புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Poll_c10பொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Poll_m10பொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
prajai

Pampu

கோபால்ஜி

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 17, 2011 5:05 am

First topic message reminder :

சென்னை: இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ள இந்த வேளையில், அதைக் கண்டு கொள்ளாமல் இலங்கைக்கு கப்பல் விட்டுள்ள இந்திய அரசின் செயல் கண்டிக்கத் தக்கது என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

தட்ஸ் தமிழ்

இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசி வருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு.

சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டு வரும் இந்திய அரசு, அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களை கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும்.

ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலி கொண்டு வரும் சிங்கள பௌத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப் பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ள உணர்வு இந்தியாவுக்கு இல்லையே...

தமிழனத்திற்கோ, தமிழ் நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்து வந்த வணிக வரிச் சலுகைகளை நிறுத்தி விட்டது.

ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது. அது மட்டுமல்ல, இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகி விடும். அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகி விடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது.

ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு.

தமிழரை அவமதித்த மத்திய அரசு

இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதார தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம்.

இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம். இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு. அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு சீமான் அதில் கூறியுள்ளார்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 18, 2011 10:14 am

நன்றி சிவா ஐயா அவர்களே. எனக்கு 63 வயது, எனக்குள் எரியும் இந்த நெருப்பு என் தமிழின இளையர்களுக்குள் 1000 மடங்கு எரிகிறது என்பதை என்னால் உணர முடிகிறது. இதை எழுதும்போது எனக்குள் எரியும் நெருப்பு என் கண்களை குளமாக்குகிறது. அங்கே அழகான என் தமிழினம் அடிமையாக வாழ்கிறது. வெகு விரைவில் தமிழீழம் பிறக்கநான் ஒவ்வொரு புதனன்றும் விரதமிருந்து வேண்டிக்கொள்ளுவோம்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jun 18, 2011 10:18 am

என்றும் அகிம்சை வழியில் இந்தியா....

பொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Aபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Aபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Tபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Hபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Iபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Rபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Aபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 18, 2011 11:19 am

தம்பி !! நீங்க படத்துக்கு இன்னும் வசனம் எழுத போகலையா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 11:23 am

Aathira wrote:என்றும் அகிம்சை வழியில் இந்தியா....

இதனால்தான் ஒரு பக்கம் பங்களாதேஷ், ஒருபக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் சீனா என அனைத்து அண்டை நாடுகளும் இந்தியாவை நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதை தொடர்ந்தால் உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என்பது மாறி, உலகின் மாபெரும் கோழை நாடு இந்தியா என்ற நிலை வந்துவிடும்!

பொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 18, 2011 11:27 am

உங்களது கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.அதனால்தான் இலங்கையில் தமிழனை தெரு நாய்களை சுடுவது போல் சுட்டுத் தள்ளுகிறான் சிங்கள பேயான அரக்கன் ராசபக்சே. இல்லை நாசமாய் போகவிருக்கும் பக்சே. இன்னும் அகிம்சை அகிம்சை என்று போய்க்கொண்டிருந்தால் தன்மான தமிழினம் அழிந்துவிடும். தமிழனுக்கே உரித்தான வீரம், விவேகம் எல்லாம் எங்கே? யாருக்கு அடமானம் வைத்தோம்? போதும் போதும். இனியும் என் இனம் அழியக்கூடாது.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 18, 2011 11:45 am

ஐயா, கருணையற்ற கருணாநிதியே! இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க. அரசியல்ல இதேல்லாம் சகஜமப்பாபான்னு செல்ல வரீங்களா?போதும் உங்க விளக்கமும் வியாக்கியானமும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 18, 2011 10:25 pm

ஐயா வின் உணர்வுகள் புரிகிறது! தலை வணங்குகிறேன்!1
?

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 19, 2011 8:24 am

நான் இந்த உலகத்தை விட்டு பிரிவதற்குள், நான் கனவு காணும் அழகிய தமிழீழம் பிறக்கும், பிறக்க வேண்டுமென ஆண்டவனிடம் தினம் வேண்டுகிறேன்.வாழ்க நமது தமிழீழம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 19, 2011 10:09 am

nadesmani wrote:வெளிநாடுகளில் வாழும் சிங்கள நாய்களை அங்கு வசிக்கும் தமிழர்கள் கொல்ல வேண்டும்.
ஏன் இலங்கைல இருக்கிற கொஞ்சம் நஞ்சம் தமிழனையும் சிங்களவன் கொன்னு குவிக்கவா?
நீங்க இந்த மாதிரி பேசி சிங்களவனுக்கு எதிராக எது செய்தாலும் அது இலங்கையில் இருக்கும் தமிழர்களை பாதிக்கும் என்பது உங்களுக்கு புரியாதா?

பொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Uபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Dபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Aபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Yபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Aபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Sபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Uபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Dபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 Hபொருளாதார தடை விதிக்க சொன்னால் கப்பல் விடுவதா ? சீமான் பாய்ச்சல்   - Page 2 A
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jun 19, 2011 12:07 pm

இனி என்ன பாதிக்க இருக்கிறது, எல்லாவற்றையும் இந்த சிங்கள நாய்கள் அடித்து நொறுக்கி விட்டனரே. இருக்கும் கொஞ் தமிழர்களாவது நிம்மதியாக இருக்க வேண்டுமானால், சிங்களவனுக்கு ஒரு பிதீயை உண்டாக்க வேண்டும். வெளி நாடுகளில் உள்ள அவனது இனத்தை பழி வாங்கினால் ராஜ பக்சேவுக்கு ஓர் அச்சம் ஏற்பட வாய்ப்பு இருக்குறது. நீ உள் நாட்டில் உள்ள தமிழனைக்கினால், வெளி நாட்டில் உள்ள உன் இன சிங்கள நாய்கள் தாக்கப்படும் என் அந்த வெறி பிடித்த நாய் உணர வேண்டும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக