ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer

4 posters

Go down

ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Empty ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer

Post by கே. பாலா Fri Jun 17, 2011 5:42 am

Joaquin Baldwin, இயக்கியுள்ள இந்த நான்கு நிமிச குறும்படம் ஒரு விவசாயியைப் பற்றியது. சற்றே கனவுத்தன்மையான படமது. ஒரு விவசாயி தனது பண்ணையில் ஆங்காங்கே விதைகளை தூவுகிறான். அதிலிருந்து காற்றாலைகள் முளைக்கத் துவங்குகின்றன. அதைக்கண்டு அவன் மிகுந்த சந்தோஷம் அடைகிறான். காற்றாலைகள் சுற்றுவது அவனை உற்சாகப்படுத்துகிறது.

பின்பு ஒரு நாள் காற்றாலைகள் பலத்த மழையில் சூறையாடப்பட்டு வீசி எறியப்படுகின்றன. அவன் மிகவும் வருத்தமடைகிறான். ஆனால் விசிறியடிக்கபட்ட காற்றலைகளின் விதைகள் ஆங்காங்கே ஈரத்தில் புதையுண்டு மறுபடியும் முளைக்கத் துவங்குகின்றன. இப்போது எங்கு பார்த்தாலும் காற்றாலைகளாக உள்ளன. விவசாயி மறுபடி சந்தோஷம் கொள்கிறான்.

காற்றாலையை ஒரு தாவரம் போல உருவகபடுத்தியுள்ளது. விதையிலிருந்து காற்றாலைகள் முளைத்து வருவதும் மின்னலும் மழையும் சேர்ந்து சூறையாடுவதும் வெகு சிறப்பாக சித்தரிக்கபட்டிருக்கிறது. இந்த குறும்படத்திலும் இசை சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது.




எஸ். ராமகிருஷ்ணன் . நன்றி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Empty Re: ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer

Post by அசுரன் Fri Jun 17, 2011 6:50 am

அற்புதமான செய்தி! வீழ்தாலும் வாழ்வு உண்டு!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Empty Re: ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer

Post by positivekarthick Fri Jun 17, 2011 9:21 am

கடமையை செய் பலன் தானாக கிடைக்கும் யென சொல்லமேல் சொல்கிறது இப்படம். மிக்க நன்றி k.bala நண்பா !!!!


ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Pஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Oஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Sஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Iஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Tஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Iஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Vஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Eஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Emptyஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Kஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Aஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Rஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Tஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Hஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Iஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Cஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Empty Re: ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer

Post by மோகன் Fri Jun 17, 2011 2:03 pm

ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  677196அருமை பாலா ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  677196


ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Mஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Oஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Hஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Aஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Empty Re: ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer

Post by கே. பாலா Fri Jun 17, 2011 4:54 pm

positivekarthick wrote:கடமையை செய் பலன் தானாக கிடைக்கும் யென சொல்லமேல் சொல்கிறது இப்படம். மிக்க நன்றி k.bala நண்பா !!!!
நன்றி அன்பு மலர் அன்பு மலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer  Empty Re: ஒரு அனிமேஷன் குறும்படம் - windmill farmer

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum