ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி.

Go down

முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி. Empty முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி.

Post by Nanban Fri Jun 17, 2011 10:37 am

தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறித் திட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக 25
லட்சம் குடும்பங்களுக்கு இவை வழங்கப்படவுள்ளன.

திமுக தேர்தல்
அறிக்கையை தூக்கிச் சாப்பிடும் வகையில் வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல்
அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சம் இலவச மிக்சி, கிரைண்டர்
மற்றும் மின்விசிறித் திட்டம்தான். இத்திட்டத்தை தற்போது அமலாக்கும்
நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

செப்டம்பர் 15ம் தேதி இந்தத் திட்டத்தை
முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான பூர்வாங்கப் பணிகள்
தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு இது
வழங்கப்படுகிறது.

ரேஷனில் அரிசி வாங்கும் தகுதி பெற்ற
குடும்பங்களுக்கு இந்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கவுள்ளது
அரசு. தற்போது ரேஷனில் அரிசி வாங்குவோரின் எண்ணிக்கை 1.83 கோடியாக உள்ளது.
படிப்படியாக இவர்கள் அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி
வழங்கப்படும்.

ரேஷன் கடைகள் மூலம் இவற்றைக் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்கள் மூலமாக இவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இலவச
மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வாங்குவதற்கு அரசு டெண்டர்
வெளியிட்டுள்ளது. டேபிள் டாப் வெட் கிரைண்டர், மிக்சி டெண்டர் கேட்பவர்கள்
ரூ.10 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும். மின்விசிறி சப்ளை செய்ய
விரும்புபவர்கள் ரூ.5 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 21ம் தேதி இந்த இலவசப் பொருட்களின்
தரம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து டெண்டர் கேட்பவர்களுக்கு
விளக்கிச் சொல்லப்படவுள்ளது. அதன் பின்னர் ஜூலை 11ம் தேதிக்குள்
டெண்டர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதன் பின்னர் டெண்டர்
கேட்டுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நிறுவனங்கள்
தேர்வு செய்யப்பட்டு பொருட்கள் வாங்கப்படும்.

செப்டம்பர் 15ம் தேதி
இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து 7 பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இலவச
மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கித் தொடங்கி வைப்பார்.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!
» ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்: ஒரே "பேக்கேஜ்' ஆக வழங்க உத்தரவு
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச ‌லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» இலவச லேப்டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் திட்டம்
» ஜெயலலிதா அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் திட்டத்துக்கு தடை இல்லை!-உச்சநீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum