வழக்கமாக்கிக்கொள்.

எங்கிருந்து விலகல்

Avoid selfish People. சுயநலக்காரர்களையும், தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறவர்களிடமிருந்து விலகிக்கொள்.

ஓடிப் பிடிக்க

குழந்தைகளுடன் கொஞ்ச நேரமாவது ஓடிப் பிடித்து விளையாடுங்கள்.

சரியான லூஸ்!


லூஸான காட்டன் கிளாத்ஸ் அணியுங்கள்.


சின்னச் சின்ன

ஆபீஸ் போகிறதுக்கு முன் ஏதாவது சிறிய உடற்பயிற்சி பண்ணி விட்டுச் செல்லுங்கள்.

பங்கீடு

90% உன்னுடைய வேலையை உன் ஊழியர்கள் செய்யலாம். 10% உங்கள் மேற்பார்வை இருந்தால் போதும்.

90% வொர்க் ரொடீன். மிச்சம் 10% தான் உங்கள் ஒரிஜினல் work தேவைப்படும்.

எழுத்து வடிவம்


பரஸ்பர பிஸினஸ் பேச்சு வார்த்தைகள் எழுத்தில் வடிக்கப் பெறவேண்டும்.

எது எதிர்காலம்?


எதிர்காலம் என்கிறது செய்கிற வேலையில் இல்லை. செய்கிற ஆள்கிட்டேதான் இருக்கிறது.

உணர்ச்சி போதுமா?


தொழில் துவக்குவதற்கு உணர்ச்சி இருந்தால் போதும். நடத்துவதற்கு கெட்டிக்காரத்தனம் தேவை.

ஒப்படைப்பது யாரிடம்?


ஒரு தொழிலாளி சின்னக் காரியத்துக்குப் பெரிய கவனத்தைச் செலுத்தினால், அவனிடம் பெரிய பொறுப்புக்களை ஒப்படைக்கலாம்.

பாகஸ்தர்கள் லட்சணம்

இரண்டு பாகஸ்தர்களிடையே எல்லாக் காரியங்களிலும் உடன்பாடு இருந்தால் ஒருத்தர் உதவாக்கரை என்று அர்த்தம்.

இருவரிடமும் எல்லா விஷயங்களிலுமே உடன்பாடு இல்லையென்றால் இருவருமே உதவாக்கரை. சிலதில் உடன்பட்டும், சிலதில் உடன்படாமலும் 'பாகஸ்தர்கள்' இருப்பதே ஸ்தாபனத்தின் முன்னேற்றத்துக்கு உதவும்.

ஜேயாரெஸ்


 சுயமாக முன்னேறுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சுயமாக முன்னேறுவது எப்படி? Empty Re: சுயமாக முன்னேறுவது எப்படி?

Post by positivekarthick Fri Jun 17, 2011 1:31 pm

சத்தியமான வார்த்தைகள் அண்ணா!! நன்றி!!!


 சுயமாக முன்னேறுவது எப்படி? P சுயமாக முன்னேறுவது எப்படி? O சுயமாக முன்னேறுவது எப்படி? S சுயமாக முன்னேறுவது எப்படி? I சுயமாக முன்னேறுவது எப்படி? T சுயமாக முன்னேறுவது எப்படி? I சுயமாக முன்னேறுவது எப்படி? V சுயமாக முன்னேறுவது எப்படி? E சுயமாக முன்னேறுவது எப்படி? Empty சுயமாக முன்னேறுவது எப்படி? K சுயமாக முன்னேறுவது எப்படி? A சுயமாக முன்னேறுவது எப்படி? R சுயமாக முன்னேறுவது எப்படி? T சுயமாக முன்னேறுவது எப்படி? H சுயமாக முன்னேறுவது எப்படி? I சுயமாக முன்னேறுவது எப்படி? C சுயமாக முன்னேறுவது எப்படி? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum